நீங்கள் உபயோகிக்கும் கூகுள் ஆட்சென்ஸ் கணக்கினை வெரிஃபிகேஷன் மிகவும் அவசியமானதாகும். நம்முடைய நாட்டிற்கு இரண்டு வகையான வெரிபிகேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வெரிஃபிகேஷன் ஆன ஐடி வெரிஃபிகேஷன் எப்படி சரியான முறையில் செய்வது என்பதுதான் காணப்போகிறோம். இதில் பெரும்பாலும் அனைவரும் தவறு செய்யாமல் எப்படி சரியான முறையில் வெறும் ஐந்து நிமிடத்தில் வெற்றிகரமாக எந்த ஒரு பிரச்சினையும் இன்றி எளிமையாக முடிக்கலாம்.
குறிப்பு: ஐடி வெரிஃபிகேஷன் மிகவும் அவசியமாக கவனிக்க படுவது உங்களுடைய பெயர். ஆகையால் உங்களுடைய பெயர் சரியான முறையில் இருக்கிறதா இல்லையா என்பதை கவனிக்க வேண்டும். ஒருவேளை தவறாக இருந்தால் அதை சரி செய்து கொள்ளவும்.
கூகுள் ஆட்சென்ஸ் கணக்கில் உருவாக்கும்போது கடைசி ஆப்ஷன் ஆக payment address detail இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பெயர், உங்களுடைய கவர்மெண்ட் டாக்குமெண்ட் உள்ள பெயரும் பொருத்தமாக இருக்கவேண்டும். பொருத்தமாக இருந்தாலே பிரச்சனை எதுவும் வராது. இந்த இரண்டிலும் பெயர் சரியாக இல்லை என்றால் உங்களுடைய ஐடி வெரிஃபிகேஷன் நிராகரிக்கப்படும். ஆகையால் பெயர் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் கவனித்து சரி செய்து கொள்ளவும். கீழே உள்ள வீடியோவில் எப்படி அப்லோட் செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருக்கும். அதன்படியே செய்தால் வெற்றிகரமாக உங்களுடைய கூகுள் அட்சன்ஸ் ஐடி வெரிபிகேஷன் முடிக்கலாம்.
இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யவும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.