ஒரு ஊருல ராமு மற்றும் சோமு என்கின்ற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள் அந்த நண்பர்கள் வாழ்கின்ற இடம் ஒரு கிராமம் ஆகும். அந்த கிராமம் முழுவதும் பசுமையாகவும் செழுமையாகவும் மிகவும் அழகாகவும் இருந்தது அந்த கிராமத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் சிறுவயதிலிருந்தே இருவரும் நண்பராக இருந்தார்கள் இவர்கள் எப்பொழுதும் எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே செல்வார்கள் ஒன்றாகவே வருவார்கள். இவர்கள் ஊரில் பெற்றுள்ள பட்டம் என்னவென்றால் இணைபிரியா நண்பர்கள் என்று இந்த கிராமத்தில் இவர்கள் 2 பேரும் பெயர் வாங்கி உள்ளார்கள். அந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாக இருந்தார்கள் அவர்களில் இரண்டு பேருமே. நல்ல குணங்களை உடையவர்களாக இருந்தார்கள்.
ஒரு நாள் காலையில் இவர்கள் இருவரும் எழுந்து தன்னுடைய கிராமத்தை சுற்றி பார்க்க சென்ற அவர்கள் அங்கு அவர்கள் செல்லும் பொழுது அங்கு ஒரு வயதான பெரியவர் கஷ்டப்படுவதை கண்டார்கள். இதோ உடனே ராமும் மற்றும் இருவரும் ஓடிப்போய் அந்த பெரியவரிடம் தாத்தா ஏன் இவ்வளவு நீங்க கஷ்டப்படுகிறார்கள் என்று கேட்டார்கள். அதற்கு அந்த சாத்தான் என்னால் உடம்பு முடியவில்லை அப்பா என்னால் நடக்க கூட முடியவில்லை என் கால்கள் இரண்டும் பயங்கரமாக வலிக்கின்றது எனக்கு உதவி செய்யுங்கள் என்று சொன்னார். உடனே ராமும் தாத்தாவிற்கு உதவி செய்ய ஆரம்பித்தான் ராமு மட்டும் உதவி செய்யவில்லை கூடவே சோமுவும் என் தாத்தாவிற்கு உதவி செய்து அந்தத் தாய் இருக்கும். வீட்டிற்கு கூட்டி கொண்டு போய் இருவரும் தன் தாத்தாவை விட்டார்கள் உடனே என் தாத்தா இருவரையும் நோக்கினேன் நன்றாக இருப்பவர்கள் என்று இருவரையும் ஆசிர்வதித்தார்.
ஒருநாள் ராமமூர்த்தி சோமுவும் ஒரு முக்கியமான வேலையாக அவர்கள் சென்றார்கள் அவர்கள் செல்லும் பொழுது மிகவும் அந்த வேலை அவசரமான வேலை இருப்பதால் அவர்கள் எதையும் கவனிக்காமல் ரொம்ப வேகமாக சொன்னார்கள். அந்த வேலை மிகவும் இவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. ஆகவே அவர்கள் எதையும் கண்டுக்காமல் அவர்கள் வேகமாக போனார்கள் போகும் பொழுது அங்கு ஒரு வயதான பாட்டி ஒருவர் அடிபட்டு கிடப்பதை கண்டார். ஆனால் ராமு மட்டும் இதற்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதால் பாட்டிக்கு உதவி செய்வதால் அல்ல நம்முடைய வேலை பார்ப்பதால் என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். உடனே ராமும் மற்றும் சோமுவும் தங்களுக்கு வேலை தான் முக்கியம் என்று இருவரும் அந்த பாட்டியை விட்டுவிட்டு உதாசீனம் செய்துவிட்டு அவர்கள் இருவரும் ஓடி விட்டார்கள் அதாவது அந்த இடத்தைவிட்டு வேலையாக ஸ்பீடாக போய்விட்டார்கள். அவர்கள் போயிட்டு தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வரும்பொழுது ராமு சோமு வின் நோக்கி நண்பா இன்றுஅந்த பாட்டியை உதவி செய்யாததால் எனக்கிருந்த நிம்மதியும் போய்விட்டது. நண்பா நான் அந்த வேலையை செய்யும் பொழுது மிகவும் கடினமாக இருந்தது நிம்மதி இல்லாமல் இருந்தது நண்பா என்ன செய்ய வேண்டியது நிம்மதி இல்லாம போயிருச்சு என்று ராமு மிகவும் கவலைப்பட்டாள்.
அதற்கு சோமு நண்பா நீ ஒன்றும்கவலைப்படாதே உன்னை நிம்மதி மீண்டும் வர வேண்டுமென்றால் நீ மீண்டும் ஏதாவது யாராவது ஒருவர் நீ போய் உதவி செய்யும் இன்பாக்ஸ் அப்பொழுது உனக்கு அந்த நிம்மதி வந்துவிடும் என்று சொன்னால் உடனே ராமு தன் கிராமத்தில் யார் யாருக்கெல்லாம் உதவி செய்ய வேண்டும். அவன் வேகமாக போய் அவன் உதவி செய்ய ஆரம்பிக்கும் பொழுது அவனுக்கு இழந்த நிம்மதி மீண்டும் அவனை கிடைக்க ஆரம்பித்தது. அவன் எல்லாரையும் கொண்டு போய் நல்ல உதவி செய்ய ஆரம்பித்தால் அது மட்டுமல்லாமல் யார் யார் அவனுக்கு உதவி செய்தார்களோ எல்லாரும் அவனை ஆசீர்வதித்தார் விருது பெற்ற கிராமம் மற்றும் இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆன்மீகத்தின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு வேலை செய்யும் பொழுது ஏதேனும் இதோடு செய்ய வேண்டும். அந்த வேலையை கிடைக்கின்ற பாரு இந்த முறையும் நிம்மதி இல்லை என்றால் அந்த நிம்மதி எப்படி வரும் என்று நாம் யோசித்து என்பது ஒரு வகையில் ஏதாவது ஒன்றை நாம் செய்த நிம்மதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.