ஒரு ஊர்ல ராமு மற்றும் சோம்பு என்கிற இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள் அவர்கள் வாழ்ந்த இடம் ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக கிடைத்த அவர்கள் திட்டமிட்டு இந்த கிராமத்தின் அவர்களுக்கு அமைதியாகப் படைக்கப்பட்டான் என்பதை அவர்கள் அதிகமாக அதை ஈடு படுவது உண்டு. அது மட்டுமல்ல அந்த கிராம மக்கள் தற்போது இது போன்ற பசுமையான இடங்களை அவர்களைப் பார்த்து மிகவும் சந்தோஷப்படுவார் எனவே இவர்கள் இருவரும் இவ்வாறு அந்த கிராமத்தில் தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டு போனார்கள்.
ராமு மற்றும் சோம் இதற்கு அந்த கிராமத்தில் பிடித்தது மிகவும் அந்த விளையாட்டு மைதானம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இடமாகும். அந்த விளையாட்டு மைதானத்தில் சிறு பிள்ளைகள் முதல்கொண்டு பெரியவர்கள் வரை அந்த மைதானத்தில் வந்து விளையாடுவது அவருடைய பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள் அந்த கிராமத்தில் இருந்த நாட்கள் எல்லாம் தினமும் காலை மற்றும் மாலை இருவரும் ஒன்றாகவே செல்வது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் சென்று அதாவது அந்த மைதானத்தில் சென்று விளையாடுவது மற்றும் அங்குள்ள மற்றவர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்து ரசிப்பது, இது போன்ற காரியங்களை அவர்கள் அந்த மைதானத்தில் செய்வது அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் அந்த மைதானம் பொழுதுபோக்காக இருந்தது.
ஒரு நாள் அவர்கள் வழக்கம்போல் காலையில் எழுந்து ராமு சோமு கூட்டிக்கொண்டு நண்பா வா நாமிருவரும் மைதானத்திற்கு போவோம். நாம் அங்கு சென்று இந்நாளை நாம் அங்கு சந்தோசமாகக் அழிப்போம் என்று இருவரும் திட்டமிட்டு அந்த மைதானத்துக்குச் சென்று அவர்களை உடனே மைதானத்துக்கு சென்றபொழுது அந்த மைதானம் மூடி இருப்பதை அவள் கண்டு அவர்கள் கதி கலங்கிப் போனார்கள். உடனே அவர்களிடம் போய் அதாவது ஒரு பெரியவர் என்று கேட்ட பொழுது அந்த இடத்தில் வேறு கட்டிடமொன்று கட்டுகிறார்கள் என்று இந்த பெயரை வைத்துவிட்டார்கள் உடனே இதைக் கேட்ட ராமு மற்றும் சோ மீது பெரும் கலக்கம் அடைந்தார். உடனே அவர்கள் என்ன செய்வது இந்த மைதானம் வேண்டும் நம்முடைய கை கொண்டு வரவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள் அவர்கள் இருவரும் நீண்ட நேரம் யோசிக்க ஆரம்பித்தார் வைத்து ஒரு முடிவு அவர்கள் கொண்டு வந்தார்கள்.
அப்படி இவர்கள் யோசித்துப் அன்பர் கொண்டுவந்து முடிவு என்னவென்றால் விடுவாயாக இதற்காக நம்ம போராட்டம் செய்வோம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். இதற்காக அவர்கள் போட்டோ போராட்டம் நடத்த அவர்கள் காரியங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தார்கள் உடனே அவர்கள் இருவரும் அந்த மைதானத்தை எங்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று அந்த மைதானத்தின் முன்பாக உட்கார்ந்து இருவரும் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் இருவரும் ஆரம்பித்து போராட்டம் அநேகர் வந்து கலந்து கொண்டார்கள் அந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றி கிடைத்தது இதுவே என் வாழ்க்கையில் கண்ட அவர் போராட்டத்தை முன் வந்து வெற்றியாகும்.