ஒரு கிராமத்தில் ராமு சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவரும் தன்னுடைய சிறு வயதில் தொடங்கி பள்ளிப்படிப்பு மட்டுமல்லாமல் கல்லூரி வரையிலும் இரண்டு பேரும் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் கிராமத்திலேயே எல்லாருக்கும் அறிந்தவர்கள் ராமசாமி என்றால் உடனே அக்கிராமத்தில் உள்ள அனைவரும் சொல்வார்கள். இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள் என்று அக்கிராமத்தில் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே சாப்பிடுவார்கள் ஒன்றாக தூங்குவார்கள் ஒன்றாகவே எழுந்திருப்பார்கள். ஒன்றாகவே எந்த வேலையானாலும் செய்வார்கள் இவர்கள் ராமுவுக்கு தெரியாத காரியம் ஒன்றுமில்லை உங்களுக்கு தெரியாது காரியம் ஒன்றுமில்லை.
இருவரும் மறைக்காமல் எல்லா காரியங்களையும் இருவரும் பேசிக்கொண்டு ஒரு பேசிக்கொள்வார்கள். உடனே ராமுவும் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில் kara மோசமாக நோக்கி நண்பா நாம் இவ்வூரில் என்ன செய்தோம் இதுவரையில் ஒன்றும் செய்யவில்லையே, நாம் இவ்வூரில் வாழ்ந்து வரும் யாருக்காவது அளவு ஊர் மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு நன்மையும் செய்ய வேண்டும் என்று சொல்லி ராமு சோமு எனக்குச் சொன்ன உடனே ராமு சோமு நீ சொல்றது கரெக்டு தான் நாம் ஊர் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லி இருவரும் ஆலோசனை செய்தார்கள்.
ராமு மற்றும் சோமு இருவரும் ஆலோசனை செய்த பின்னர், அவர்கள் என்ன ஆலோசனை செய்தார்கள் என்றால் இந்த கிராமத்தில் அன்பு இல்லாத ஒவ்வொருவருக்கும் நாம் அன்பு காட்ட வேண்டும் என்று சொல்லி ராமுவும் சோமுவும் முடிவெடுத்தார்கள் உடனே அவர்கள் காலையில் எழுந்து வழக்கம் போல் அவர்கள் ரெடியாகி தன் போர் கிராமத்தில் சென்றார்கள். உடனே அங்கு ஒரு பெரியவர் தன்னால் நடக்க முடியாமல் கடினமாய் அதாவது கஷ்டப்பட்டு நடக்கிறது. கண்ட ராமு மற்றும் சோமு இருவரும் சேர்ந்து இப்படி அவருக்கு உதவ முன் வந்தவர்கள் பெரியவரே நான் உங்களுக்கு நாங்கள் இருவரும் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று ராமன் மற்றும் சோமு அந்தப் பெரியவரிடம் கேட்டார் பெரியவர் உடனே தம்பிங்களா என்னால் நடக்க முடியவில்லை என் வீட்டிற்கு நான் செல்லவேண்டும்.
எனக்கு உதவி செய்வீர்களா என்று சொல்லி பெரியவர் இருவரிடமும் உதவி கேட்ட உடனே இருவரும் பெரியவரே நீங்கள் இது மட்டுமல்ல எந்த உதவி ஆனால் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கேளுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று ராமு மற்றும் சோமு அந்த பெரியவரிடம் கூறினார். உடனே ராமசாமி நோக்கி நண்பா நீ சென்று நம் வீட்டில் உள்ள வாகனத்தை எடுத்துக் கொண்டு பெரியவரை நாம் அவருடைய வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது என்று ராமசாமி விடும் சொன்னார். சுகமோ உடனே தன் வீட்டிற்குச் சென்று அந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து பெரியவரை அதில் உட்கார செய்து இருவரும் கூட்டிக்கொண்டு போய் ஒரு வீட்டில் விட்டார்கள். உடனே அந்த பெரியவர் அவர்களை வாழ்த்து தொடங்கினார் நீங்கள் இரண்டு பேரும் நன்றாக இருப்பார்கள் என்று அவர்களே பெரியவர் ஆசீர்வதித்தார்.
உடனே ராமுவும் சோமுவும் சந்தோஷப்பட்டார்கள் நண்பா நாம் ஒருவருக்கு தான் உதவி செய்தோம் ஆனால் கிராமத்தில் அநேகர் பதவி இல்லாமல் இருக்கிறார்களே என்று சொல்லி பேசிக்கொண்டே அவர்கள் செல்லும் பொழுது ஒரு பாட்டிக்கு உடம்பு சரியில்லை. அந்த பாட்டிக்கு யாரும் இல்ல அந்த பாட்டு ஆனால் என் கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார். அந்த பாட்டியை யாரும் மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல யாரும் இல்லை என்பதை அறிந்த ராமு சோமு இருவரும் அந்த பாட்டியிடம் சென்று பாட்டி நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா என்று ராமுவும் சோமுவும் அந்த பாட்டியிடம் கேட்டார்கள். உடனே அந்த பாட்டி தம்பிங்களா எனக்கு உதவி செய்ய யாரும் கிடையாது என் பிள்ளைகளும் என்னை விட்டுச் சென்று விட்டார்கள் நான் அனாதையாக தான் உள்ளேன் எனக்கு மிகவும் உடல்நிலை சரியில்லை என்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்வீர்களா என்று ராமு மற்றும் சோமுவிடம் அந்த பாட்டி கூறினார்கள்.
உடனே அந்த பாட்டு அவர்களிடம் உதவி கேட்டு விடலாம் மற்ற சோமுவிடம் உதவி கேட்ட உடனே ராமும் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கூட்டிக் கொண்டு சென்றார்கள். அவர்கள் இருவரும். பாட்டியை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தார்கள் உடனே அந்த பாட்டி இருவரை நோக்கி நீங்கள் நல்லா இருப்பீர்கள் என்று இந்த பாட்டி மனதார ராமு மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்படியான பாட்டியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருத்துவ உதவி நடைபெற்ற பின்னர் அந்த பாட்டியை கூட்டிக் கொண்டு தன்னுடைய வீட்டில் கொண்டது வைத்து பாட்டி நீங்கள் இறக்கும் வரை, நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி ராமன் மற்றும் சமூக அந்த பார்ட்டிக்கு உதவி செய்ய அழைத்தார்.
இவ்வாறு ராமு மற்றும் சமூக கிராமத்தில் யார் யாருக்கெல்லாம் உதவி தேவையோ என்று சொல்லி உதவி செய்யும் மனதோடு அக் கிராமத்தில் வாழ்ந்து வரும் பெரியோர் மற்றும் சிறுவர் வரையிலும் எல்லா உதவிகளும் கிராமத்தில் செய்து கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் உதவி செய்கிற உள்ளாகவே அதாவது உதவி செய்யும் மனதுடனே கூட ராமு மற்றும் சோமு இருவரும் வாழ்ந்து வந்தார்கள். கிராமத்திலும் அவ்விருவரும் நல்ல பெயர்களை எடுத்து நல்ல உதவியும் செய்ய ஆரம்பித்தார்கள் ஒவ்வொரு நாளும் உதவி செய்து தன் வாழ்நாள் முழுவதும் உதவி செய்யுமாறு உடனே கூட அவர்களும் தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.
ஆம் கதையின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒவ்வொரு நாளும் நாம் உதவி செய்ய ரெடியாக இருக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் உதவி செய்யும் பொழுது நமக்கு நல்ல ஆசீர்வாதங்கள் மற்றும் நல்ல பெயர்களை நாம் வாழும் சமூகத்தில் கிடைக்கும் என்பதே கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.