ஒரு ஊரில் ஒரு அழகான கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் எப்பொழுதும் மாலை நேரத்தில் குயில்கள் உடைய சப்தமும் குறையுடைய சத்தமும் காலை நேரத்தில் அதே போல் உள்ளது கோயில்களில் உள்ள சிற்பங்கள் மாலை மயிலு சத்தம் கேட்பது இந்தக் கிராமத்தில் வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிராமம் முழுவதும் பசுமையாக ஒரே செழிப்பாகவும் இருந்தது. அந்த கிராமத்தில் யார் வாழ்ந்தாலும் அந்த கிராமத்தை அவர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அப்படிப்பட்ட கிராமமாக ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ராமு மற்றும் சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அவர்கள் இருவருமே இணைபிரியா நண்பர்கள் ஆகவே வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
ஒரு நாள் அவர்கள் காலையில் எழுந்து வழக்கம் போல் அந்த பசுமையான கிராமத்தைச் சுற்றிப் பார்க்க இருவரும் சென்றார்கள். அப்படி அவர்கள் செல்லும் பொழுது அவள் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் ஜாலியாக சந்தோஷமாக வைத்துக் கொண்டு போனார்கள். ஆனால் இவர்களைப் போல இன்னொரு நண்பர்களும் இருந்தார்கள் அவர் ஒவ்வொரு நாடும் பெரிதான காரியங்களை செய்து செய்து தங்களுடைய கிராமங்களை முன்னேற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அந்த கிராமத்திற்கு அர்ப்பணித்தார்கள் இதை பார்த்த இருவரும் அந்த நல்லது செய்யும் இருவரையும் நோக்கி நாங்கள் எவ்வளவு நல்லதாக இருக்கிறோம், நீங்கள் ஏன் இப்படி தங்களுடைய வாழ்க்கையில் கிராமத்திற்கு முடித்து விட்டீர்கள் என்று ஒரு அவர்கள் இருவரும் இவர்களைப் பார்த்து கேலி செய்தார்கள் உடனே அவர்கள் நண்பா உங்கள் வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று அவளை சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்கள்.
உடனே ராமமூர்த்தி சோகமோ இதைக் குறித்து அதிகமாக யோசிக்க ஆரம்பித்தார்கள் நம் வாழ்க்கையை தானே வாழ்கிறோம் பின்னே ஏன் நன்றாக வாழ்க்கை வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறினான் என்று அவர்கள் தங்களை குறித்து. அதிகமாக யோசிக்க ஆரம்பித்தார்கள் உடனே அவர்கள் பொதுப் பிரிவிலும் ஐயா தங்கள் வாழ்க்கை எப்படி வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று தயவு செய்து எனக்கு நீங்கள் கூறுங்கள் என்றார் ஒரு பெரியவர் இருவரையும் நோக்கி வாழ்க்கை என்பது ஒரு அழகான ஒரு பயணம் அந்தப் பயணத்தில் உங்களால் முடிந்த வரை அனைவருக்கும் நன்மை செய்யுங்கள் உங்களால் முடிந்தவரை அனைவருக்கும் இது உங்கள் தோல் முடிந்தவரை அநேகருக்கு சந்தோசத்தை கொடுங்கள் இதுவே வாழ்க்கை பயணம் என்று அவர்கள் சொன்னார்கள்.
இதைக் கேட்ட இராமன் மற்றும் சோமு இருவரும் தங்கள் வாழ்க்கையை அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்காக அர்ப்பணிக்க ஆரம்பித்தார்கள். அதாவது ஜாலியாக சந்தோஷமாக வாழ் நாட்களை வீணடித்து அவர்கள் தங்கள் வாழ்நாட்களை நடத்த இருவரும் முயற்சித்தார்கள் மட்டுமன்றித் தன் வாழ்நாள் முழுவதும் அது கிராமத்தில் உள்ள மக்களுக்கு உதவிகளையும் நன்மைகளையும் சந்தோசங்களையும் எளிதான காரியம் செய்து கிராம மக்களுக்கும் தங்கள் வாழ்ந்த அந்த பசுமையான அழகான மட்டும் செழிப்பான அந்த கிராமத்துக்கு அதிகமாக பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடிய அளவில் இருவரும் மாறினார்கள் தங்கள் வாழ்க்கையை வாழ பழகிக் கொண்டவர்கள் இருவரும் சந்தோசமாக போஜனம் உள்ள வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்.