சாந்தம் (Calmness) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

சாந்தம் (Calmness) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)


ஒரு ஊருல ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமம் மிகவும் அழகானதாகவும் மிகவும் செழுமையாகவும் மிகவும் பசுமையாகவும் அந்த இடத்தில் எப்பொழுதுமே நிம்மதி காணப்பட்டு இருந்தது. இந்த கிராமத்தில் ஒரு மனிதன் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார் அந்த மனிதன் எப்பொழுதுமே சாந்தமாக இருப்பார். அதை மனிதனிடம் சாந்தகுணம் அதிகமாகவே இருந்தது அந்த கிராமத்தில் எல்லாம் மனிதர்கள் இருந்தாலும் ஆனால் மற்ற மனிதர்களை விட இந்த மனிதர் எப்பொழுதும் ஒரு வித்தியாசமாகவும் அதாவது வித்தியாசம் என்றால் எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் எதை செய்தாலும் பொறுமையாகவும் செய்யக்கூடிய ஒரு குணாதிசயம் படைத்த மனிதராக இந்த கிராமத்தில் இருந்த அந்த கிராமத்தில் இவரைப் போல வேறு ஒருவரும் கிராமத்தில் சாந்தமாக இருக்கவே இல்லை.

ஒருநாள் இவரை சோதிக்கும்படி அந்த கிராமத்தில் உள்ள ஒரு சில வஞ்சக எண்ணம் உள்ளவர்கள் அதாவது தீய எண்ணம் உள்ளவர்கள். அவர்கள் ஆலோசனை செய்ய ஆரம்பித்தார்கள் இந்த கிராமத்தில் இவன் மட்டும் இப்படி நன்றாக இருக்கிறான். அவனை எப்படி அது நமக்கு எடுத்துவிட வேண்டும் என்று தீய எண்ணத்தை அவருக்குள் வளர்த்துக் கொண்டு சில ஆலோசனைகளை யோசித்து தனிமனிதனை எப்படியாவது அவனை நாம் நிம்மதியை இழக்க செய்ய வேண்டும். என்று அவர்கள் ஆலோசனை செய்தார்கள். அந்த சாந்த குணம் படைத்த மனிதனுக்கு கால்நடைகள் இருந்தன இதை அறிந்த அந்த தீய குணம் உள்ளவர்கள் அந்த கால்நடைகள் அனைத்தையும் அது திருடிக் கொண்டு போய்விட்டார்கள். இவருடனே யார் திருடினார்கள் என்று தெரிந்தும் இவர் கோபப்படாமல் சொந்தமாக இருந்தார்கள்.

இவன் என்ன பைத்தியக்காரனா நாம்தான் இவனுடைய கால்நடைகள் எல்லாவற்றின் திருடிக்கொண்டு போய் விட்டோம் என்று இவன் அறிந்தும் கூட இவன் என் கோபம் வராமல் பொறுமையாக இருக்கிறான். இவன் ஏன் இந்த மாதிரி இருக்கிறான் என்று நமக்கு தெரியவில்லை என்று அவர்கள் மிகவும் புலம்பித் தவித்தார் ஆனால் அந்த மனிதன் கோபப்படாமல் சொந்தமாகவே இருந்தார்கள். மறுபடியும் அந்த தீய எண்ணம் கொண்டவர்கள் மறுபடியும் இவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டாவதாக அந்த மனிதனிடம் உள்ள சொத்துக்களை எப்படியாவது நம்ம கழித்துவிடவேண்டும் அப்பொழுதாவது இவன் தன்னுடைய நிம்மதி இழந்து விடுவான் என்று சொல்லிவிட்டு இருவரும் மறுபடியும் அந்த தீய எண்ணங்களை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டு அந்த மனிதரிடம் போனால் போய்விட்டு அவனிடம் இல்லை எல்லா செல்வாக்குகளும் தந்திரமாக அவளிடமிருந்து வாங்கிக் கொண்டார். ஆனால் அந்த மனிதரும் ஒரு நாளில் நடுத்தெருவுக்கு வந்து விட்டார் ஆனாலும் அந்த மனிதர் தன்னுடைய சாந்தத்தை அவரை இழக்காமல் மிகவும் சாந்தமாகவே இருந்தார்.

இதையறிந்த அந்த தீய எண்ணம் உள்ளவர்கள் இவன் என்ன பைத்தியக்காரனா தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் ஆஸ்திகளையும் நாம் தந்திரமாக படித்து விட்டோமே இதை அவன் நன்றாகவே தெரியும் ஏன் இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று தெரியாமல் அவர் மிகவும் திகைத்துப் போனார்கள். அதுமட்டுமல்லாமல் அவன் தன்னுடைய சாந்தத்தை விட்டுவிடாமல் இருக்கிறானே அது எப்படி என்று தெரியாமல் அவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் அந்த மனிதர் தனது சொந்த பணத்தில் விடவில்லை மறுபடியும் அந்தத் தீயவர்கள் இவனை எப்படியாவது நான் இவருடையது. நிம்மதியை கெடுத்து விட வேண்டும் என்று மீண்டுமாக அந்தத் தீய எண்ணம் கொண்டவர்கள் அவர்கள் மறுபடியும் பிரிய ஆலோசனை திட்ட ஆரம்பித்தார்கள்.

இவனை நாம் கொலை செய்துவிட வேண்டும் என்று அந்த தீய எண்ணம் உடையவர்கள் ஆலோசனை செய்து ஒரு நாள் கத்தியை எடுத்துக்கொண்டு அந்த மனிதரிடம் போய் நின்று உன்னை நான் இப்பொழுது கொலை செய்யப் போகிறேன். என்று சொன்னால் அதற்கு அவர் சாந்தமாக பதிலளித்தார் நண்பா நான் உன்னை ஒரு சகோதரனை போல பார்க்கின்றேன் ஆனால் நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன் நீ ஏன் இப்படி செய்கிறார். ஆனால் நீ எனக்கு இப்படி செய்தோம் நான் உன்னை எதுவும் சொல்லவில்லை நண்பா என்று சொல்லியவுடன் அந்த தீய எண்ணம் உள்ளவர்களுக்கு அப்போதுதான் அறிவு வந்தது உடனே அவ பெற்றுக்கொள்ள அனைத்துமே அந்த மனிதரும் கொடுத்து விட்டார்கள் அவர்கள் தமது தவறுகளை உணர்ந்து கொண்டார்கள்.

ஆம் இக்கதை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த ஒரு சூழலில் இருந்தாலும் சரி எது நம்மை விட்டு சென்றது சென்று போய் விட்டாலும் சரி நாம் சாந்தத்தோடு இருப்போம். ஆனால் அந்த பொருள் எப்படி சென்றது யார் மூலம் சென்றது யார் எதை செய்தாலும் அவர்கள் என்னுடைய தீய எண்ணத்தை விட்டு தெரிந்தவர்கள், அதுமட்டுமல்லாமல் நம்மிடமிருந்து போன அந்த பொருளும் நம்மிடம் திரும்பி வரும் என்று கதை மூலம் தெரிந்து கொள்கிறோம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!