கொக்குவின் தந்திரம் (Kokkuvin tantiram) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

கொக்குவின் தந்திரம் (Kokkuvin tantiram) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

ஒரு ஊர்ல ஒரு பெரிய ஒரு ஒன்று இருந்தது. அந்த பெரிய ஊருல ஒரு சிறிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த சிறிய கிராமத்தில் பெரிய ஆறு ஒன்று இருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அனைத்து கிராம வாசிகள் மற்றும் சிறியோர் மற்றும் பெரியவர்கள் போன்ற அநேகர் வாழ்வதையும் கிராமத்தில் வழக்கமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த கிராமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் மிகவும் பசுமையாகவும் மிக மென்மையாகவும் இருக்கும். அது மட்டும் வலம்வந்து கிராமத்தில் உள்ள அனைவரும் இயற்கை வளங்களை கட்டிக் காப்பாற்றி அதனை வளர்க்க மிகவும் கில்லாடிகளாக மிகவும் திறமைசாலியாக இருந்தால் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த கிரக ஆற்றல் சென்றுதான் தண்ணீரை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கும் தன் பிள்ளைகளுக்கும் நிலைத்திருக்கும் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதுவே எவருடன் செயல்பாடாக இருந்தது.

ஒருநாள் காலையில் அந்த ஊர் மக்கள் அனைவரும் வழக்கம் போல் எழுந்து அந்த ஆற்றங்கரைக்குச் சென்று தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் எடுத்து கொண்டு வருகையில் அது மட்டுமல்லாமல் அந்த ஆற்றலின் அலகு மீன்களும் அனைத்து ஜீவராசிகளும் அந்த ஆற்றில் வாழ்ந்து கொண்டிருந்தனர் அதுமட்டுமல்லாமல், அநேக பறவைகளும் கொக்குகள் நாரைகள் காக்கும் இது போன்ற அநேக பறவைகள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த ஆற்றங்கரையில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அந்த பெரிய ஆல மரத்தில் ஒரு கூடு ஒன்று இருந்தது அந்த கூட்டில் ஒரு கொக்கு ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு பல காலமாக வாழ்ந்து கொண்டு வருகின்றது. அந்த ஆற்றல் தான் அது தன்னுடைய குடும்பத்தையும் ஆரம்பித்தது அது மட்டுமல்லாமல் தனது குட்டிகளையும் அங்குதான் அது போட்டது.

ஒருநாள் அந்தப் பெரிய ஆல மரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த கொக்கு விற்கு மிகவும் பசி அதிகமாக உண்டாயிற்று அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஆண்டின் அருகே போய் உட்கார்ந்தது. அங்கு வரும் மீன்களை இவ்வாறாக நாம் பிடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த ஆற்றின் அடியில் இருக்கின்ற தான் மீன்கள் மிகவும் உஷாராக இருந்ததினால் கொக்கு இருக்கும் இடத்திற்கு அவர்கள் வரவே வராது அதனால் அந்த கொக்கு மிகவும் பசியாக இருந்தது. உடனே அந்த கொக்கு மிகவும் தந்திரமாக யோசிக்க ஆரம்பித்தது அதுவும் முறை முயற்சி செய்தும் அங்குள்ள மீன்களை அந்த கொக்கு பிடிக்க முடியாமல் போய்விட்டது. யோசிக்க வேண்டும் என்பதை அது நல்ல முறையில் திட்டமிட ஆரம்பித்தது அப்போதுதான் அதற்கு ஒரு நல்ல யோசனை வந்தது.

அது என்னவென்றால் அந்த ஊரில் உள்ள சில தின்பண்டங்களை அது எடுத்துக் கொண்டு வந்த தண்ணீரில் போட ஆரம்பித்தது. அவ்வாறு அந்த நாரை கொக்கு அந்த கிராமத்தில் சென்றதே செல்லும் பொழுது அங்கு அங்குள்ள கிராம வாசிகள் சாப்பிட்டுவிட்டு மீதும் கீழே கிடக்கின்றன. அது தின்பண்டங்களைஅந்தக் கொக்கு தன்னுடைய வாயில் கொத்திக் கொண்டே அந்த ஆற்றங்கரைக்கு வந்து சேர்த்தது வந்து சேர்ந்த உடன் அங்கு குளத்தில் அதாவது தட்டில் போட ஆரம்பித்தது போடும் பொழுது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த மீன்கள் எல்லாம் அது தின்பண்டத்தை தின்பதற்காக அவங்க கிட்ட கிட்ட கிட்ட வரும்போது இந்த நாரை கொக்கு தந்திரமாய் பார்த்துக் கொண்டே இருந்தது. இந்த மீன்கள் எவ்வாறு வரும் இப்போதுதான் பிடித்த சாப்பிடலாம் என்பதுதான் இந்த எண்ணத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது அவரது திட்டம் தீட்டிக் கொண்டிருந்த பொழுது உடனே அந்த கொக்கு மீன் வருவதை கண்டு தந்திரமாக மீனைப் பிடித்து தனது பசியை ஆற்றிக் கொண்டு தன்னுடைய உணவை தேடிக் கொள்வதற்காக தந்திரமாக செயல்பட வைக்க தினமும் பார்க்கிறோம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!