காட்டில் அன்று கருமேகங்கள் எல்லாம் வானத்தில் சுற்றிக்கொண்டு பயங்கரமான அடர்ந்த மழை பெய்வதற்காக காத்திருந்தது. ஆனால் அன்று சிறிதளவில் கூட மழைப்பொழிவு ஏற்படவில்லை. மழை சிறு துளி கூட மண்ணில் விழவில்லை. ஆனால் அதிக காற்றுடன் இடி இடிக்க ஆரம்பித்தது.
மாமரத்தின் அடியில் ஒரு போந்து ஒன்று உள்ளது. இந்த பொந்தில் முயல் ஒன்று பல நாட்களாக வாழ்ந்து வந்தது. இந்த முயல் சிறிதளவில் சத்தம் கேட்டாலே அதிக அளவில் பயப்படும். இதில் வேற வானமே இருக்கிறதே என்றால் வெளியே இருந்த முயல் தன் பொந்தில் சென்று மறைந்து கொண்டது. அப்போதும் சத்தம் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.காற்று வீசியதால் மாமரத்தில் இருந்த மாங்காய் ஒன்று அதன் வலை மீது விழுந்தது.மாங்காய் விழுந்த சத்தத்தைக் கேட்டால் முயலுக்கு வானம் தான் இடிந்து கீழே விழுகிறது என்று கற்பனையாக செய்து கொண்டு வெளியே அதிக அளவில் சத்தத்துடன் கட்டிக் கொண்டு ஓடி வந்தது.
முயல் கூறியதை கண்ட அனைத்து மிருகங்களும் அச்சத்தில் அங்குமிங்குமாக ஓடிச் சென்றனர். அனைத்து விருதுகளுக்கு பயத்தை உருவாக்கி விட்டது முயல் மட்டுமல்ல. அந்த இடத்தில் இருந்த நரியும் தான்.முயல் கூறிக் கொண்டு வருவதை கேட்டவுடன் நரிக்கு தன் உயிர் சென்று விடுமோ என்ற பயத்தில் ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அனைத்து மிருகங்களும் பயந்தன. அனைத்து மிருகங்களும் சிங்கம் ராஜாவிடம் கூறலாம் என்று சென்றனர்.மிருகங்கள் அனைத்தும் வருவதைக் கண்ட சிங்கம் குகையில் இருந்து வெளி வந்து என்ன பிரச்சனை என்று கேட்டது. வானம் இடிந்து விழுகிறது அதனால் பயந்து வந்தோம் அரசே. சிங்கம் எப்போதும் ஒரு வேலை செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து தான் செயல்படும்.
இப்படி யார் கூறியது என்று கேட்டது, அப்போது முயல் மட்டும் முன்வந்து அரசே நான் வலையில் உள்ளே இருக்கும் போது தான் இச்சம்பவம் நடந்தது. சரி வா அங்கு சென்று பார்க்கலாம் என்று சிங்கம் கூறியது. அனைத்து மிருகங்களையும் அழைத்துச் சென்றது.முயலின் வலியின் மீது மாமரம் உண்டு இருந்ததையும் அந்த மாமரத்திலிருந்து மாங்காயை ஒன்று கீழே விழுந்து இருப்பதையும் அனைத்தும் விருதுகளையும் சிங்கம் ராஜாவும் கண்டனர்.மாமரத்தில் இருந்து காற்றடித்து மாங்காய்-1 உன் வகையில் மீது விழுந்துள்ளது அதை நீ வானம் இணைவதால் வானம் தான் கீழே விழுகிறது என்று எண்ணி அனைவரையும் பயமுறுத்தி உள்ளார் என்று கோபத்துடன் பார்த்தது.சிங்கம் கோபமாக பார்ப்பதை கண்டு முயல் அச்சத்தில் ஓடியே விட்டது.
எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும்.