ஒரு ஊர்ல ஒரு மனிதன் ஒருவர் வாழ்ந்து கொண்டு வந்தார் அந்த மனிதனின் பெயர் ராமு அவர் சிறுவயதிலிருந்தே ஒரு நல்ல பழக்கத்தை தன்னிடம் அழைத்துக் கொண்டு வந்தார் அதாவது எந்த வேலை செய்தாலும் யாராவது உதவி செய்தாலும் எல்லா வேலைகளிலும் எல்லா செயல்களிலும் அவர் தன்னிடம் உள்ள உண்மையை வெளிப்படுத்தி காண்பிப்பார் அதாவது அவன் சிறு வயதில் இருக்கும் பொழுது அவனுடைய அம்மா இப்பழக்கத்தை அவனுக்கு கற்றுக் கொடுத்தார் அவனுடைய அம்மா எப்பொழுதும் அவனிடம் கூறுவார்கள் என் மகனே எப்பொழுதும் நீ எங்கு சென்றாலும் யாரிடம் என்ன பேசினாலும் உண்மையைப் பேசு எதை செய்தாலும் அது முழுமனதுடனே கூட உண்மையாக அந்த வேலையை செய் அப்பொழுது நீ உன்னிடம் உள்ள அந்த உண்மை உன்னை உயர்த்தும் என்று அவருடைய அம்மா தன் சிறுவயதில் சொல்லி அவனை வெறியனாக வளர்ச்சியால் அவன் வளர்ந்தது மட்டுமல்லாமல் அவனோடு கூட இருக்கும் அந்த உண்மை என்னும் நல்ல குணம் அவனைப் போல அவனிடம் வளர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவன் தன் கிராமத்தில் வழக்கம்போல் காலையில் எழுந்து அக்கிராமத்தில் சுற்றி வருவது அவனுடைய வழக்கமாக இருந்தது அப்பொழுது அந்த கிராமத்தில் அவன் வரும்பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை போட்டு அடித்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான் உடனே அவன் ஓடிப்போய் அந்த மனிதரிடம் ஏன் இந்த மனிதரை அடிக்கிறீர்கள் என்று அவன் கேட்க ஆரம்பித்தான் உடனே தம்பி உனக்கு ஒன்றும் தெரியாது இங்கிருந்து ஓடிவிடு இல்லை என்றால் உன்னையும் நான் சாகடித்து விடுவேன் என்று ராமுவிடம் அம்மனிதர் கூறினார் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்டார் உடனே அடிவாங்கிய மனிதர் அவ்விடத்தைவிட்டு ஓடி விட்டார் அந்த அடி வாங்கிய மனிதர் ஓடிப்போய் ஊர் மக்களிடம் என்ன இந்த மனித நடிக்கிறார் என்னவென்று கேளுங்கள் என்று ஊர் மக்களிடம் அந்த மனிதர் கூறினார் உடனே இந்த மனிதர் உன்னை அடித்தார் என்பதற்கு யார் சாட்சி என்று கூறினார் உடனே அடிவாங்கிய மனிதர் என்னை அடிப்பதை இந்த ராமு என்கின்றதான வாலிபன் கண்ணார கண்டான் வேண்டுமானால் அந்த ராமு என்கின்ற அவனைக் கூப்பிட்டு நீங்கள் கேளுங்கள் இந்த மனிதன் எவ்வாறு என்னை கொடுமை செய்தார் என்பதையும் மிகவும் அடித்து துன்புறுத்தினார் என்பதையும் அந்த வாலிபன் உங்களிடம் கூறுவார் என்று அடி வாங்கிய நபர் ஊர் மக்களிடம் ராமுவை கூப்பிடச் சொன்னார்.
ஊர் மக்களின் ஒருவன் ராமு இருக்கும் இடத்திற்கு ஓடிச்சென்று ராமு உன்னை ஊர் மக்கள் அனைவரும் கூப்பிடுகிறார்கள் கொஞ்சம் நீ வரவேண்டும் என்று ராமுவிடம் கேட்டுக் கொண்டார் உடனே ராமும் நான் உடனே வருகிறேன் என்று சொல்லி ஊர் மக்கள் இருக்கும் இடத்திற்கு அவன் சென்று விட்டான் உடனே அங்கு கூட்டத்தில் அவன் வந்தவுடன் அக்கூட்டத்தில் இருக்கும் ஊர் மக்கள ராமுவின் நோக்கி இந்த மனிதர் இந்த மனிதரை அடிப்பது நீர் பார்த்தாயா என்று கேட்டான் உடனே ராமு அந்த மனிதனை அடுத்த மனிதனை பார்த்த பொழுது அந்த மனிதனை அடுத்த மனிதன் ராமுவை நோக்கி நீ உண்மையை சொன்னா என்றால் உன்னை நான் அடித்து விடுவேன் என்று இராணுவம் ஏற்பட்டால் உடனே ராமு அந்த மிரட்டலுக்கு பயப்படாமல் நான் பார்த்தேன் இந்த மனிதர் இந்த மனிதனை போட்டு அடித்து துன்புறுத்திய கண்டால் கண்டேன் என்று ராமு உண்மையைக் கூறினால் உடனே ராமும் சொன்ன உண்மையை கேட்ட ஒரு மக்கள் அந்த மனிதனை அடித்து துன்புறுத்திய மனிதரை அவனைப் பிடித்து அவனை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள் இவ்வாறு ராமு தன்னுடைய உண்மையை வெளிப்படுத்தியது இல்லாமல் ஊர் மக்களிடமும் அவன் நல்ல பெயரைப் பெற்றான் அதுமட்டுமல்லாமல் ராமுவின் பெயரில் ஒரு நம்பிக்கையும் அவனுக்கு வந்தது.
ஒரு நாள் அவன் வேலைக்காக சென்று இருந்தான் அவனுக்கு வேலையும் கிடைத்தது அந்த வேலையில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் வேலையும் இருந்தது அவன் வேலைக்கு செல்லும் நாளில் அங்கு வேலை செய்யும் இடத்தில உனக்கு ஒரு சோமு என்ற ஒரு நண்பன் அவனுக்கு கிடைத்த ஒரு நாள் சோமு ராமு நோக்கி நண்பா இந்த இடத்தில குறுக்கு வழியில் அதிகமான பணம் சம்பாதிக்கலாம் என்று ராமுவிடம் கூறினால் உடனே ராமுவை நோக்கி நாம் எப்படி பணம் சம்பாதித்தாலும் நேர்வழியில் அதாவது உண்மையாக பணம் சம்பாதித்தால் மட்டுமே நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று ராமசாமியிடம் கூறினார் உடனே சோமு உன்னிடம் சொல்லி ஒரு பிரயோஜனமும் கிடையாது என்று சொல்லிவிட்டு ராமு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டால் உடனே சோமு குறுக்கு வழியில் அதிக பணத்தை சம்பாதித்தால் ஆனால் சுவாமி விற்கு நிம்மதி கிடைக்க வில்லை ஆனால் ராமு உண்மையான வழியில் சென்று அவனிடம் உள்ள உண்மையை வெளிப்படுத்தி குறைவான பணத்தை சம்பாதித்தால் அவன் வாழ்வில் அதிக நிம்மதி காணப்பட்டது.
அப்பொழுது தான் நம்முடைய வாழ்வில் உண்மை என்னும் ஒரு நல்ல குணம் நம்மிடத்தில் இருக்கும் ஆனால் ராமுவை போல நம்முடைய வாழ்வில் உயர்வோம் நல்ல பேரும் நல்ல நம்பிக்கையும் நாம் பெற்றுக்கொள்வோம் ஆனால் தவறான எண்ணத்தையும் அதாவது தவறான குணங்களை வளர்த்துக் கொள்வோம் என்றால் அது நம்மளை முற்றிலுமாய் மாற்றிவிடும் அதாவது நிம்மதி இல்லாமல் வாழ வைக்கும் என்பதே இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.