ஒரு ஊரில் ஒரு அரசன் ஒருவன் வாழ்ந்து கொண்டுவந்தார். அந்த அரசன் தன் நாட்டிற்கு ஒரு சிறந்த அரசனாக இருக்க வேண்டும் என்று தன் பதவியில் உட்காரும்போதே அந்த அரசன் தன் மனதில் நினைத்தபடியே அவன் யோசித்து தன் நாட்டை நன்றாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவன் தன்னுடைய அரசின் சிங்காசனத்தில் உட்கார்ந்தான் அவன் அந்த ஊரில் நல்ல ஒரு மதிப்பும் பெயரும் பெற்ற ஒரு அரசனாக இருந்தான். அதுமட்டுமல்லாமல் மக்களிடையே நல்ல ஒரு நர்ஸ் ஆட்சி பெற்ற அரசனாகும் திகில் தான் தன்னுடைய அரண்மனையில் பணிபுரியும் ஒவ்வொரு நபரிடமும் கடுமையாக நடந்து கொள்ளாமல் மிகவும் அன்பாகவும் மிகவும் பாசமாக நடந்து கொள்வது அந்த அரசனின் வழக்கமாகும் அதுமட்டுமல்லாமல் அங்கு வரும் சிறு குழந்தைகளை அவன் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் அந்தக் குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற நிறைய காரியங்கள் அந்த அரசன் செய்து கொண்டு வந்தான் இதை பார்த்த அந்த ஊர் மக்கள் அனைவரும் அரசனைக் கண்டு மிகவும் பிடித்துப் போனார்கள். என்ன அரசன் இவ்வாறு செய்கிறாரே என்று நினைத்து அந்த ஊர் மக்கள் அரசனை இவன் ஒரு கோமாளி என்று நினைத்தார்கள். ஆனால் அரசனுக்கு தான் தெரியும் தான் யார் என்று அரசன் மட்டுமே தெரியும் அது மட்டுமல்லாமல் அரசன் இவ்வாறு மக்களுடன் சகஜமாக பழக ஆரம்பித்தார்.
ஒருநாள் தன்னுடைய வேலையாட்கள் இல் ஒருவரை அந்த அரசன் தெரிந்துகொண்டால் தன்னுடன் எப்பொழுதும் வைத்துக் கொண்டு தன்னுடன் இருக்கும். ஒரு நல்ல ஒரு வேலைக்காரனை தெரிந்துகொள்ள ஒரு திட்டத்தை ஒன்று திரட்டினார் உடனே அரசன் ஊர் மக்கள் அனைவரையும் தன் அரண்மனைக்கு வரச் சொல்லி அவர் ஊர் மக்களை நோக்கி மக்களே எங்கள் கொஞ்சம் கேளுங்கள். எனக்கு ஒரு நல்ல ஒரு நம்பிக்கையுள்ள வேலைக்காரன் எனக்கு வேண்டும் அது மட்டுமல்லாமல் எனக்கு எல்லாம் பணிவிடை செய்யக் கூடிய ஒரு நல்ல ஒரு வேலையாள் எனக்கு தேவைப்படுகிறான்.
ஆகவே நான் ஒரு போட்டி வைக்கிறேன் நீங்கள் என்னிடம் வந்து அந்த போட்டியில் கலந்து கொள்ள பெயரை கொடுங்கள். நான் உங்களை தேர்வு செய்து என் வேலைக்கு நான் ஒருவரை நான் தெரிந்து கொள்வேன் என்று கூறிய அரசன் இதைக் கேட்ட அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். ஒரு மக்கள் சந்தோஷப்பட்டது காரணம் ராஜாவின் கீழ் வேலை செய்தால் நல்ல ஒரு மரியாதையும் நல்ல ஒரு கம்பீரமும் இருக்கும் அதுமட்டுமல்லாமல் நேரத்துக்கு நேரம் நன்றாக சாப்பாடும் நேரத்துக்கு நேரம் முடித்துக்கொள்ள நன்றாக உடையும் நமக்கு கிடைக்கும் என்று நினைத்த ஊர் மக்களில் சிலர் இவ்வாறு நினைத்தார்கள் ஆனால் ஊர் மக்களில் ஒரு சிலர் ராஜாவிற்கு நாம் ஒரு நல்ல வேலைக்காரனாக இருக்க வேண்டும் என்று ஊரில் ஒரு சிலர் அதை நினைத்துக் கொண்டார்கள். இவ்வாறு பல்வேறு வகையான மக்களின் மன எண்ணெய் மாறியது அடுத்தநாள் காலையில் அவர் மக்கள் அனைவரையும் தன் அரண்மனைக்கு வரவழைத்தார்.
இவ்வாறு ராஜா ஒரு பத்து பேரை அந்த மக்கள் மத்தியில் தெரிந்துகொண்டார். இவ்வாறு அந்த பத்து பேரை மட்டும் தன் அரண்மனையில் வைத்துக் கொண்டு மீதி 800 ஜனங்களையும் அவர் அனுப்பி விட்டார். உடனே அந்த பத்து பேரை ராஜா தன்னுடைய காட்டிற்கு வரும்படி கூறினார் உடனே அதைக் கேட்ட 10 ஊர் மக்களும் உடனே நான் வருகிறேன் என்று ராஜாவை நோக்கி கூறினார்கள் உடனே ராஜா அந்த பத்து ஊர் மக்களையும் நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் நீயே அது வெற்றி பெற்றார்கள் என்றால் நீங்கள் என்னுடைய கேள்வியை செய்யலாம் என்று கூறினால் உடனே அதைக் கேட்ட அந்த பத்து விரல்களும் சந்தோஷப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த போர் வீரர்கள் ராஜாவை நோக்கி ராஜா எப்படிப்பட்ட போட்டி என்று கேட்டார்கள் வாருங்கள் சொல்கிறேன் என்று கேட்டார்கள் அதற்கு முன்பதாக ராஜா ஒரு சில ஆட்களை அவர் வைத்திருந்தார். அவர் போட்டியின்போது ராஜாவை ஒரு சிலர் பிடித்துக்கொள்ள வேண்டும் ஆற்றங்கரைக்கு அந்தப்பக்கம் பணங்களை கொன்று குவிக்க வேண்டும் என்று கூறினார் இதைக்கேட்ட ராஜாவின் அடியாட்கள் அதன் படியே செய்தார்கள். அருள் 10 பேரைக் கூட்டிக் கொண்டு போகும்பொழுது ராஜாவை திருடர்கள் பிடித்துக்கொண்டார்கள் உடனே அதுமட்டுமல்லாமல் திருடர்களை பிடிக்க சென்றபோது ஊர் மக்களை நோக்கிய திருடர்கள் உங்களுக்கு ராஜா வேண்டுமா அல்லது அங்கே கொட்டிக் கொடுக்கும் பணம் வேண்டுமா என்று கூறினார்கள்.
உடனே ராஜா நம்ம காப்பாற்றினால் ஒன்னும் செய்ய மாட்டார் ஆனால் நமக்கு இப்போது தேவை பணம் தான் என்று ஒரு ஒன்பது பேர் நினைத்தார்கள். ஆனால் ஒருவன் மாத்திரம் ராஜாவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஒன்பது பேர் பணத்தை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள் ஆனால் அது ஒரு பேர் மட்டும் ராஜாவை காப்பாற்றினார். உடனே ராஜா கேட்டால் எல்லாரும் பணத்தை எடுத்து விட்டார்களே நீ மட்டும் ஏன் என்னை காப்பாற்று முன்னாடி வந்தாய் என்று கேட்டால் உடனே அதற்கு அந்த மனிதன் பதிலளித்தான் ராஜா படம் எப்ப வேணாலும் வரலாம் ஆனால் பணத்தை தருகிறேன் நீ தான் எனக்கு வேண்டும் என்று கூறினால் உடனே இதைக் கேட்ட ராஜா மிகவும் சந்தோஷப்பட்டு அடுத்த ராஜாவாகவே அவனை ஏற்படுத்தினார். பண ஆசையினால் பாதிக்கப்பட்ட அந்த ஒன்பது ஊர் மக்களையும் ராஜா காவலில் வைத்து அவர்களை காவலில் போட்டுவிட்டார்.