ஒரு ஊருல ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் ஒரு பணக்காரன் ஒருத்தன் வாழ்ந்து கொண்டு வந்து இருந்தான். அந்த பணக்காரனுக்கு அதிகமான செல்வாக்குகளும் அதிகமான கால்நடைகளும் அதாவது 500 ஏற்பாடுகளும் 500 கழுதைகளும் ஒட்டகங்களும் 500 ஆட்டுக்குட்டிகளும் இருந்தனர். இவ்வாறு இவன் அதுமட்டுமல்லாமல் இவனுக்கு அதிகமான நிலங்களும் இருந்த எனது நிலத்தில் பயிரிட்டு அவன் விவசாயம் செய்துகொண்டு இருந்திருந்தால் அந்த அளவுக்கு அந்த கிராமத்தில் இவன் பணக்காரனாக இருந்தால் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய அநேக வேலைக்காரர்கள். இவன் இடத்தில் தான் வேலை செய்துகொண்டு வந்தார்கள் அந்த கிராமத்தில் இதன் மிகவும் அதிகமாக செல்வாக்கை இருப்பதால் அந்த கிராமத்தில் இவனை அனைவருமே மதிக்க ஆரம்பித்தார்கள்.
அவனிடத்தில் அநேக வேலைக்காரர்கள் வேலை செய்தாலும் ஆனால் ராமு மற்றும் சோமு போன்ற இரண்டு வேலைக்காரர்கள். இந்த பணக்காரனுக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் இவர்கள் எதை செய்தாலும் மொத்தமாக செய்வார்கள் இதில் ராமு சோமு இருவருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பத்தில் எப்பொழுதும் ஏழ்மை இருந்து கொண்டே இருந்தது அதனால் கிராமம் மற்றும் இருவரும் அந்த பணக்காரனின் இடத்தில் போய் ஐயா எங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று சொல்லி அந்தக் கடனை இவர்கள் இருவரும் பெற்றுக்கொள்வார்கள் அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே ஏழ்மை நிலையில் இருப்பதால் அந்த கடனை எவ்வாறு பிரித்து அடைப்பது என்று, இவர்களுக்கே தெரியாமல் இருந்தது. ஒருநாள் அவர்கள் மீண்டும் இருவரும் சேர்ந்து அந்த பணக்காரன் எடுத்துச் சென்று கடன் கேட்க ஆரம்பித்தார் வந்த பணக்காரனும் இதுதான் உங்களுக்கு கடைசி யாக நான் கடன் தருவேன் நீங்கள் அடுத்த முறை என்னுடைய கடன்களை நிகழ் கொடுத்துவிட வேண்டும் என்று இருவரிடமும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அதற்கு ராமு மற்றும் சோமு இருவருமே இந்த பணக்காரரிடம் சரி என்று சொல்லிவிட்டு கடனை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள்.
ராமு மட்டும் சோமு அவர்களுக்கு கடனை திருப்பித் தர வேண்டிய நாள் வந்தது அந்த பணக்காரன் என்று மட்டும் சொல்லி கூப்பிட்டு சொன்னார். நீங்கள் எனக்கு என்ற தினம் கடன் அதாவது அசல் பணம் என்னிடத்தில் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கூறினார் அதற்கு ராமு முதலாவதுஐயா நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் அதுமட்டுமல்லாமல் எனக்கு நிறைய பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே எனக்கு தயவுசெய்து நீங்கள் எனக்கு மன்னியுங்கள் என்று சொல்லி விட்டு போய் விட்டால் அதற்கு அந்த பணக்காரர் சரி என்று வாங்கி கடவுள் அனைத்தையும் நிறைவு விட்டு எடுத்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த பணக்காரர் ராமுவை அனுப்பி விட்டால் சோமுவும் அதேபோல் கூறிவிட்டு அதற்கு அந்த பணக்காரர் கேசமும் உன்னை நான் மன்னிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
ஆனால் சோமுவிடம் கடன் வாங்கியிருந்தால் வீட்டில் இருந்து. வெளியே வந்த பிறகு ராமு சோமு வின் கழுத்தை பிடித்து எனக்கு தரவேண்டிய கடனை திருப்பித் தரவேண்டும் என்று சொன்னால் அதற்கு அவர் தர முடியாதவிஷயம் மன்னித்துவிடு என்று கூறினால் அதற்கு அவன் என்னால் மன்னிக்க முடியாது என்று கூறினால் உடனே அந்தச் செய்தி அந்த பணக்காரனிடம் போய்விட்டது அதை அறிந்த பணக்காரன் நான் நீதி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு உடனே ராமுவை தன்னிடம் அழைத்து நான் உனக்கு மன்னித்து நீதி செய்தேன் ஆனால் நீயோ சமைப்பதற்கு மன்னித்து நீதி செய்யவில்லை. நான் இப்பொழுது நீதி செய்கிறேன் நீ எனக்கு கடன் திருப்பித் தராவிட்டால் நீ எப்பொழுதும் என் அடுத்த வேலை செய்ய வேண்டும் என்று கூறினால் கூறி அந்த பணக்காரன் நீதி செய்தான்.
ஆம் இக்கதை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நான் எப்பொழுதும் நீதி செய்கிறாள் ஆகியிருக்க வேண்டும் என்று கதை மூலம் தெரிந்து கொள்கிறோம்.