காட்டின் ராஜா (Kaattin Raja) - Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

0

          

காட்டின் ராஜா (Kaattin Raja) - Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

ஒரு ஊர்ல ஒரு பெரிய காடு ஒன்று இருந்தது அந்தக் காடு பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் பசுமையாகவும் மேலும் சிறப்பாகவும் இருக்கும். அந்த காட்டில் ராஜா ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. ராஜா என்றால் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். என்னவென்றால் காட்டுக்கு ராஜா என்றால் அது சிங்கம் மட்டும்தான் என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு காரியமாகும் அதுமட்டுமல்லாமல், அந்தக் காட்டையே ஆள்வதும் சிங்கம் தான் என்று நமக்குத் தெரியும் அது மட்டுமல்லாமல் அந்த ராஜா சிங்கம் தன்னுடைய காற்று நன்றாக ஆண்டு கொண்டிருந்தது அவரது ஆண்டு கொண்டிருக்கும். பொழுது அதில் விக்கியில் வாழ்ந்து கொண்டிருந்த அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அந்த ராஜா சிங்கம் தன்னுடைய காட்டைச் சுற்றி பார்ப்பதற்காக சென்றேன்.

        அப்பொழுது வந்த சிங்கம் தன்னுடைய எல்லையில் இருக்கும். மிருகங்களின் வாழ்க்கையை உற்று நோக்கிப் பார்க்க ஆரம்பித்தது. ஏதாவது குறைகள் குற்றங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று அதைப் பார்ப்பதற்காக ராஜா தன்னுடைய காட்டிற்கு சென்ற அப்பொழுது அந்த ராஜசிங்கம் ஒவ்வொரு விலங்கின் பார்த்து கேட்டது முதலாவது ஒரு மானை பார்த்துக் கேட்டது மானே மானே நீ எந்த காட்டில் வாழ்வதற்கு உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டால் உடனே அந்தமான் ஆம் ராஜா எனக்கு இந்த காட்டில் வாழப் பிடிக்கவில்லை என்றால் செய்யும் ஆட்சியினால் எனக்கு எந்த ஒரு பாதிப்பும் வருவதில்லை. என்று அந்தமான் சொல்லி விட்டுப் போய்விட்டது கொஞ்சதூரம் சென்றவுடன் ஒரு காட்டு எருமையை பார்த்தது அந்த பார்வை காட்டெருமையை பார்த்த சிங்கம் காட்டு எருமையை காட்டுகிறாரே நீர் இந்த காட்டுக்குள் வாழ்வதற்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டால் உடனே பிடித்திருக்கிறது என்று கூறினார்கள்.

          உடனே அந்த ராஜா சிங்கம் இன்னைக்கு அது நம்முடைய நாடு மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைத்து அந்த ராஜசிங்கம் தன் காட்டுவதையும் காட்சியும் கருத்து மிகவும் சந்தோஷப்பட்டது உடனே அந்த நேரத்தில் அந்த ராஜாவுக்கு எதிராக இன்னொரு ராஜா சிங்கம் ஒன்று வந்தது. அதை ராஜசிங்கம் என்றால் இன்னொரு சிங்கம் ஒன்று வந்தது உடனே குசினி ராஜா சிங்கத்தின் மூக்கிலிருந்து நீர் மட்டும்தான் இந்த காட்டு ராஜாவாக இருக்கிறார். நானும் தான் இருப்பேன் என்று வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்ச உடனே அந்த ராஜசிங்கம் காட்டிற்கு ராஜா இருப்பது அவ்வளவு எளிது அல்ல அதற்கு நிறைய சாமர்த்தியமும் அறிய வேண்டும். அப்போதுதான் இந்த காட்டிற்கு ராஜாவாக இருக்க முடியும் என்று கூறியது அதனைக் கேட்ட அந்த சிங்கம் உடனே நமது போட்டிங் வைத்துக்கொள்வோம். நாம் இந்த காட்டுக்கு ராஜா வை இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் சண்டையிடும் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தான் இந்த காட்டுவார்கள் என்று கூறினார்கள்.  

       இதைக் கேட்ட ராஜா சிங்கமும் விற்று வந்தது உடனே இருவரும் போட்டிக்கு தயாராகி வரும் அதிகமான கரிசனையோடு இந்த சண்டைக்கு வரும் உணர்வு உடனே இருவரும் சண்டை வருது இருவருக்கும் பலத்த காயம் மிகவும் அடிக்கடி விழுந்து விட்டது. ஆனால் ஒருவர் சளைக்காமல் இரண்டு பேரும் ஒன்றாக சண்டையிட்டார்கள் போட்டியிட்டார்கள் அந்த போட்டியின் இறுதியில் ராஜாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே இதை ராஜா சிங்கத்தைப் பார்த்து அவரை அடித்து அதை விரித்து விட்டது. உடனே அப்பொழுதுதான் ராஜசிங்கம் இந்த சிங்கத்தைப் பற்றி கூறியது இப்பொழுது புரிகிறதா ராஜாவை இருப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை திறமையும் சமத்துவம் இருந்தால் தான் இந்த நாட்டை ஆள முடியும் என்று உடனே வெட்கமடைந்து சிங்கம் வந்து எல்லையை ஒட்டி போய் விட்டது. 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!