ஒரு ஊருல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் அழகாகவும் பார்ப்பதற்கு மிகவும் செழிப்பாக இருக்க கூடிய ஒரு கிராமமாக இருந்தது. அந்த கிராமத்தில் கிராம வாசிகள் வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அதிகமாக விவசாயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமவாசிகளுக்கு விவசாயம் செய்யாவிட்டால் அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் இப்படி செல்லும் என்றே தெரியாது. ஆகவே அவர்கள் விவசாயம் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் கிராமத்தின் தலைவராக இருப்பதற்கு காரணமே அங்கு உள்ள அந்த கிராமவாசிகள் தான் என்பது தெரியும். ஏனென்றால் அங்கு உள்ள இயற்கையை பாதுகாப்பது மரங்களை வளர்ப்பது மற்றும் இது போன்ற அநேக நல்ல நல்ல காரியங்கள் அந்த கிராமத்தில் உள்ள கிராம வாசிகள் செய்து கொண்டிருந்தார்கள்.
அந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று இருந்தது. அந்த குடும்பம் மிகவும் நல்ல குடும்பமாக இருந்தது அந்த குடும்பத்தில் மொத்தம் 3 பேர்கள் இருந்தார்கள் அதாவது தாய் மற்றும் தகப்பன் மற்றும் அவர்களுக்கு தெரிந்தது. அந்த பையன் யார் என்றால் அவன் பெயர் தான் ராமு ராமு எப்பொழுதும் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க கூடிய பயனாகவும் அந்த கிராமத்தில் அனைவருக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கக் கூடியதாக இருந்தால் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தவரே அங்குள்ள இயற்கை காப்பாற்றுவது வழக்கமாக கொண்டிருந்தான் அதே போல் அவன் ஒரு மனம் ஒன்றி நிற்க ஆரம்பித்தான். அவன் சின்ன வயதிலிருந்து வளர்த்துக் கொண்டிருந்தான் வளர்ந்த மரம் பெரிதாகிக் கொண்டிருந்தது. ஒருநாள் அவன் திடீரென்று மரத்தைப் பார்க்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு பந்து ஒன்று இருந்தது அந்த பந்தில் ஒரு கூடு ஒன்று கட்டிக் கொண்டிருந்தது. என்னவென்றால் பார்த்தால் பச்சை கிளி கூடு ஒன்று இருந்தது அந்த கிளி சத்தத்தைக் கேட்டால் இந்த மரத்தில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருக்கிறது என்ற ஆச்சர்யத்துடன் பார்க்கும் பொழுது அந்த மரத்தில் கிளி ஒன்று கூடி வைத்திருப்பதை அவன் கண்டான்.
அந்த மரத்தில் அவன் ஏறி பார்க்கும் பொழுது 2 பச்சைக்கிளிகள் இருப்பதை பார்த்தான் அதாவது பச்சைக்கிளியின் குட்டிகள் இரண்டும் தான் பார்த்த பொழுது மிகவும் சந்தோஷப்பட்டாள் எப்படி வளர்ப்பது என்று நமக்குத் தெரியவில்லை என்று அவன் நினைத்த பொழுது அவனது வளர்ப்பதற்காக அன்னையிடம் அநேக விதமான ஆலோசனையைக் கேட்டால் உடனே அவர்கள் நீ ஒன்றும் செய்ய வேண்டாம் வந்த பச்சைக்கிளியே நன்றாக வளர்த்து கொண்டே வா என்று கூறினால் உடனே அதைக் கேட்ட அந்த கிடைக்கும் உணவுகளை கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டும் கொடுத்து அந்த இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க ஆரம்பித்தான் அவன் வளர வளர வளர வளர ஆரம்பித்தது. உடனே அது கிடைத்தவுடன் இரண்டு கைகளையும் என் வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்து பேச கற்றுக் கொடுத்தான் பேச கற்றுக் கொடுக்க ஆரம்பித்தன.
அவரது இரண்டு கிளிகளும் மனிதனைப் போலவே நன்றாகப் பேசவும் ஆரம்பித்தன. இதை அறிந்து அந்தச் சிறுவன் மிகவும் சந்தோசப்பட்டு அது பச்சை கிளிகள் இரண்டும் தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவரது இரண்டு கிளிகளும் அவனும் சேர்ந்து எப்பொழுதும் தன்னுடைய வாழ்க்கையை கழிக்க ஆரம்பிப்பார்கள். அவை இருவரும் இப்பொழுது சந்தோஷமாகவும் மிக ஜாலியாகவும் மூன்று பேரும் உரையாடுவதை வழக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் அதாவது மூன்று பேரும் எப்பொழுதும் சந்தோஷமாக இருந்தார். அவர் இவ்வாறு இவர்கள் வாழ்க்கையில் இந்த மாதிரியான இயற்கை அழகை பற்றிய நாள் ஒரு பச்சைக்கிளி அதாவது 2 பச்சைக்கிளிகள் இவர்களுக்கு நண்பனாக மாறியது. இவர் மூன்று பேரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இப்பொழுது அவர்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேராக மாறினார்கள் இவ்வாறு நாம் இயற்கை காக்க வேண்டியது நமது தலையாய கடமையாக இருக்கிறது.