பேராசை (Greed) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

     பேராசை (Greed) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)    
                    

 ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அக்கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு பேராசை நிறைந்த ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த பேரிழப்புகளை பிடித்து இக்கதையின் மூலம் பார்ப்போம் அவருடைய பெயர் ராமு இவர் சிறுவயதில் இருந்தே பேராசை நிறைந்தவராய் வாழ்ந்து வந்தார். இவர் எது கிடைத்தாலும் தனக்கு அதிகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டு வந்தது ஒரு நாள் இவர் வழக்கம்போல் காலையில் எழுந்து தன் கிராமத்தில் உள்ள அனைவரிடமும் நன்றாக பேசி கொண்டு வருவார் எல்லோரிடமும் நன்றாக பழகுவார். பொதுமக்களிடம் சிறுவர்களிடமும் பெரியவர்களிடமும் எல்லாரிடமும் நன்றாக பழகுவார் ஆனால் இவரிடம் இருந்த ஒரே ஒரு குறை பேராசை மட்டும் தான் இது வாழ்வில் அனேக பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

ஒரு நாள் அவர் ஒரு பக்கமாய் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒரு பேப்பர் கிடைத்ததை பார்த்தார் பார்த்த பின்னர், அதை எடுத்து அந்த பேப்பரில் என்ன தான் உள்ளது என்று அவர் பார்த்தார் பார்க்கும் பொழுது அதில் ஒரு புதையலை குறித்த ஒரு வரைபடம் ஒன்று இருந்தது. அதை பார்த்தவுடன் ராமுவிற்கு உடனே சந்தோஷம் வந்தது அது சந்தோஷத்தால் அவர் நிறைந்தது மட்டுமல்லாமல் அதை யாருக்கும் தெரியாமல் பத்திரமாக தன் வீட்டில் கொண்டுபோய் வைத்தார். வைத்தது மட்டுமல்லாமல் தினம் தினம் அதை எடுத்து இது எங்கே இருக்கிறது என்று சொல்லி பார்த்தார் பார்க்கும் பொழுது அவர் கிராமத்திலிருந்து வெகுதூரம் ஆக ஒரு மலையின் அடிவாரத்தில் அப்பதியில் இருப்பதாக பேப்பரில் உள்ள வரைபடத்தில் காண்பித்தது ஒருநாள் அவர் முடிவெடுத்தார்.

நாம் முதலில் சென்று இப்போதே நிலையை அடைய வேண்டும் என்று சொல்லிய எண்ணம் அவருக்கு வந்தது அது மட்டுமில்லாமல், இதை படித்துவிட்டு அந்த ஊருக்குள்ளே நாமதான் பெரிய பணக்காரர் என்று சொல்லி அவரை நிறைத்தது. உடனே அவர் மறுநாள் காலையில் நாம் சென்று புதையல் இருக்கும் இடத்தை நமக்கு ஓம் என்று எல்லாம் ஆலோசனை செய்து முடித்துவிட அவர் தனது பயணத்தை தொடர ஆரம்பித்தார் பயணத்தை தொடங்க ஆரம்பித்தவுடன் ஊர்மக்கள் நீ எங்கே செல்கிறாய் என்று கேட்டபொழுது அவர் அதை மறைத்து விட்டார். நான் என் ஊருக்கு அதாவது என்னுடைய சொந்தக் காரர் ஊருக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு பொய் சொல்லிவிட்டு கிராமத்தில் இருந்து கிளம்பிய ஆரம்பித்தாரோ அப்போதே அவரை அடைத்து வைத்துக் கொண்டு சென்றார் செல்லும் பொழுது மழை இருப்பதை அவர் கண்டார்.

அவர்களைக் கண்டவுடன் அவருக்கு இன்னொரு பக்கம் பசியும் எடுத்தது அவர் சாப்பாடு கொண்டுவந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அதை சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட ஆரம்பிக்கும் பொழுதே அவர் அதை எடுத்துக்கொண்டு சாப்பிட்ட பாத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒரு ஆற்றல் சென்று கழுவி அந்த இடத்தில் காயவிட்டு ஒரு சின்ன தூக்கம் ஒன்று போடுவோம் என்று சொல்லி ராம முடிவெடுத்தார் உடனே ராமும் அதுதான் மணிக்கட்டு வந்துவிட்டோமே என்று சொல்லி அவரை சரியாய் கொஞ்ச நேரம் தூங்கினாள் தூங்கிய பின்னர் அவர் எழுந்து மறுபடியும் மலையை நோக்கிப் பயணம் சென்றால் சென்றவுடன் அவர் அந்த வரைபடத்தில் உள்ள ஒருவரே வழியாகச் சென்று இப்போது இருக்கும் இடத்தை தேடினர் ஆனால் அங்கு புதையல் அவர் கண்ணுக்குத் தென்படவில்லை.

அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்போது கிடைக்க வில்லை ஏனென்றால் வரும் இடத்தில் காட்டிய வழியை விட்டு வேறு வழியில் சென்ற பதிலைத் தேடி நான் உடனே வரைபடத்தில் நாம் வந்த வழியை சரிதானா என்று அவர் பார்க்கையில் அது ஒரு படத்தில் அவர் வந்திருந்த வழி தவறானது என்று அவர் கண்டவுடன் சரி நாம் சரியான வழியில் செல்வோம் என்று முடிவெடுத்து அவரை படத்தை வைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார் சென்றவுடன் நாற்பதில் இருக்கும் இடத்தை அணுகினார்.

அழுகையுடன் அப்போதைய அவர் தேட ஆரம்பித்தார் தேட ஆரம்பித்து விட்டான் ஒரு குழு என்கிறார் இருப்பதே அவரிடத்தில் காட்டியது உடனே அவர் தன்னிடம் எடுத்துக் கொண்டு வந்து இருந்த மண் தோண்டி வைத்து மண்ணைத் தோண்ட ஆரம்பித்தார். உடனே ஒரு பெரிய பெட்டி ஒன்று அவர் கண்ணுக்கு தென்பட்டது அதைக் கண்டவுடன் ராமபக்தி ஒரே சந்தோசம் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு நெருக்கத்தில் நாம் முடியாமல் இருந்து. நடந்து வந்து இவ்வளவு பெரிய நமக்கு பலன் கிடைத்தது என்று சொல்லி அவர் சந்தோஷத்தோடு அப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்தார். ஆனால் அதில் ஒன்றும் இல்லை அவர் ஏமாந்து போன பேராசையால் பேராசையால் நிறைந்தவர் ராமு அப்பாடத்தை கற்றுக்கொண்டார்.

அதாவது இப்போது இருப்பது உண்மைதான் ஆனால் அதில் பதில் இல்லை என்பதை அவர் தெரிந்தவுடன் மிகவும் வருத்தத்துடன் தன் ஊருக்குச் சென்றார். அவர் ராமு தன் வாழ்வில் பேராசையால் நிறைந்த ஒரு பாடத்தை இவர் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் பெரிய தவழும் இடமாக செய்ய ஆரம்பித்தார். நாம் எப்படியாவது இந்த ஊரில் பெரிய பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று சொல்லி அந்த எண்ணம் அவர் ஒவ்வொரு நாளும் அந்த பேராசையால் நினைத்துக் கொண்டு வந்தது. உடனே முடிவெடுத்து அவரிடம் சென்று ஊர் மக்களிடம் ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் ஆயிரம் ரூபாய் வாங்கி நான் உங்களுக்கு அது 2000 ஆக திருப்பித் தருகிறேன் என்று சொல்லி நாம் பணத்தை வாங்கி அதை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்று சொல்லி தீய எண்ணம் அவரை நிறுத்தியது.

உடனே ராமு ஒவ்வொரு கிராம மக்களிடம் சென்று ஒவ்வொரு இடமும் நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்தால் 2 வாரத்துக்குள் அதை நான் உங்களுக்கு 2000 ரூபாய் தருகிறேன் என்று சொல்லி ராமு ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் ஆயிரம் ரூபாய் வாங்க ஆரம்பித்தான். உடனே அழைப்பு இல்லா நபரிடமும் ஆயிரம் ஆயிரம் ரூபாய் வாங்கிய உடன் அவனிடமும் பெரும் தொகை அதிகமாக இருந்தது. அதை கண்ட ராமு நாம் இதை எடுத்துக் கொண்டு எப்படியாவது இதுவரை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார் உடனே அவர் ராமு முடிவெடுத்தார். நாம் இன்று ராத்திரியில் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடி விட வேண்டும் என்று சொல்லி பேராசை அவரை நிரப்பியது. ஆனால் அக்கிராமத்தில் இரவு நேரத்தில் ஊரை காப்பதற்காக ஒரு நபர் அந்த கிராமத்தில் இப்பொழுது விழித்துக் கொண்டே இருப்பார்கள். ராமராவ் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடுவதைக் கண்டு அந்த ஊரை காக்கும் அந்த நபர் ராமுவை பிடித்து எங்கே செல்கிறாய் உன் கையில் என்ன இவ்வளவு பெரிய பை இருக்கிறது என்று நாம் அவரிடம் கேட்டார்கள் அதற்கு பயந்து போன ராமு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்ற பயத்துடனே அக்கா ஒரு காவலரிடம் சொன்னார்.

உடனே அந்த ஒரு காவலாளியை அவளுடைய கையில் இருந்த பையை எடுத்து பிரித்துப் பார்த்தால் அதில் நிறைய பணம் இருப்பதை கண்ட உடனே அந்த ஒரு காவலாளி முடிந்தவுடன் ஊர் மக்களிடம் சொன்னார் ராமு ஞானமெல்லாம் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு இந்த ஊரை விட்டு செல்ல முயற்சித்தார் என்று சொல்லி ஊர் மக்களிடமும் சொல்லிவிட்டார். அதைக் கேட்ட ஊர் மக்கள் மிகவும் கோபப்பட்டு வந்து ராமுவை உறவைத் தள்ளி விட்டார்கள் ராமு அப்போதுதான் உணர்ந்து கொண்டால் நம்முடைய பேராசையினால் முதலாவது நாம் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டேன் இப்பொழுது நம்மளை ஊற வைத்து ஊரை விட்டே தள்ளி விட்டு விட்டார்கள் என்று சொல்லி மன வேதனை அடைந்தார் இதன் மூலம் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டார்.

ஆம் இக்கதையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால் பேராசை எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும் ஆனால் பேராசை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டு எல்லா நட்பு அது மட்டும் நம்ம ஊரை விட்டே தன்னை பிரித்து வைக்கும் என்பதே இக்கதையின் மூலம் அதாவது ராமுவின் வாழ்க்கையில் நடந்த அந்த பேராசையின் மூலம் நாம் எவ்வளவாய் பாடு பட்டார் என்பதை கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!