நீங்கள் பயன்படுத்தும் Google AdSense இல் Payment Profile Close எப்படி சரியாக செய்வது என்பதனை தெளிவாக காணலாம். இதைப் பற்றிய உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் மேலும் பல தவறுகளைப் பற்றி அறியலாம்.
- AdSense Payment Profile Close செய்தால் நிரந்தரமாக டெலிட் ஆகாது. Payment address details, payment method, Google verification இது மட்டுமே Cancel செய்யப்படும். கூகுள் அட்சன்ஸ் நிரந்தரமாக கேன்சல் ஆகாது.
- Payment Profile Close செய்வதற்கு முன்பு உங்களுடைய கூகுள் ஆக்சன்ஸ் இல் பணம் ஏதாவது இருந்தால் அது மொத்தமாகவே போய்விடும். மீண்டும் நம்முடைய தகவல் வைத்து பேமெண்ட் ப்ரொபைல் இணைத்தால் பேலன்ஸ் இல் உள்ள பணம் கிடைக்காது.
- Payment Profile Close எதற்காக செய்வார்கள் என்றால் உங்களுடைய கூகுள் ஆட்சென்ஸ் யில் you already have an AdSense account இந்த பிரச்சனை இருந்தால் அது மட்டுமின்றி Google AdSense Verification இல் மூன்று முறை வாய்ப்பை தவறினால் கட்டாயமாக செய்தே ஆக வேண்டும்.
Google AdSense Payment Profile Close எப்படி செய்வது?
- முதலில் நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஆப் ஓபன் செய்யவும். கூகுளில் my Google account என டைப் செய்து Search செய்யவும்.
- பின்பு தேடலில் சிறிது கீழே தள்ளும். அதில் Google Account (myaccount.google.com) url ஐ கிளிக் செய்யவும்.
- மறுபக்கத்தில் நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் காண முழு தகவலும் அந்த பேஜ்ல் இருக்கும். Home, Personal info இதுபோன்ற ஆப்ஷன்கள் இருக்கும். இதில் இடது புறமாக ஆப்ஷன்களை தள்ளவும். கடைசி ஆப்ஷன் Payments and subscriptions தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கீழ்ப்புறத்தில் முதல் ஆப்ஷன் payment methods இல் manage payment methods ஐ கிளிக் செய்யவும்.
- வலது புறத்தில் மூன்று வரிகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்ந்தெடுத்து settings ஓபன் செய்யவும்.
- Payments profile சிறிது கீழே தள்ளினாள் இறுதி ஆப்ஷன் payments profile status இல் கீழ்ப்புறத்தில் close payments profile தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மறுபக்கத்தில் உங்களுடைய மின்னஞ்சல் காண பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும்.
- சிறிது கீழே தள்ளினாள் கடைசி ஆப்ஷன் நீங்க என்ன காரணத்திற்காக உங்களுடைய payments profile close செய்ய நினைக்கிறீர்களோ அதற்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டும். உங்களுடைய காரணத்தை கொடுத்து கண்டினியூ செய்யவும்.
- Close payments profile நீல நிறத்தில் ஆப்ஷன் இருக்கும் அதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு கேன்சல் செய்ததற்கான இரண்டு மின்னஞ்சல் உங்களுடைய ஜிமெயிலுக்கு வரும்.