Get More information About Lastest Tips & Tricks Subscribe Youtube Channel!

How To Find SWIFT CODE Of Your Bank Account | Swift BIC Code AdSense Tamil

Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

How To Find SWIFT CODE Of Your Bank Account


கூகுள் ஆட்சென்ஸ் இல் சரியான Google AdSense Swift BIC code கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

இங்கு ஆன்லைனில் இல்லை யூடிபில் வீடியோவை பார்த்து பலரும் தவறான Swift Code யிணை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். இது தவறா சரியா என்பது நமக்கு எப்படி தெரியும். ஒருவேளை தவறாக இருந்தால் எதிர்காலத்தில் நம்முடைய Google AdSense பணம் வருவதில் பிரச்சினை ஏற்பட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. ஆகையால் நாம் கொடுக்கப்படும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும்

நாம் பயன்படுத்திவரும் வங்கிகள் சிறிய சிறிய கிளைகள் ஆகும். ஒரு சில வங்கி கிளைகள் மட்டுமே தெரிந்து இருக்க வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும் பல வங்கி கிளைகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம்.

What is SWIFT Code Of Bank?

Swift Code is standard format of Bank Identifier Codes (BIC) and unique identification code for a particular bank.


What are the uses of SWIFT Code Of Bank?


இன்டர்நேஷனல் வங்கிகளில் பணம் அனுப்புவதற்கு பயன்படுகிறது. உதாரணமாக யூடிபில் சம்பாதிக்க படும் பணம் உங்களுடைய வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்றால் பணம் அனுப்பப்படும் இடம் மலேசியாவில் உள்ளது. நாம் இருக்கும் இடமோ வேறுவேறு ஆகையால் நம்முடைய இடத்தை கண்டுபிடித்து அதற்கு பணத்தை அனுப்புவதற்கு Swift Code பயன்படுகிறது.


Google AdSense Swift code Check

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் உங்களுடைய SWIFT Code சரியா தவறா என்பதை தெளிவாக கூறப்பட்டிருக்கும். அந்த வீடியோவில் உள்ள படியே உங்களுடைய Swift Code சரி பார்த்துக்கொள்ளவும் 



Google AdSense Swift BIC code Mistake

பெரும்பாலும் யூடியூப் மற்றும் ஆன்லைனில் எடுக்கப்படும் swift code தவறாகத்தான் இருக்கும். காரணம் என்னவென்றால் நம்முடைய வங்கிக் கணக்கில் தலைமை அலுவலகம் எங்கு இருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டு ஆன்லைனில் எடுக்க வேண்டும். பெரும்பாலும் தலைமை அலுவலகத்திற்கான Swift Code மட்டுமே ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகையால் உங்களுடைய வங்கிக் கணக்கிற்கான தலைமை அலுவலகம் எங்கிருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும்

குறிப்பு: முதலில் உங்களுடைய வங்கியில் சென்று சரியான Swift Code யினை பெற்றுக் கொள்ளவும். அவர்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டால் உங்களுடைய வங்கியின் தலைமை செயலகம் பற்றி தெரிந்து கொள்ளவும். 

Find SWIFT CODE Of Your Bank Account

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

 SWIFT BIC

வலைத்தளத்தில் சிறிது கீழே தள்ளும்

பின்பு உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த வங்கி கணக்கிற்கு swift code தேவைப்படுகிறதோ அந்த வங்கியின் நாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்

மறுபக்கத்தில் நீங்கள் பயன்படுத்தி வரும் வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உங்களுடைய வங்கி தலைமை செயலகம் அமைந்துள்ள நகரத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தலைமை செயலகத்தில் முக்கியமான branch தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது உங்கள் வங்கிக் கணக்கிற்கான சரியான Swift Code கிடைத்துவிடும்.

 


இந்த வீடியோவில் நம்முடைய வங்கிக் கணக்கிற்கான Swift Code சரியாக எப்படி எடுப்பது என்பதினை தெளிவாக கூறப்பட்டிருக்கும். ஆகையால் இந்த வீடியோவில் உள்ளது போல உங்களுடைய வங்கி கணக்கிற்கு எடுத்துக் கொள்ளவும். 

இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிரவும். 

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.