ஒரு ஊரில் ஒரு அழகான கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் எப்பொழுதும் மாலை நேரத்தில் குயில்கள் உடைய சப்தமும் குறையுடைய சத்தமும் காலை நேரத்தில் அதே போல் உள்ளது. கோயில்களில் உள்ள சிற்பங்கள் மாலை மயிலு சத்தம் கேட்பது இந்தக் கிராமத்தில் வழக்கமாக இருந்தது அது மட்டுமல்லாமல் அந்த கிராமம் முழுவதும் பசுமையாக ஒரே செழிப்பாகவும் இருந்தது. அந்த கிராமத்தில் யார் வாழ்ந்தாலும் அந்த கிராமத்தை அவர்களுக்கு மிகவும் பிடித்து விடும் அப்படிப்பட்ட கிராமமாக ஒரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ராமு மற்றும் சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அவர்கள் இருவருமே இணைபிரியா நண்பர்கள் ஆகவே வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
அப்படி அவர்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அந்த கிராமத்திற்கு ஒரு வயதான ஒருவர் வந்தார் அந்த வயதானவர் மிகவும் மதிக்கத்தக்க வயது உடையவராக இருந்தார். அந்த கிராமத்தில் அந்த வயதானவர் வந்தவுடன் அவர் தங்குவதற்கு வீடு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்தால் உடனே அந்த வயதான தாத்தா அங்குமிங்கும் சுற்றி பார்த்தார் உடனே ராமும் மற்றும் சோமு அவருடைய கண்களுக்கு தென்பட்டார்கள். உடனே அதை பார்த்த ராமு சோமு நோக்கி இங்கே வாருங்கள் என்று கூப்பிட்டால் உடனே ராமு சோமு இருவரும் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறது என்று அறிந்து உடனே அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் அந்தப் பெரியவரிடம் சென்று நாங்கள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் கிராமத்தில் புதிதாக வந்து இருக்கிறேன் எனக்கு தங்குவதற்கு எந்த ஒரு வீடும் இல்லை. எனவே நான் தங்குவதற்கு உங்களுடைய வீடு எனக்கு தருகிறீர்களா என்று கேட்டார்.
உடனே அந்த மற்றும் சோமு இருவரும் அந்த பெரியவரிடம் பதில் சொல்வதற்கு கொஞ்ச நேரம் யோசித்தார்கள். உடனே அவர்கள் இருவரும் ஆம் பெரியவரே எங்கள் வீட்டில் வந்து நீங்கள் தாங்கி கொள்ளலாம் என்று அவர்கள் சொல்லிய பின்னர் அந்த பெரியவர் நீங்கள் போங்கள் நாங்கள் வருகிறோம் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள். உடனே அந்தப் பெரியவர் இராம மட்டுமே இருக்கும் வீட்டுக்கு வந்தார்கள் அன்று இரவு இராமு மற்றும் சோவின் வீட்டில் அவர்கள் தங்கினார்கள் தங்கிய பின் ராமுவும் சோமுவும் அந்த பெரியவரிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். உடனே அவ்வாறு நான் இருவருக்கு ஏதாவது ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தில் தோன்றி கொண்டே இருந்தது. அதனால தான் நான் இந்த கிராமத்தில் வந்தேன் அந்த இரண்டு பேரில் யார் என்று தெரியவில்லை இப்பொழுது நான் உங்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யக் காத்திருக்கிறேன் என்றார்.
உடனே ராமும் மட்டும் சோம்பு வந்த தெரிவினை நோக்கி ஐயா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு நன்றி மட்டும் தெரிவித்தல் பொதுமையாக இருதய மகளிர் தேவையில்லை என்று கூறினார்கள் உடனே மறுநாள் காலையில் ஷாம்பு மற்றும் சுவாமி இருவரும் தூண்டில் எடுத்துக்கொண்டேன்/ மீனை பிடிப்பதற்காக சென்றால் உடனே அந்த பெரியவர் அவர் ஒரு மந்திரவாதியை இருந்தார் அந்த மந்திரவாதி அந்த பெரியவர் எந்த மீன்கள் பிடிக்கிறார்களோ அந்த மீனில் அதிக பணம் இருப்பதை போல அவர் மந்திரம் செய்தார் உடனே ராமும் மற்றும் அநேக மீன்களைப் பிடித்தார்கள். பிடித்து அந்த மீனை சுத்தம் செய்யும் பொழுது அந்த மீனுக்குள் அநேக பணங்கள் இருப்பதை கண்டு அவனும் சந்தோசப்பட்டான் வாக்காளர்கள் இருவரும் அந்த பணத்தை வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி கொண்டார்கள் உடனே அந்தப் பெரியவரும் அவளை விட்டுப் போய் விட்டார்.