ஒரு ஊரில் ஒரு பெரிய ஊர் என்று இருந்தது. அந்த பெரிய ஊரில் ஒரு சிறிய கிராமம் ஒன்றில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு வீடு ஒன்று இருந்தது. வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் அனைத்து கிராம வாசிகளும் அமெரிக்க ஊர் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்தில் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அங்கு அழகும் மிகவும் செழிப்பாகவும் நீங்கள் சுதந்திரமாக இருந்து கொண்டே இருந்தது. ஆகவே தனது கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் வழங்கப்படும் தன்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் மிக நேர்த்தியாக அடித்து கொண்டோ இருந்தார்கள்.
அந்த குடும்பத்தில் தாய் மட்டும் தகப்பன் மற்றும் அவர்களுக்கு பிரதான குழந்தை இரண்டு பேர் யார் யார் என்றால் நாமும் மற்றும் சோமுவின் இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக பிறந்தவர்கள் அதுமட்டுமில்லாமல் இந்த கிராமத்தில் வாழ்கின்ற அனைவருக்கும் ராமு மற்றும் சுவாமி என்றால் அனைவருக்கும் தெரிந்தவர்களாகவும் அதுமட்டுமில்லாமல் சோமுவின் வாழ்க்கையில் அனைத்து நற்காரியங்களும் நற்பண்பு இருந்துகொண்டே இருந்தது. ராமன் வாழ்க்கையில் நற்பண்புகள் இல்லை அதாவது ஒரு இடம் எப்படி பழக வேண்டும். அவருடைய விட சிறியதான காரியங்களை தெரியவில்லை ஆகவேதான் அவன் சோமி பார்த்து கற்றுக் கொள்ளும் காலம் வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் ராமு மற்றும் சோமு வீட்டிற்கு அவளோடு தூரத்து சொந்தத்தில் இருந்து. ஒரு குடும்பம் அவளை பார்ப்பதற்காக உள்ள கிராமத்திலிருந்து கிராமத்தில் வரும் பொழுது மிகவும் அழகாக முகம் சிவப்பாக இருப்பதை கண்டு வியந்து போனார்கள். அதுமட்டுமல்லாமல் கிராமம் மற்றும் வீட்டுக்கு வந்த குடும்பம் போனார்கள் போகும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம் விசாரித்தார்கள். சோமு நன்றாக விசாரிக்க ஆரம்பித்தனர் என்றால் அவருடன் எப்படி பழக வேண்டும் என்பது தெரியாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் மிகவும் அவருடன் நன்றாக நட்பு பாராட்டிக் கொண்டிருந்த ஆனால் ராமு அவர் நட்பு பாராட்ட தெரியாமல் இருந்தது. உடனே அந்த கூடவே பார்த்து நாங்கள் எவ்வாறு நன்றாக பேசிக்கொண்டு இருக்கிறோம். நீ ஏன் யாரிடமும் பேச மாட்டுகிறாய் என்கிற கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எப்பொழுதும் அவனை குறை சொல்லிக்கொண்டே இருந்தால் இப்படி அவரிடம் பழக வேண்டும் என்று தான் கொஞ்சம் கூட தெரியவில்லை அவன் பழகும் விதத்தை கற்றுக் கொடுங்கள் என்று அவனிடம் கூறினார்.
உடனே இதைக்கேட்ட சோமு மிகவும் அனுமன் மனம் நொந்துபோய் தன்னுடைய சகோதரனாகிய ராமுவைப் பார்த்துவிட்டுக் கிராமம் ஒன்று நன்றாக கற்றுக் கொள். நாம் வாழ்கின்ற பூமியில் மனிதர்கள் தான் நமக்கு எல்லாமே நாம் வாழும் இந்த பூமியில் மனிதர்களை விட வேறு யாரும் கிடையாது. ஆகவே மனிதன் நன்றாக நட்பு பாராட்ட வேண்டும் என்பதே நம்முடைய கடமையாகும் அதுமட்டுமல்லாமல் பார்க்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நன்றாக ஒரு நட்பும் மற்றும் பழகுதல் நமக்கு இருக்க வேண்டும். அப்படி நன்றாக பழகினால் தான் நம்மை சுற்றியுள்ள அனைவரும் நம்மிடம் வந்து பேசுவார்கள். நவ மற்றும் பேச முடியும் என்று அவனுக்கு அறிவுரை கூறினால் உடனே தன் தவறை அறிந்த ராமன் மற்றும் போய் நன்றாகப் பழக ஆரம்பித்தார். அது மட்டுமன்றி வாழ்க்கையிலும் நடந்து போய்க் கொண்டிருந்தான்.