ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அந்த பெரிய கிராமத்தில் ஒரு சிறியவீடு ஒன்று இருந்த சிறிய வீட்டில் மொத்தம் நான்கு பேர் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் கிராம வாசிகளும் அனைத்து வீடுகளும் இருந்ததாக, கிராமத்திலிருந்து வந்து கொண்டே இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் 4 பேரும் எப்பொழுதும் சந்தோஷமாக சமாதானமும் இருப்பார்கள் அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்துவது வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் கிராமத்தில் ஒவ்வொரு கிரக வாசிகளின் வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் கிராமத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருப்பதோடு வழக்கமாக இருக்கும் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அநேகர் உதவும் மனிதர்களாக இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இந்த கிராமத்தில் அநேகர் எப்பொழுதும் மற்றொரு ஏதாகிலும் ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட கிராமத்தில் தான் அந்த நான்கு பேர் கொண்ட வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் அதாவது அப்பா மற்றும் அம்மா மகனுக்கு பிறந்தநாள் இரண்டு குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகளின் பெயர்கள் என் பெயர் ராமு மற்றும் சோமு இருவரும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளாக வரும் இரட்டை பிறவிகள்.
இவர் அந்த குடும்பம் அந்த கிராமத்தில் தமிழ் வாழ்க்கை சந்தோஷமாக வைத்துக் கொண்டு போனார்கள் அதுமட்டுமல்லாமல்அந்த கிராமத்தில் ராமு சோமு இருவரும் அனைவரிடமும் சகஜமாக பழகுவது வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனது அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு பேரின் நன்றாக தெரியும் இரண்டு பேருக்கும் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும் அது அந்த கிராமத்தில் இவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் எங்கு வந்தாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகப் போவது ஒன்றாக சாப்பிடுவது போன்றவை தூங்குவது போன்ற காரியங்கள் செய்வதை வழக்கமாக இருந்தது இருவரும் இரட்டை குழந்தை என்பதால் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வு இருந்து கொண்டே இருந்தது அது மட்டுமல்லாமல், இருவரும் பள்ளிப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஏனென்றால் பள்ளிப் படிப்பின் காரியங்கள் ஒழுங்காக நடக்க வில்லை என்னவென்றால் அருகே பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு யாருமில்லை காரணமாக இருந்தது ஆகவே தனது பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு இடம் போதுமான பணம் இல்லாமல் இருந்தது.
ஒருநாள் காலையில் ராமு மற்றும் சோமு இருவரும் எழுந்து தன்னுடைய பள்ளிக்கு சென்று அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் இருவரும் சந்தோசமாக பள்ளிக்குச் சென்றார்கள். இருவரும் நடந்து கொண்டிருந்த திடீரென்று தலைமை ஆசிரியரிடம் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது உடனே ராமும் மற்ற சோமுவை என்று பார்க்கச் செல்லும் என்று கூறினால் உடனே இருவரும் எழுந்து பார்த்தபோது தலைமையாசிரியர் அவர்களை நோக்கி உனக்கு என்ன ஆயிற்று இன்னும் பள்ளி கட்டணம் கட்டவில்லை உங்களுக்கு எப்படி பாடம் நடத்துவது கேட்டார் அதற்கு மட்டும் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். அதற்கு போதிய பணம் இல்லை என்று அவர்கள் கூறினார்கள் அதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியாத நீங்கள் பள்ளி கட்டணம் கட்டினால் தான் இங்கு படிக்க முடியும் என்று அந்த தலைமையாசிரியர் ரொம்ப கண்டிப்பாக சொல்லி விட்டு அவர்களுக்கு வீட்டில் அனுப்பிவிட்டார்.
மனம் நொந்து போன இருவரும் வீட்டிற்கு சோகமாக வந்தார்கள் வரும் போது அவரைத் தாக்குவதற்கு பெற்றோர்கள் வந்தார்கள் வந்து ஏன் இவர் நீங்கள் சுகமாக இருக்கிறார்கள் என்று அவள் பெற்றோர் கேட்டார்கள். அதற்கு இவர்கள் எல்லாம் சொன்னார்கள் உடனே அவர்களின் தாக்கியது. நம்மிடம் உங்களை படிக்க வைப்பதற்கு போதிய பணமில்லை என்று கூறி அவர்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு மனம் நொந்தார் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் ஊர் மக்கள் அனைவரும் அவர் வீட்டிற்கு வந்து உடனே பேச்சை ஆரம்பித்தார்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கூறினால் உடனே அவர்கள் எல்லோரும் நடந்ததை கூறினார்கள் என்று கேட்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் அருள்மிகு காரணியாக இறங்கி அவளது வேண்டிய அனைத்துமே கருணையின் காரணமாக செய்து முடித்தனர். அதாவது ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் இந்து குடும்பத்தவர் கருணை காட்டினார் அதன் விளைவாக இருவரும் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேலைக்கு சென்று எல்லாருக்கும் நன்றி உள்ள ஜீவன் ஓம் செய்தார்கள்.