ஒரு பெரிய அழகான ஒரு ஊர்ல ஒரு குட்டி அழகான ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமம் மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் அருமையாகவும் பார்வைக்கு மிகவும் தெளிவாகவும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் அங்கு இப்படிதான் தூய்மையான காற்றும் தூய்மையான சுவாசம் இருந்து கொண்டே இருக்கும். அந்த குட்டி கிராமத்தில் அதிகமான கிராமவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமவாசிகள் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டு வருகிறது அந்த குடும்பம் ஆடு மேய்க்கின்ற குடும்பமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் 3 பேர் உள்ளனர் யார் யார் என்றால் அப்பா அம்மா அவளுடைய சேட்டைகளை பயனாகிய ராமு இவர்கள் 3 பேரும் அந்த குடும்பத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். இவருடைய வாழ்க்கை தன்னுடைய வளர்க்கும் மாடுகளுக்கு இடையே நன்றாக வளர்ந்து கொண்டே வந்தார்கள். இவர்கள் ஆடும் இப்போதுதான் ஒரு வழக்கமாக கொண்டிருந்தால் அது மட்டுமல்ல அவருடைய பழக்கத்தின் காரணமாக ஆடுகளை மேய்த்துக் கொண்டு போகவில்லை என்றால் ஆளுக்கு உணவு அருந்த முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் ஆடுகள் மேல் பாசம் வைத்தார்கள் இவர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் போல வளர்க்க ஆரம்பித்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் வளர்க்கும் நாடுகளில் ஒரு குறும்பு செய்யும் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆடு ஒன்று மிகவும் அவர்களை அழைத்துக் கொண்டே இருக்கும் அதிகமாக தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும். அருள் மேற்கே செல்லும் பொழுது அந்த ஆடை அணிந்து அருள் மேய்க்கும் இடத்தை விட்டு தனியாக போய் மேய்க்கும். அதாவது மேய்ந்து விட்டு வரும் அது போன்ற ஒரு குறும்பு செய்யும் ஆகும். அந்த ஆடுகளை பட்டியல் போட்டு அடைத்து அந்த பட்டியல் தங்காமல் வருடமாக அவர் இந்த ஆடு சென்றுவிடும். இவ்வாறு அவர்கள் போராடி அந்த ஆடை வளர்க்க ஆரம்பித்தார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த ஆடையை பொழுதும் குறும்பு செய்து கொண்டே இருக்கும். ஏதாவது செய்துகொண்டே இருக்கும் அது ஒரு பெரும் தொல்லையாக இருந்தது. ஆனால் அந்த ஆட்டைக் அவர்கள் எப்பொழுது ஒரு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதைப்பற்றி அதை கவனிக்காத அந்த ஆடை எப்பொழுதும் தன்னுடைய சேவையை ஆரம்பித்தது.
சேட்டை செய்யும் அந்த ஆடு ஒருநாள் ஆடு பட்டியில் அடைத்து கொண்டிருக்கும் பொழுது அந்தப் பட்டியலைத் தாண்டி ஆடு தாவித் தாவி அந்த ஆடை நினைத்து தன்னுடைய சித்தம் போல் நாம் இப்பொழுது அழைக்கலாம் என்று சொல்லிவிட்டு அது அலைய ஆரம்பித்து ஒரு பெரு ஒருவருடைய நிலத்தில் போய் அங்கிருக்கும் பயிர்களின் மீது கொண்டிருக்கும் பொழுது அதற்கு சொந்தக்காரனாக அந்த ரயில் வேலைக்காரன் கொண்ட ஆடை ஒரு அடி அடித்து அவர்களுடன் இந்த ஆறு அடி வாங்கிக்கொண்டு அடியை தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியது. உடனே ஓடையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் பொழுது அந்த ஆடு தண்ணீர் கொடுக்க ஆரம்பித்தது. அங்கு ஒரு தூரத்தில் ஒரு குணம் இருப்பதை கண்டதும் அந்த குளத்தில் தண்ணீர் குடிப்போம் என்று சொல்லி விட்டு போய் விட்டது அங்க போய் குடிக்கும் பொழுது திடீரென்று ஒரு முதலை ஒன்று அந்த ஆட்டை கவ்விக்கொள்ள ரெடியாக இருந்தது. அந்த முதலை ரொம்ப நாளாக பிஸியாக இருந்தது இப்பொழுது யார் சிக்குவார்கள் என்று பார்த்துக் கொண்டே இருந்தது. அந்த நிலையில் தான் அந்த ஆடு போய் தண்ணி குடிக்க அந்த இடத்திற்குச் சென்றபோது செல்லும் பொழுது அதை பிடிக்க ஆரம்பிக்கும் பொழுது அப்பா விட்டா போதும்டா சாமி அப்படின்னு சொல்லிட்டு அந்த ஆடு அவர் தப்பித்து வந்தது. இவ்வாறு பல வேதனைகளை அனுபவித்த அந்த ஆடு தன்னுடைய எஜமான் மேய்க்கும் இடத்தில்தான் ஒழுங்கான மெய்ப்படு இருக்கிறது என்று புரிந்துகொண்டு குறும்பு செய்து விட்டு விட்டு தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று ஒழுங்காக வாழ ஆரம்பித்தது அந்த ஆடு.