ஒரு அழகான ஒரு கிராமம் ஒன்றிலிருந்து போல அந்த கிராமத்தில் ஒரு அழகான குட்டி வீடும் ஒன்று இருந்தது அந்த குட்டி வீட்டில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டு வந்தது. அந்த குடும்பத்தில் ஒரு பையன் ஒருவன் இருந்தான் அந்த பையனின் பெயர் ராமு அதுமட்டுமல்லாமல் அந்த ராமு அந்த கிராமத்தில் தான் வாழ்ந்து கொண்டிருந்தான். அதாவது அந்த கிராமத்தில் தான் அவன் பிறந்தான் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் என்று கூப்பிட்டால் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் ராமு அவ்வளவு நல்ல பையனாக இருந்தான். அவன் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள் எல்லாம் அந்த கிராமத்தில் அவர் நல்ல பெயரும் சாட்சிகளும் பெற்றான் என்னவென்றால் ராமு ஒரு நல்ல பையன் சுட்டித்தனம் செய்பவன். அதுவும் இல்லாமல் நல்ல பொறுப்பான பையன் என்று இந்த கிராமத்தில் உள்ள அனைவராலும் போற்றி கூடிய அளவிற்கு ராமு ஒரு வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான் ராமன் இப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ராமு வழக்கம்போல் காலையில் எழுந்து தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன் தாயிடம் அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன். என்று கூறிவிட்டு அவன் பள்ளிக்கு சென்றான் அவன் பள்ளிக்கு செல்லும் வகையில் வழியில் தன் கிராமத்தில் உள்ள அழகெல்லாம் பார்த்து ரசிப்பான் என்ன அவனுடைய கிராமத்தில் அப்படி அழகெல்லாம் இருக்கிறது என்று நமக்குத் தெரியுமா இப்பொழுது சொல்கிறேன். கேளுங்கள் அவன் கிராமத்தில் செழிப்பான பயிர்களும் மற்றும் சில்லென்று வீசும் காற்றும் அதுமட்டுமல்லாமல் பட்டாம்பூச்சிகளும் குருவிகளின் சத்தங்களும் குயிலின் பாட்டு காகங்களின் சித்தர்களும் அதுமட்டுமல்லாமல் அழகான நீரோடைகளை அவன் கிராமத்திலிருந்து இவ்வாறு அந்த கிராமத்தில் உள்ள அனைத்து அழகுகளையும் அவன் ரசித்து ருசித்து விட்டு தான் நான் பள்ளிக்குச் செல்வது வழக்கம் போல் அவன் இதை செய்து கொண்டே அவன் பள்ளிக்கு போக நான் அப்படியே அவன் பள்ளிக்கு போகும் பொழுது அங்கே அவன் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சோமு என்கிற ஒரு பையனைப் பார்த்தான் அவன் அவனுக்கு நல்ல ஒரு நட்பு ஏற்பட்டது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி கொண்டு வந்தார்கள்.
இருவரும் நன்றாக நண்பர்களாக மற்றும் இனி வரியா நண்பர்களாக மாறினார்கள் அவர்கள் பத்தாம் வகுப்பில் நன்றாகப் படிக்கும் ஆரம்பித்தார்கள். நன்றாக நட்பும் கொண்டார்கள் அப்படி அவர்கள் நட்பு கொண்டிருக்கும் பொழுது அதாவது எந்த மாதிரியான நட்பு என்றால் ராமன் வீட்டில் கொண்டு வரும் உணவை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை தவிர்க்கும் கொடுத்து இருவரும் சந்தோசத்துடன் ஏற்று பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டு அன்பாகவும் மிகவும் அரவணைப்போடும் இருப்பதே ஆடிய அன்னிய வழக்கமாகக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் இதை பார்த்து வகுப்பில் படிக்கும் மாணவர்களும் அதுமட்டுமல்லாமல் வகுப்பை நடத்த கூறியதாவது பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரின் நடத்தை குறித்து மிகவும் ஆச்சரியப் பட்டார்கள். இவர்கள் இவ்வாறு நட்பாக இருப்பதை வேற ஒரு சக மாணவனுக்கு பிடிக்காத காரணத்தால் அவர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று அனேக திட்டங்களைத் தீட்டினார்கள். அது என்னவென்றால் ராமுவை குறித்து தவறான காரியங்களை சோம்பு விடவும் சோமுவை குறித்து ராமுவிடம் தவறான காரியங்களும் சொல்லுவதுதான் அந்த சக மாணவனின் தவறான திட்டமாக பிடிப்பார் என்று சொல்லும்பொழுது ராமு எப்பொழுதும் அதை கண்டுக்காம போய்விட்டான். ஆனால் சோமு ராமன் மேல் சந்தேகப்பட்டு ராமுவின் நாட்டை விட்டுப் போய்விட்டால் உடனே அந்த சக மாணவன் செய்த தவறை அறிந்த ராமு அப்பொழுதுதான் உணர்ந்தான். சோமுவை நோக்கி சோம் ஒரு நல்ல நண்பனாக என்னிடம் இருந்தானே நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று சொல்லிய ராமு மிகவும் மனவேதனை அடைந்து சோமுவிடம் சென்று ராமு மன்னிப்பு கேட்டான் மீண்டும் இருவரும் நல்ல ஒரு நண்பராக வாழ்ந்து வந்தார்கள்.