ஒரு ஊரில் ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அந்தச் சுவரையே கிராமத்தில் கிராம வாசிகளும் அநேக மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த கிராமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் செழிப்பாகவும் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அனேக இயற்கை வளங்கள் பெருகி இருந்தன அது மட்டுமல்லாமல் அங்கு அநேக மக்கள் மிகவும் அன்பாகவும் மிகவும் பாசத்துடன் பலகுரல் அதிகமாக இருந்தால், அப்படிப்பட்ட கிராமத்தில்தான் ஒரு மனிதர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்த தன் மனைவியின் பெயர் வந்தது என்கிற மனிதன் பிறந்ததிலிருந்து குருடராக அதுமட்டுமல்லாது கண் தெரியாத பிறவி கொண்டிருந்தார். அப்படித்தான் அந்த கிராம வாழ்க்கையை நடத்தி கொண்டு போய்க் கொண்டிருந்தார்.
பிறவிக் குருடனாய் பிறந்த அந்த ராமன் என்கிற தனிமனிதர் அந்த கிராமத்தில்தான் பிறந்தார் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அநேக நண்பர்களுக்கு அவர்களுக்குக் கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் அதிக நட்புடன் பழகுவது சகஜமாக இருந்தது அது மட்டுமல்லாமல் என்னவென்றும் குறைகள் இருப்பது என்னவென்றால் அந்த வீட்டில்தான் இருப்பான் வெளியே செல்லும்போது காரணம் என்னவென்றால் விட கண்கூடாக இருக்கிறது. நான் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது ஒரு வழக்கமாக இருந்தது அது மட்டுமல்லாமல், அநேக நண்பர்கள் இவர்கள் அங்கே நான் போனேனே போனேனே அதைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்பது விட அதிகமாக சொல்வது மிகவும் ஆசையை தூண்டி கொண்டே இருந்தது.
என்ன மரியாதை என்றால் இவர்கள் கண்கள் இருக்கிறது ஆகவே இந்த உலகத்தில் உள்ள அதிகமான இயற்கை வளங்களையும் இயற்கை அழகையும் கண்டு ரசிக்கிறார்கள். அவன் கண்கள் கிடையாது எந்த நேரம் எந்த நிறத்தில் உள்ளது என்பது கூட்டமாக தெரியாது என்கிற தனி இயக்கமாக இருந்து கொண்டே இருந்தது. ஆகவே ஒரு நாள் ஒரு நண்பரை பார்க்கவந்து அதுமட்டுமல்லாமல் இவர் மிகவும் சோகமாக இருப்பதை கண்டு அந்த நண்பரிடம் கேட்டேன் ஏன் என்றால் இவ்வளவு சோகமாக இருக்கிறாய் என்று கேட்டபோது உடனே அதற்கு அவர் பதில் அளித்தார். உங்களுக்கெல்லாம் கண்கள் இரண்டு கண்கள் இருக்கிறது ஒரு கணினி கிடையாது ஆகவே நான் இந்த உலகத்தில் என்ன இருக்கிறது. என்னென்ன இருக்கிறது என்று கூட தெரியவில்லை என்று அவர் மேலும் கூறினார் அவரது சகோதரி தனிநபர் உடனே அவருக்கு மரியாதை நான் உனக்கு வெளியே கூட்டிப் போய் நான் உனக்கு காண்பிக்கிறேன் என்னோட வா நண்பா என்று கூறிக்கொண்டு பேர் வெளியே கூட்டிக் கொண்டு போனார்.
ஒரு குட்டிக் கொண்டு போன அந்த நபர் ராமுவை நோக்கி நான் இப்போது உன்னை கையை பிடித்து நடக்கின்றனவே என் எதிரில் உள்ள அனைத்தையும் நான் எந்த மாதிரி இருக்கிறது. என்று நான் சொல்லுவேன் இனி அதைக் கேட்டு சந்தோஷமடைந்த கொள் என்று கூறினால் உடனே அதற்கு இது எனக்கு போதும் என்று சொல்லி விட்டு அவர் உடனே ராமுவின் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தால் உடனே எதிரில் நடந்து கொண்டேனோ எதிரில் ஒரு அழகான மாறி இருப்பதை பார்த்த உடனே பார்த்து அவரிடம் கூறினார் இதோ எனக்கு எதிராக ஒரு அழகான மரம் இருக்கிறது. என்று கூறி இவ்வாறாக தனக்கு எதிரில் தென்பட்டது எல்லாவற்றையும் அவரிடம் கூறினார் இயற்கையின் அழகைப் பற்றியும் மனநிலை பற்றியும் மனிதர்களைப் பற்றியும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பது பற்றியும் அவருக்கு விளக்கமாக கூறினால் உடனே அது கேட்டு சந்தோஷமடைந்த தண்டனை கூடாது பிறந்துவிட்டேன் என்கிற எண்ணம் கூட இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்.