காட்டின் ஓரத்தில் சிறிய அளவில் வாழைத்தோப்பு ஒன்று உள்ளது. இந்த வாழைத்தோப்பில் மிகவும் கடினப்பட்டு வாழை மரத்தை விவசாயி ஒருவன் வளர்த்து வந்தான். அடுத்தநாள் உணவே அதில் வரும் பணத்தை விற்று வரும் பணத்தை வைத்துதான். தன் குடும்பத்தை நடத்தி வந்தான். காட்டின் ஓரமாக இருந்ததால் பல விலங்குகள் அந்த விவசாயியின் வாழை தோப்பிற்குள் வரும். அவன் எப்போதும் காவலுக்கு இருப்பான்.அப்படி அப்படியும் ஒரு சில விலங்குகள் வாழைப்பழத்தைப் அடித்துச் சென்றுவிடும் அந்த விவசாயிக்கு மிகவும் வருத்தப் படுவான்.
அப்போது ஒருநாள் பேராசை கொண்ட குரங்கு ஒன்று காட்டில் உள்ளே ஒரு பெரிய மரத்திலுள்ள பழத்தை ஒரே இடத்தில் இருந்து கொண்டு உண்ணும்.பின்பு காலங்கள் கடந்து செல்ல செல்ல அந்த குரங்கிற்கு மிகவும் உண்பதற்கே சோம்பேறித்தனம் பட்டது. அப்போதுதான் அந்தப் பெரிய மரத்தில் பழங்கள் அனைத்தும் இல்லாமல் சென்றது. ஏனென்றால் இலையுதிர்காலம் இலையுதிர் காலங்கள் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மரத்தில் அமர்ந்து கொண்டு இருந்தது.இப்படியே சிறிது காலம் இருந்தது நாம் உண்பதற்கு ஒரு நல்ல இடம் பார்த்து நிம்மதியாக உண்ண வேண்டும். இல்லையென்றால் நம் உடல் பருமன் இப்போது குறைந்து கொண்டே வருகிறது. பின்பு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்று வருத்தப் பட்டது. பின்பு தனியாக ஒரு சிறிய மரத்தில் அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்தக் குரங்கின் கண்களுக்கு காட்டில் உள்ள விலங்குகள் ஒவ்வொன்றாக வாழைப்பழத்தை பறித்துக் கொண்டு வருவதைக் கண்டது.எல்லா விலங்குகளிடமும் இந்த குரங்கு கேட்டது ஆனால் ஒரு விலங்கு கூட எந்த இடம் என்று கூறவில்லை.
பின்பு எப்படியோ அந்த வாழைத் தோப்பை கண்டுபிடித்தது வாழைத்தோப்பில் சென்று அதனை நிறுத்துமாறு நன்றாக வயிறு நிரப்பிக் கொண்டது. அந்த இடத்தைவிட்டு கிளம்பாமல் அந்த வாழைத்தோப்பில் தங்கி தினமும் இங்கிருந்து கொண்டே உணவை சாப்பிடலாம் நாம் வேறு எந்த இடத்திற்கும் செல்வதும் வேண்டாம். இந்த இடத்திலேயே இருக்கலாம் என்று முடிவு செய்தது.
இன்றைய விவசாயம் இந்த குறையை துரத்தி பார்த்தால் ஆனால் முடியவில்லை மிகவும் வருத்தப்பட்டான். ஆனால் அனைத்து இடத்தையும் நாசம் பண்ணியது. அமைதியாக தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு அழுதான். பின்பு தனியாக இருந்ததால் ஒரு நல்ல யோசனை வந்தது.ஒரு பெரிய வாழை சீப்பை ஒரு இடத்தில் வைத்து கையை விரித்தான். இந்த சோம்பேறி குரங்கு மரத்திலுள்ள பழத்தை பறிக்க தாங்கிக்கொண்டு இந்த பழத்தை உண்ண வந்தபோது அந்த விவசாயிடம் மாட்டிக்கொண்டது. பின்பு விலங்கு பாதுகாப்பு மையத்தில் அந்த விவசாயி ஒப்படைத்தான்.