குயில் (Kuyil ) - Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

0

 

குயில் (Kuyil ) - Tamil Kids Stories (தமிழ் சிறுகதைகள்)

      ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு குட்டி கிராமம் மற்றொரு குட்டி கிராமம் மிகவும் அழகாகவும் பார்ப்பதற்கு பசுமையாகவும் சிறப்பாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் மிகவும் செழிப்பாகவும் இருக்கும் அந்த கிராமத்தில் இயற்கை வளங்கள் மிகவும் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் உள்ள கிராம வாசிகள் அனைவரும் மிகவும் நன்றாக வாழக்கூடிய மட்டும் தன் வாழ்க்கையை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது கற்றுக் கொள்வதில் வல்லவர்களாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அநேக குடும்பங்கள் இருந்தன அநேக குடும்பங்கள் வசித்து வந்தார்கள். அதேமாதிரி அந்த கிராமத்தில் ஒரு குட்டி குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டு வந்தது. அந்த குட்டி குடும்பத்தில் மூன்று பேர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த குடும்பத்தில் அப்பா மற்றும் அம்மா மற்றும் அவர்களுக்கு பிறந்த ராமுவின் பிரதான ஒரு சிறுவன் இருந்தான். அவர்களின் குடும்பம் அந்த கிராமத்தில் தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் விவசாயம் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் மிகவும் திறமைசாலிகளாக இருந்தார்கள்.

        ஒருநாள் காலையில் ராமு எழுந்து தன்னுடைய தோட்டத்தை கவனிக்க அவன் வீட்டுக்குப் பின்னாடி சென்றான். அவன் வராமல் தினமும் காலையில் எழுந்து தனக்கு உண்டான. தோட்டத்தில் சென்று அதை பராமரித்து தண்ணீர் பாய்ச்சி அங்கு உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை வாரி பெருக்கி அதனை வெளியே கொண்டு போய் கொட்டி தோட்டத்தை நன்றாக பராமரித்து கொண்டுவருவது அவன் வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவன் அந்த தோட்டத்தை மிகவும் பணிவோடு அது பாதுகாத்துக் கொண்டு வந்தான். ஒரு தோட்டத்தில் அனேக மரங்களும் மனைவி செடிகளும் கொடிகளும் இருந்தன. அதில் காய்கறிகள் இப்போது மற்றும் தானியங்கள் விலை வைப்பது இதுபோன்ற கரிகளன் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும். அந்த தோட்டத்தில் ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது. அந்த பெரிய மரத்தில் அவளது மடியில் உட்கார்ந்து நிழல் வாங்குவது கட்டுவது போன்ற காரியங்களைச் செய்து கொண்டு வந்தான்.

        ஒரு நாள் அவன் தோட்ட வேலை எல்லாம் முடித்து விட்டு அவன் களைப்போடு தாகத்தோடு ஜப்பான் சொல்லிவிட்டு அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து அவன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த அந்த வேளையில் மரத்தின் மேலிருந்த ஒரு சத்தம் எழும்பிற்று என்னவென்றால் குயில் சத்தம் ஒன்று கிளம்பிற்று என்ன வித்தியாசமான சவுண்டு வருகிறதே என்று அவன் ஜோசி ஆரம்பித்தால் அந்த சத்தத்தை பார்த்தவுடன் அவன் என்ன என்பதே அவனுக்கு தெரியாமல் போய்விட்டது உடனே அவன் அதைபார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு கருப்புநிற குயிலொன்று மரத்தின் கீழ் அமர்ந்து இருப்பதை பார்த்தால் பார்த்தவுடன் அந்த குயில் கத்திய சத்தத்தை அவன் சரி கொடுக்க ஆரம்பித்தான். குயில் சத்தம் அந்த சிறுவனின் காதுக்கு மிகவும் இன்பமாகவும் மிகவும் இனிமையாக இருந்தது. அதனால் அச்சிறுவன் இந்த குயில் கட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தான் அந்தப் புலியிடம் போயிட்டு அவன் நின்று குயிலே குயிலே நீ இவ்வாறு கத்துகிறார் எனக்கு கொஞ்சம் கற்றுக் கொடு என்று கேட்டான்.

         உடனே அந்த குயில் அச்சிறுவனை பார்த்து தம்பி நான் கத்துவது போல் நடத்துவது கடினம் ஏனென்றால் என்னால் இவ்வாறு அழகாக கத்துவது போல் என் தொண்டை மற்றும் என்னுடைய தலைக்கவசம் அமைந்திருக்கிறது ஆகவே ஈரோடு குரலும் அவ்வாறுதான் இருக்கிறது. அது போல் தான் வரும் உனக்கு இருக்கிறது போல நானும் பேச முடியாது எனக்கு இருக்கிறது. போல நீயும் கட்ட முடியாது ஆகவே இவ்வாறு பயிற்சி செய்வது மிகவும் லிஸ்ட் தம்பி இந்த மாதிரி யோசிக்கிறது. விட்டுவிட்டு வேறு ஏதாவது விஷயம் இருந்தால் பேசு என்றால் உடனே அவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் குயிலைப் பார்த்து நான் உன்னை போல கத்துவேன் என்று சொல்லிவிட்டு அவன் கத்த ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கு குரல் வரவில்லை நான் உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூறி விடும் என்று கேட்டால் உடனே அதற்கு அந்த குயில் முதலாவது நீ அழுத்தமாக காற்று உள்ளே இழுத்துக் கொண்டே மிகவும் மெதுவாக அந்த காற்றை வெளியேற்றி விட வேண்டும். அவ்வாறு செய்தால் என்னுடைய ஓசை உனக்கு வரும் என்று கூறினால் உடனே அதை கேட்ட சிறுவன் உயிர் பண்ண ட்ரை பண்ண ட்ரை பண்ண அவனுக்கு அந்த சவுண்ட் வந்துவிட்டது உடனே குயில் போல கத்துவேன் என்று சொல்லிவிட்டு குயில் நன்றி சொல்லி விட்டு போய்விட்டான்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!