ஒரு ஊர்ல ஒரு அழகான கிராமம் ஒட்டி எழுந்ததே இந்த கிராமத்தில் கண்ணன் என்கிற ஒரு சிறு பையன் வாழ்ந்து கொண்டு வந்தான் அந்த பையன் அந்த கிராமத்தில் சிறு வயதில் இருந்தே அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய பெற்றோர்களும் இந்த கிராமத்தில் இருக்கிறார்கள். அவனுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் ஒரு தாயும் ஒரு தகப்பன் ஒரு பாட்டையும் உண்டு அவரது குடும்பத்தில் எப்போதும் சந்தோஷமாக சந்தோஷமாக இருப்பார்கள் அது மட்டுமல்ல, சந்தோசமான குடும்பத்தில் இப்பொழுது மகிழ்ச்சியும் எப்பொழுதும் கலகலப்பும் ஆனந்தமும் இருந்து கொண்டே இருக்கும் அந்த அழகான குடும்பத்தில் பிறந்தவன்தான் கண்ணன் என்கிற ஒரு சிறு பையன்.
மிகவும் நன்றாக குணமுள்ளவர் பையனா பார்த்து வந்த கண்ணன் எப்பொழுதும் தன் பெற்றோர்களுக்கும் தன் சகோதரிகளுக்கும் சகோதரனுக்கும் கீழ்ப்படிந்த உணவும் ஒரு பெரியவர் களுக்கும் கீழ்ப்படிந்த மகனாகவும் இருப்பான். அதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் பெரியவர்களிடம் நல்ல பையன் என்று பெயரெடுத்த கூறி பயனாகும் அவன் இப்போது தான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறான். அவள் ஸ்கூல் இன் சரீ நன்றாக படிக்கக்கூடிய மாணவனாக திகழ்ந்த கொண்டு வந்தான் ஸ்கூலில் இருக்கும் ஆசிரியர்கள் அவனைக் குறித்து அனேக காரியங்கள் நல்லதாக சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் அவன் பள்ளி முடிந்த பிறகு அவன் வீட்டிற்கு வந்தான் வீட்டுக்கு வந்ததும் ஆனந்தமான குடும்பத்தில் சேர்ந்து அவனும் இன்று பள்ளியில் என்னென்ன நடத்தினார் உள்ளுவது எல்லாம் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு அவன் நன்றாக இரவு உணவு சாப்பிட்டு விட்டு அவன் தூங்கிவிட்டான்.
கண்ணன் மறுநாள் காலையில் எழுந்து வழக்கம்போல அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான் அவன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, ஒரு புதிதான ஒரு பெரியவரை பார்த்தால் அந்த பெரியவரை நோக்கி பெரியவரை நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று ஊருக்கு நீங்கள் புதுசா என்று கேட்டால் அதற்கு அந்த பெரியவர் ஆம் கண்ணா நான் ஊருக்குப் இதுதான் நீ ஏன் என்னைக் கேட்கிறாய் என்று அதிபர் இவர் அவனிடம் கேட்டார்கள். அதற்கு அந்த பெரியவர் உன்னை நான் சும்மா தான் கேட்கிறேன். சொல்லி என்று அமைச்சர் கூறினார் அதற்கு இந்த கண்ணன் இல்லை தாத்தா இந்த ஊருக்கு புதிதாக உள்ளீர்கள் அதனால்தான் கேட்டேன் என்று சொன்னால் உடனே தாத்தா ஆம் நான் ஒரு தேடலை செடி வந்து இருக்கிறேன். எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது அதனால்தான் ஒரு நீண்ட தேடலை நான் தேட ஆரம்பித்து உள்ளேன் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான்.
உடனே கண்ணன் யோசிக்க ஆரம்பித்தான் தேடல் எல்லோருடைய வாழ்க்கையும் இருந்துகொண்டே இருக்கிறதே, எனக்கும் ஒரு கனவு இருக்கிறது நான் எப்படியாவது நல்ல ஒரு வேலை வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அந்த ஆசை நிறைவேறும் என் தேடலை தொடங்கினேன் என்று யோசிக்க ஆரம்பித்தால் உடனே அந்த மனநிலை உடைய கண்ணன் போய் ஒவ்வொரு வகுப்பாக முடிவு ஆரம்பித்தான். அவன் தான் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்து அவன் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதால் அவனை அரசாங்கம் நல்ல ஒரு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க அனுமதி கொடுத்தது.
உடனே அனுமதி பெற்ற கண்ணன் அவன் மேல்நிலை படிப்பு எல்லாம் முடித்துவிட்டு அவனுடைய தேடலை அவன் தொடர ஆரம்பித்தார். நல்ல வேலை எங்கே கிடைக்கும் என்று அவன் தன்னுடைய வாழ்க்கை தேட தேட ஆரம்பித்தான் அவன் தேடித்தேடி நல்ல உரையாடல் இன்றைய நாள் நல்ல ஒரு வேலையை பெற்றால் பெற்றது மட்டுமின்றி தன் குடும்பத்திற்கு அவன் தன்னுடைய தேடலைப் பற்றி அவன் கூற ஆரம்பித்தான் குடும்பத்தில் சகோதரர்கள் சகோதரிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கை குண்டான பெண்களை அவர்கள் தேட ஆரம்பிக்க கண்ணன் ஒரு எடுத்துக்காட்டாகும் தூண்டுகோலாக இருந்தார்.