புத்திசாலி (Clever) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

புத்திசாலி (Clever) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)


            ஒரு நாட்டில் ஒரு அரண்மனை ஒன்று இருந்தது அந்த அரண்மனையில் இருக்கும் ராஜா ஒருவர் இருந்தார். அவருக்கு கீழ் எப்பொழுதும் வேலை செய்வதற்காக பத்து போர்வீரர்களை எப்பொழுதும் அவர் வைத்திருப்பார் ராஜா தன்னுடைய நாட்டை நன்றாக ஆட்சி செய்து கொண்டு வந்தார். அவர் அவரின் நாட்டு மக்களிடமும் அரண்மனையில் வேலை செய்யும் அனைத்து போர்வீரர்கள் இடமும் நன்றாக கவனித்துக் கொள்ளும் மனது உடைய ஒரு ராஜா இவர் ராஜா தனது நாட்டை நோட்டு முடிவதற்காக ஒருநாள் தன்னுடைய வாகனத்தில் ஏறிக் கொண்டு ராஜா நாட்டிற்குள் சென்றார். அவரவர் செல்லும்பொழுது அங்கு தனது நாட்டின் மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதை கண்டு ராஜா மிகவும் வருத்தப்பட்டார் உடனே ராஜா தன் நாட்டு மக்களுக்காக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று ராஜா முடிவெடுத்தார்.

எனவே ராஜா தன்னுடைய நாட்டு மக்களின் ஏழ்மையை போக்குவதற்காக ராஜா காலையிலும் மாலையிலும் மத்தியான வேளையில் மூன்று வேளையும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் தன் அரண்மனையில் பணிபுரியும் அனைத்து பெரியவர்களிடமும் ராஜா தன்னுடைய கோரிக்கை வைத்து நம் நாட்டின் ஏழ்மை நிலையை எவ்வாறு மாற்ற வேண்டும். அதாவது நம்ம நாட்டு மக்களின் ஏழ்மைநிலையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை குறித்து ராஜா 90 கூட பணிபுரியும் தனக்குக் கீழே பணிபுரியும் ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்க ஆரம்பித்தார். உடனே ராஜா நீங்கள் எல்லோரும் யோசித்து வையுங்கள் நான் நாளை தினம் கூடுவோம். அப்பொழுது என்னிடம் உங்களின் ஆலோசனைகளை என்னிடம் கூறுங்கள் என்று ராஜா தனக்கு கீழே பணிபுரியும் ஒவ்வொரு நபரிடமும் கூறிவிட்டு ராஜா தன் படுக்கை அறைக்குள் சென்று நீண்ட நேரம் யோசிக்க ஆரம்பித்தார். நம் நாட்டு மக்களின் ஏழ்மையை மிகவும் அதிகமாக இருக்கின்றதே நம் மக்களின் நிலைமையை அதாவது ஏழ்மையை எவ்வாறு நோக்க வேண்டும் என்பது குறித்து ராஜா அதிகமாக சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தால் நேரம் கடந்து போக போக ராஜாவிற்கும் தூக்கம் வந்தது ராஜாவும் உறங்க ஆரம்பித்தார்.

பொழுதும் விடிந்தது மறுநாள் காலையில் ராஜா சீக்கிரமாகவே எழுந்து தான் சொன்ன காரியத்தைக் குறித்து கலந்து கலந்து பேசுவதற்காக ராஜா தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் கூப்பிட்டான் ராஜா தன்னுடைய சிங்காசனத்தில் உட்கார்ந்து தனக்கு கீழே பணிபுரியும் ஜனங்களை நோக்கி அதாவது அரண்மனையில் பணிபுரியும் 10 பொருட்களை நோக்கி நான் நேற்று உங்களிடம் சொன்ன கார் இது குறித்து நீங்கள் யோசித்தீர்களா, என்று உரத்த சத்தமாய் ராஜா 10 போன்றவர்களின் கேட்டார் அதற்கு 10 போர்வீரர்களும் ராஜா என்று நீங்கள் சொன்னீர்கள் நம்முடைய நாட்டு மக்களின் ஏழ்மை நிலையை எவ்வாறு மாற்ற முடியும் என்பதை குறித்து நீங்கள் நேற்று எங்களிடம் சொன்னீர்கள். நாங்கள் நேற்று முழுவதும் யோசித்து இந்த காரியத்தை உறுதி அதற்கு ராஜா எண்ணத்தை யோசித்தீர்கள். சற்று என்னிடம் சொல்லுங்கள் என்று ஒவ்வொருவரும் ராஜ கேட்கத் தொடங்கினார்.

உடனே அப்போது வீரர்கள் ராஜா இப்பொழுது நம் நாட்டு மக்களின் நிலைமை ஆனால் நீங்கள் மாற்றலாம் ஆனால் உங்களுக்கு பின்னே வருகிற ராஜா எப்படியோ இருப்பார் என்று எங்களை தெரியவில்லை. நாம் முதலாவது அதைக் குறித்துப் பேசுவோம் ராஜா நீங்கள் இருக்கும் பொழுது நம்முடைய நாட்டு மக்களின் இயல்பிலேயே சுலபமாக நீக்க நீக்கிவிட அநேக வழிகள் உண்டு ராஜா அதற்கு ஒரு வழி சொல்கிறேன். கொஞ்சம் கேளுங்கள் என்று போர் வீரர்களில் ஒருவன் கேட்டான் அதற்கு ராஜா சொல்லுங்கள் என்று ராஜா மறுபடியும் பிரதேசமாக கூறினால் உடனே அந்த போர்வீரன் நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடை வைத்து கொடுத்தோமானால் அவர்கள் கடையில் வைத்து வியாபாரம் செய்து தன்னுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வார்கள் என்று ஒரு போர்வீரன் அறிவுரை சொன்னது சரிதான் இருந்தாலும் இன்னொன்று நீங்கள் சொன்னீர்களே என்னிடம் கூறுங்கள் என்று ராஜா போர்வீரர் இடத்தில் கேட்டார்.

ராஜா உங்களுக்கு குழந்தையும் கிடையாது ஒன்றும் கிடையாது என்று ஒரு போர்வீரர் ராஜாவின் அடுத்த காரியத்தைப் பத்திப் பேச ஆரம்பித்தார். உடனே ராஜா சரி அது எனக்கு நன்றாகவே தெரியும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று இராஜ போர்வீரர் இடம் கேட்டார் அதற்கு போர்வீரன் ராஜா நீங்கள் இருக்கும் பொழுது மக்களின் நிலைமையை மாற்ற முடியும். ராஜா ஆனால் உங்களுக்கு பின்ன வருவதற்கு ஒரு சின்ன இளவரசர் கிடையாது ஆகவே முதலாவது உங்களுக்குப் பின் யார் நமது நாட்டை ஆட்சி செய்வது என்று தயவு கூர்ந்து சிந்தியுங்கள். ராஜா அதற்கு தினமும் கலந்து பேசுவோம் என்று ஒருவன் சொன்னால் அதற்கு ராஜா சரிதான் நீ சொன்னபடி நாம் செய்வோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் தன்னோடு படுக்கை அறைக்குச் சென்று ராஜா அது குறித்து நீண்ட நேரம் யோசிக்க ஆரம்பித்தார். ராஜாவும் தன் மனதில் அநேக கவலைகள் இருந்தன தனக்கு பின் வரும் ராஜா எப்படி இருப்பாரோ தன்னுடைய நாட்டு மக்களை எப்படி நடத்தி வரும் என்று நம்பி தெரியவில்லையே என்று ராஜாவின் உள்ளத்தில் மிகவும் அதிகமான கவலைகளும் சந்தேகங்களும் பதில்களும் எழும்பிற்று உடனே ராஜா நேரமாக ராஜாவும் தூங்க ஆரம்பித்தார்.

மறுநாள் காலையில் ராஜா சீக்கிரமாக தன்னுடைய சிங்காசனம் உட்காரச் செய்து பின்பு தனக்கு கீழே பணிபுரியும் 12 அதாவது 10 போர் வீரர்களையும் கூப்பிட்டு நீங்கள் என்ன யோசிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு மூன்று பேர் ராஜ உறுப்புகள் சரியாக பேச வேண்டும் என்று சொல்லி ராஜாவிடம் வந்தார்கள். ராஜாவே உங்களுக்கு கீழ் பணிபுரியும் இடங்களில் பத்துப் பேரில் ஒருவனே நீங்கள் தேர்வு செய்த அவனை நீங்கள் ராஜாவாக ஏற்படுத்துங்கள் என்று ராஜஸ்தான் நான் இப்படி அவ்வாறு செய்ய முடியும் யார் என் நாட்டை புத்திசாலியாக ஆள முடியும் என்று ராஜா கேட்டான். அதற்கு ராஜா சாரி அதற்கு போர் வீரன் ராஜா நான் ஒரு போட்டி வைத்தோம் என்னவென்றால் நீங்கள் வழக்கம்போல் உங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு காட்டிற்கு வேட்டையாடச் செல்லுங்கள் அங்கு ஒரு புறம் நான் ஆளனுப்பி உங்களை கையும் களவுமாகப் பிடிக்க சொல்கிறேன்.

ஒரே நீங்கள் அங்கிருந்து கூப்பிடுங்கள் இன்னொரு பக்கம் அதிக பொன் பொருள் மற்றும் பணத்தை அதிகமாக குறித்து வையுங்கள். எவன் ஒருவன் உங்களை காப்பாற்றும் வருகிறானோ அவனை நீங்கள் ராஜாவாக ஏற்படுத்துங்கள் பொன்னையும் பொருளையும் விடுகிறானோ அவனை நீங்கள் தண்டியுங்கள் என்று அந்த மூன்று போல் இவர்களும் ராஜாவிடம் கூறினார்கள். உடனே ராஜா நல்ல யோசனை கூறினார்கள் நான் நாளை தினம் எந்த போட்டியிலும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ராஜா தன் படுக்கை அறைக்குச் சென்று மீண்டும் தூங்க ஆரம்பிச்சார். மறுநாள் காலையில் 10 போர் வீரர்களும் மற்றும் ராஜாவும் அரண்மனைக்கு வந்து போட்டியை ஆரம்பிப்போம் என்று சொல்லிவிட்டு அந்த மூன்று பேரிடம் மட்டும் சொல்லி விட்டு மீதியை 7 பேரிடம் சொல்லாமல் ராஜா காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்.

உடனே அந்த மூன்று போர்வீரர்களும் சொன்னது போல அங்கு ஆள் அனுப்பி ராஜாவை கையும் களவுமாக பிடிக்க ஆட்களை அனுப்பி விட்டால் இன்னொரு பக்கமும் அந்த மூன்று போர்வீரர்கள் சொன்னதுபோல பொன்னும் பொருளும் மற்றும் பணத்தையும் ஒரு பக்கத்தில் குறித்து வைத்தார்கள் உடனே அந்த மூன்று போர் வீரர்களும் 7 போர் வீரர்களை நோக்கி ராஜா அங்கு திருடர்களிடம் மாட்டிக் கொண்டார் ஆனால் இன்னொரு பக்கம் பொன்னும் பொருளும் இருக்கின்றது. தமிழில் எழுத வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வீரர்களை காப்பாற்றச் சொல்லி அனுப்பிவிட்டார் ஆனால் ஆறு வீரர்களும் பணத்தையும் பொன்னும் பொருளும் தேடி ஓடி விட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வீரன் மற்றும் ராஜாவை காப்பாற்றச் சென்று காப்பாற்றி அவரை திருடர்கள் கையில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தால் உடனே ராஜா அந்தப் பொருளை நோக்கி ஏன் நீ என்னை காப்பாற்றினார் என்று கேட்டான் அதற்கு அந்த போர்வீரன் ராஜா எனக்கு பொன்னோ பொருளோ அல்லது பழமோ எனக்கு தேவையில்லை.

இதையெல்லாம் தரக்கூடிய நீர் மட்டும்தான் எனக்கு வேண்டும் என்று சொல்லி ராஜாவின் மனசை மகிழ்ச்சியாக நான் உடனே உன்ன மாதிரி புத்திசாலிதான். என் நாட்டுக்கு அடுத்ததாக வேண்டும் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் காலையில் அந்த போர்வீரனை எனக்கு எடுத்து இந்த நாட்டை ஆட்சி செய்வது இந்தப் போர் வீரன் தான் என்று அடுத்த ராஜாவாக அந்த போர்வீரனை ஏற்படுத்தினார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!