அன்பு (Anbu) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

 

அன்பு (Anbu) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)


ஒரு அழகான ஒரு கிராமத்தில் ஒரு அழகான ஒரு வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் மூன்று பேர் இருந்தார்கள். அதாவது ஒரு தாய் ஒரு தகப்பன் மற்றும் அவருடைய மகன் இவர்கள் மூன்று பேரும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு வந்தார்கள் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் நேர்த்தியாகவும் மிகவும் அழகாகவும் அந்த அழகான கிராமத்தில் இந்த குடும்பம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டு போனார்கள். இவர்கள் அழைத்துக்கொண்டு போகும்போது அந்த குடும்பத்தில் உள்ள அவன் மகன் ஒருவன் இருந்தான் அல்லவா அந்த மகனின் பெயர் தான் ராமு அந்த ராமு இப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவன் அந்த கிராமத்தில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகுவதும் அனைவரிடமும் சகஜமாக பழகுவது வழக்கமாகும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அவன் ஒரு பொழுதும் பார்க்கவே மாட்டான். எல்லாரிடமும் சகஜமாக பழகுவது தான் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருந்தான்.

இவ்வாறு ராமு தன்னுடைய வாழ்க்கை பயணத்தை எல்லோரிடமும் சந்தோஷமாகவும் எல்லோரிடமும் சதவீதமாகவும் பழக ஆரம்பித்தான். இவர் அவன் பழகும் பொழுது அவன் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவன் எல்லாராலும் போது கட்டி இருந்தால் இந்த ஒதுக்கப்பட்டிருந்த மாணவன் ராமுவின் வகைகள்தான் பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த மாணவனுக்கு ஒரு வியாதி ஒன்று இருந்தது அந்த வியாதி நிமித்தம் அவன் கூட படுகின்றன சக மாணவர்கள் அனைவரும் அவனை வெறுத்தார்கள் இருப்பது மட்டுமல்லாமல் அவனை கிண்டல் செய்வதும் மற்றும் கேலி செய்வதும் அவருடைய வழக்கமாக கொண்டிருந்தார். என்பதை அறிந்து அந்த மாணவன் மிகவும் மனம் நொந்துபோய் யாரிடமும் பேசுவதற்கு அவன் தைக்கும் உள்ளவனாய் மாறினால் அவன் மிகவும் கஷ்டப்பட்டு அழுதுகொண்டே இருந்தான். அவ்வாறு அவன் எல்லாராலும் அதற்கு பட்டிருந்தால் அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர் கூட அவனை கிட்டே வரச்சொல்லி பேசமாட்டார்கள் அவனை தூக்கி நிற்க சொல்லி பேசுவது மற்றும் அவனோடு பழகுவது போன்ற காரியங்கள் நடந்து கொண்டே இருந்தது. இதை அறிந்த அந்த மாணவன் மிகவும் மனம் நொந்து போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

ஒரு ராமுவின் வகுப்பில் இந்த மாதிரியான காரியங்கள் நடப்பது இராமருக்கு தெரியாமலிருந்தது ராமுவும் அவன் எல்லா மாணவிகளும் சகஜமாக பழகுவது  வழக்கமாய் கொண்டிருந்த ராமு அந்த மாணவன் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதை, அவன் பார்ப்பான் பார்த்தவுடன் அவனுக்கு என்ன இவனுக்கு ஆயிருக்கும் என்று தெரியவில்லையே என்று சொல்லி அவன் மிகவும் அத்துடன் அந்த மாணவனிடம் சென்று நண்பா உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டான் அதற்கு அந்த மாணவன் எனக்கு ஒன்றும் இல்லை என்னை எல்லோரும் வெறுக்கிறார்கள். என்று சொல்லி சாமுவேல் கூறினால் அதற்கு ராமு நீ என்ன செய்தாய் என்றால் இல்லை ராமு எனக்கு ஒரு வியாதி ஒன்று இருக்கின்றது. அதனால் தான் எல்லாருமே இருக்கிறார்கள் ஆகவேதான் நீ என்னை வெறுக்கிறாய் தானே என்று கேட்டேன். உடனே அப்படி நடக்காது மற்ற போல அல்ல நான் உன்னிடம் நன்றாக பேசுவேன். நான் உன்னிடம் விளையாடுவேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நீ மற்றவர்களை குறித்த கவலையை விட்டுவிட்டு நீயே நானும் இனி நண்பர்களாக இருப்போம் அதுமட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்களாக இருப்போம் என்று ராமு அந்த மாணவனுக்கு ஒரு ஆறுதல் சொல்லி இது மட்டுமல்லாமல் அன்பு காட்ட ஆரம்பித்தால் எப்படி இருக்கும் மற்றும் இந்த சமுதாயத்தை ஒதுக்கப்பட்டு இருக்கும் அனைவருக்கும் ராமு அன்பு காமிக்க அறிவித்தான்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

Learn More