ஒரு நாள் ராமு என்கின்ற வாலிபனும் சோமு என்கின்ற வாலிபனும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் நண்பர்கள் அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். அவர்கள் எல்லா நண்பர்களை காட்டிலும் இந்த நண்பர்கள் மிகவும் விசேஷம் என்பதை இக் கதையின் மூலம் நாம் பார்க்கப் போகிறோம். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறு வயதில் கொண்டே இருவரும் நண்பர்களாக இருந்தனர். சாப்பிடும்போதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள் தூங்கும்பொழுது ஒன்றாகவே தூங்குவார்கள். அதுமட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள் எதை செய்தாலும் ஒன்றாகவே செய்வார்கள்.
ஒருநாள் ராமுவும் சோமுவும் வெளியே செல்ல முடிவெடுத்து அவர்கள் இருவரும் வெளியே சென்று சுற்றிப்பார்க்க தன்னுடைய கிராமத்தை சுற்றிப் பார்ப்போம் என்று முடிவெடுத்து தங்களின் கிராமத்தை சுற்றிப் பார்க்க முடிவெடுத்தார்கள். அப்படி அவர்கள் ஒவ்வொரு இடத்திற்கும் சென்றார்கள் கிராமத்தில் ஒவ்வொரு இடமும் மிகவும் அழகாகவும் பசுமையாகும் தூய்மையான காற்று வீசக்கூடிய சுற்றுச்சூழல் இருப்பதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் எல்லா இடமும் சுத்தி பார்த்த பிறகு ஒரு இடத்திற்கு போய் களைப்பாக அமர்ந்தார்கள்.
அங்கே இருவரும் அமரும் பொழுது அங்கே ஒரு குரங்கு ஒன்று கத்துவதை அவர்கள் கண்டார்கள் என்று தெரியாமல் ராமுவும் சோமுவும் பிரமித்தார்கள். உடனே இருவரும் அந்த குரங்கு என்ன ஆயிருக்கும் என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். உடனே குரங்கு பசியினால் தான் கத்துகிறது என்று நினைத்து அதற்கு தாங்கள் கொண்டு வந்த உணவிலிருந்து கொஞ்சம் உணவை எடுத்து அவளுக்கு கொடுத்த ஆனால் அந்த குரங்கு அதை சாப்பிடவில்லை என்ன ஆகியிருக்கும் என்று தெரியவில்லையே என்று ராமுவும் சோமுவும் தங்களுக்குள்ளே இருவரும் மாறி மாறி தள்ளிக்கொண்டனர். இவ்வாறு இருவரும்பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது அந்த குரங்கு தன் இனத்தைச் சேர்ந்த, ஒரு குரங்கு ஒன்று அடிபட்டு ஒரு புதருக்குள் இருப்பதை கண்டு அக்குரங்கு அந்த அடிபட்ட பறவை காப்பாற்றுவதற்காக அவ்வாறு நடந்தது என்று அவர்கள் அறிந்த உடனே அந்த அடிபட்டு குரங்கை அந்த முள் புதரில் இருந்து, வெளியே எடுத்து விட்டனர் அந்தக் குரங்கு சந்தோஷத்துடன் தன் இனத்தைச் சேர்ந்த அடிபட்ட கூட்டிக்கொண்டு இடத்திற்கு சென்றது.
இதைப் பார்த்த ராமுவும் சோமுவும் இருவரும் பிரமித்துப் போனார்கள். அட கடவுளே இந்த விலங்குகளுக்கு இவ்வளவு அன்பா தன்னிடத்தில் ஒரு குரங்கிற்கு அடிபட்டு உடனே அந்த குரல் இவ்வளவாய் தெரிகிறது அல்லவா. ஆனால் இந்த மனிதர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் சுயநலமாகவே இருக்கிறார்களே என்று இருவரும் பேசிக்கொண்டார்கள் அவ்வாறு பேசி அதுமட்டுமில்லாமல் இருவரும் நண்பா உன்னிடம் இதுபோன்ற அன்பு காட்டும் குணம் உண்டா என்று ராமு சோமு இடம்தான் சோமுவும் அதற்கு உண்டு என்றான். சோமு பதிலடியாக ராமு உன்னிடம் அது உண்டா என்றால் அதற்கு அவன் என்னிடம் அன்பு கொண்டு நண்பா என்றும் இருவரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். இந்த உலகத்தில் அன்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நம் அன்பு காட்டுவோம் என்று இருவரும் முடிவெடுத்து இருவரும் அப்படி அன்பு இல்லாத ஒருவரை தேடி சென்றனர் மற்றும் அவர்களை பயணம் நல்லபடியாக.
உடனே அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு முதியவர் அடிபட்டுகிடப்பதை கண்டு அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாராவது அவருக்கு உதவி செய்ய முன் வருவார்கள் என்று ராமுவும் சோமுவும் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அந்த முதியவரை பார்த்த அனைவரும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல இவரை விட்டு நழுவிச் சென்றன. அதைப் பார்த்த ராமு மிச்சமிருக்கும் மிகவும் மனவேதனை உண்டாயிற்று உடனே ராமு சோமு வை நோக்கி சோமு நாமே சென்று அந்தப் பெரியவருக்கு உதவி செய்யலாம். அதாவது நாம் அன்பு காட்டலாம் என்று அவர்கள் இருவரும் சென்று அங்கு சென்றார். பெரியவர் யாரும் எனக்கு உதவ முன்வராத நிலையில் என் மேல் உங்களுக்கு எப்படி அன்பு வந்தது அந்த அன்பின் நிமித்தம் எனக்கு உதவ வந்தீர்கள் என்றால் அதற்கு ராமுவும் சோமுவும் பெரியவரை உனக்கு நாங்கள் உதவி செய்ய வந்திருக்கிறோம் உங்களுக்கு என்ன உதவி தேவை என்று கேட்டார். அதற்கு பெரியவர் ஒன்றுமில்லை அப்பா என்னை எப்படியாவது மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள். அதுவே நீங்கள் எனக்குச் செய்வது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் கிராம்பு மற்றும் அவனுக்குச் சொன்னார்கள்.
உடனே ராமுவும் சோமுவும் அந்த பெரியவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு அன்பு காட்ட ஆரம்பித்தார்கள். உடனே அந்தப் பெரியவர் என்னிடம் இது வரை இவ்வாறு யாரும் அன்பு காட்டியதில்லை. நீங்கள் எனக்கு அன்பு காட்டியதற்காகவும் என்று சொல்லி அந்தப் பெரியவர் ராமுவும் சோமுவும் ஆசீர்வதித்தார்கள். இவ்வாறு ராமுவும் சோமுவும் யார் யாருக்கெல்லாம் அன்பு இல்லாமல் தவிக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் அன்பு காட்டும் முடிவெடுத்து தங்கள் பயணத்தை சந்தோஷமாக தொடர்ந்தன.
ஆம் நண்பர்களே இக்கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. நாம் இவ்வுலகத்தில் வாழும் நாட்களில் எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பலவிதமான நாம் மற்றவர்களால் ஆசீர்வதிக்கப்படும் என்பதே இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
நன்றி