How to Activate your AdSense Account?

0

 Payment address details 

Account Type என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள் அதாவது Individual and Business. இதில் ஒருவராக நீங்கள் Adsense உபயோகித்துக் கொண்டிருந்தால் இந்த Individual செலக்ட் செய்யவும். கம்பெனி மூலம் நீங்கள் உபயோகித்துக் கொண்டிருந்தால் Business என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். பெரும்பாலும் அனைவருமே IndividualAccount தான் உபயோகித்து வருகிறோம். Accout Type என்ற ஆப்ஷனை ஒருமுறை Adsense-ல் நீங்கள் கொடுத்து விட்டால் மீண்டும் அதை மாற்றுவதற்கு மிகவும் கடினமான செயலாகும். ஆகையால் தேர்ந்தெடுக்கும் பொழுது பார்த்து தேர்ந்தெடுக்கவும். தனி ஒரு நபர் Adsense உபயோகித்துக் கொண்டிருந்தால் Individual Accountஎன்ற ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது நல்லது.

Name and address

இதில் உங்களுடைய பெயர் கொடுக்க வேண்டும். உங்களுடைய பெயர் என்றால் Google Adsense Verification செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதில் இரண்டு வகை உள்ளது. pin verification & identity verification 

identity verification இதற்கு நம்முடைய Government documents Sumit செய்ய வேண்டும். உதாரணமாக பேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு & பாஸ் புக்-னுடைய நகல் identity verification No nodification வந்தவுடன் நாம் Sumit செய்ய வேண்டும். அப்போது அவர்கள் சரியாக உள்ளதா என்று Check செய்வார்கள். நாம் அவர்களுக்கு கொடுக்கப்படும் Government documents-ல் உள்ள பெயரும் Name and address இதிலுள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் எந்த ஒரு பிரச்சனையும் வராது. ஆகையால் நீங்கள் கூகுள் identity verification-க்கு கொடுக்கும் documents-ல் என்ன பெயர் உள்ளதோ அதே பெயரை இதில் உபயோகித்துக் கொள்ளவும்

Address நீங்கள் தற்போது இருக்கும் வீட்டினுடைய முகவரி கூட கொடுக்கலாம். உங்கள் முகவரிக்கு ஒருவர் கடிதம் எழுதி அனுப்பினால் உங்களுக்கு வந்து சேரும் என்றால் அந்த address-சை தவறாமல் கொடுக்கலாம். இதேபோன்று சந்தேகங்கள் உங்களுக்கு எழும்ப வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஆதார் கார்டில் உள்ள அட்ரஸை உபயோகித்துக் கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும்பும். ஆதார் கார்டில் உள்ள முகவரி நீங்கள் தற்போது இருக்கிறார்கள் என்றால் அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். அதனுடைய முகவரிதான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் எங்கு வசிகர்களோ அதே இடத்தின் முகவரியை கொடுக்கலாம். pin verificationஎன்பது உங்களிடம் கடிதம் வருகிறதா வந்த கடிதத்தில் ஆறு பின் நம்பர்கள் இருக்கும் அதை எடுத்து நம்முடைய Adsense சேர்க்க வேண்டும் அதை adsense நிர்வாணம் அனைவருக்குமே Check செய்யப்படுகிறது.

Verify your phone number

ஒரு ஈமெயில் & ஜிமெயில் உருவாக்கும் பொழுது recovery போன் நம்பர் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் google adsense signup செய்யும் பொழுது verify your phone number என்ற ஆப்ஷன் உங்களுக்கு தவறாமல் கேட்கும். இதை தவிர்க்க வேண்டும் என்றால் google adsense signup செய்வதற்கு முன்பு உங்களுடைய ஈமெயில் அல்லது ஜிமெயிலில் recovery போன் நம்பர் சேர்த்த பின்பு adsense-ல் சைன் ஆப் செய்யவும். ஒருவேளை verify your phone number என்ற ஆப்ஷன் உங்களுக்கு கேட்டுவிட்டால் அதில் உங்களுடைய தொலைபேசி எண் நம்பரை கொடுக்கவும். ஆறு கோட் நம்பர் மெசேஜ் வரும் அதை எடுத்து மறுபக்கத்தில் Sumit செய்ய வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் அதாவது adsense-ல் கொடுக்கும் தொலைபேசி நம்பரை மறக்காமல் வைத்துக் கொள்ளவும்.

Connect your site

How to Activate your AdSense Account?


name and address அனைத்தும் முடித்த பின்பு இறுதியில் நம்முடைய வலைதளத்தில் adsense code-ல் கொடுக்க வேண்டும். உதாரணமாக  

Wordpress வலைத்தளம் நீங்கள் உபயோகித்துக் கொண்டிருந்தால் உங்களுடைய dashbord பக்கத்தில் வரும். appearance என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அதில் இறுதி ஆப்ஷன் ஆக theme editor என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். theme editor-ல் வலதுபுறத்தில் கீழே வரவும். அதில் Theme Header என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ctrl+f செய்து என்று head type செய்து enter  செய்யவும். head கிடைத்தவுடன் அதன்கீழ் google adsense code paste செய்யவும். பின்பு கீழ்ப்புறத்தில்  update fileசெய்யவும்

பிளாகர் வலைதளத்தை ஓபன் செய்யவும். கீழ்ப்புறத்தில் theme என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து வலது புறத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் edit html அதை கிளிக் செய்யவும். edit html என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் head கீழே google adsense code paste செய்யவும்.

adsense code paste செய்தவுடன் கீழே save  செய்யவும்.

கீழ்ப்புறத்தில் உள்ள வீடியோவை முழுமையாக பார்த்து கற்றுக் கொள்ளவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!