How to Get SWIFT Code for any Bank for google adsense in Tamil | Google AdSense SWIFT BIC in Tamil

0

What is SWIFT Code Of Bank?

Swift Code is standard format of Bank Identifier Codes (BIC) and unique identification code for a particular bank.


What are the uses of SWIFT Code Of Bank?


இன்டர்நேஷனல் வங்கிகளில் பணம் அனுப்புவதற்கு பயன்படுகிறது. உதாரணமாக யூடிபில் சம்பாதிக்க படும் பணம் உங்களுடைய வங்கிக்கு அனுப்ப வேண்டும் என்றால் பணம் அனுப்பப்படும் இடம் மலேசியாவில் உள்ளது. நாம் இருக்கும் இடமோ வேறுவேறு ஆகையால் நம்முடைய இடத்தை கண்டுபிடித்து அதற்கு பணத்தை அனுப்புவதற்கு Swift Code பயன்படுகிறது.


Swift BIC code கண்டுபிடிப்பது எப்படி?


முதலில் உங்களுடைய வங்கியின் IFSC CODE எடுத்துக் கொள்ளவும். நம்முடைய வங்கியின் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை எடுக்க வேண்டும்.


Google AdSense SWIFT BIC in Tamil


IFSC CODE - SBININBB1234


Bank Code

Country Code

Location Code

Branch Code


Bank Code

IFSC CODE முதலில் உள்ள நான்கு Digits நான் நம்முடைய Bank Code ஆகும். உதாரணமாக SNIN


Country Code

நம்முடைய நாட்டின் சுருக்கம் IN இதுதான் Country Code ஆகும்.


Location Code - BB 

குறிப்பு: Country Code and Location Code பொதுவானது.


Branch Code

IFSC CODE கடைசி மூன்று எண் Branch Code ஆகும். உதாரணமாக 234


Swift BIC code - SBININBB234


மேலே கொடுக்கப்பட்டுள்ளது உதாரணத்திற்காக, உங்களுடைய வங்கி கணக்கிற்கு இதே போன்று எடுத்துக் கொள்ளவும். மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவுகளில் வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!