முட்டாள் (Stupid) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

முட்டாள் (Stupid) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

ஒருவர் ராமு மற்றும் சோமு என்கிற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்றாக பிறந்தவர்கள். அவர்கள் இரட்டை துறவியர்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் நல்ல சகோதரர்களும் கூட அவர்களிடையே அனேக பிரச்சனைகள் வந்தாலும் அவர்களுடன் உடனே அவர்கள் ஒன்று சேர்வது வழக்கமாக இருந்தது. அவர்கள் தங்கள் பெற்ற பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோஷம் தரக்கூடிய சகோதரர்களாகவும் துக்கத்தை தராத சகோதரர்கள் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்திலேயே நல்ல பெயர் எடுக்கும் சகோதரர்கள் இவர்கள் இருந்தாலும் மாணவர்கள் மட்டும் நல்ல பெயர்களை எடுப்பார்கள். இதைப் பார்த்த அனைவருக்கும் ஒரு நல்ல மரியாதையும் ஒரு நல்ல பெயரும் இவர்கள்மேல் வைத்தார்கள். இதை அறிந்த அவர்களும் தங்கள் மேல் உள்ள நம்பிக்கை அவர்கள் காப்பாற்றிக் கொண்டார்கள்.

ராமு விற்கும் சோமு விற்கும் ஒரு தாய் மற்றும் ஒரு தகப்பன் இருந்தார்கள். அவர்கள் ராமுவை நினைத்து நினைத்து மிகவும் பெருமிதம் அடைந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அவர்கள் எப்பொழுதும் தங்கள் பிள்ளைகளை எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் உழைப்பெல்லாம் மரபு மற்றும் சூழ்நிலை உள்ளது இதை அறிந்த ராமர் மற்றும் சுகமோ தங்கள் பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். ராமு மற்றும் சோமுவின் தகப்பனாருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே ராமும் மற்றும் சோமு முன்னாடி வந்து தன்னுடைய தகப்பன் மற்றும் தாய்க்கு நன்றாக உதவி செய்யும் மனப்பக்குவத்தை உடையவர்கள். இதை அறிந்த அவர்களுடைய தகப்பன் மற்றும் தாய் இருவரும் தங்களுடைய பிள்ளைகளை குறித்து மிகவும் சந்தோசமடைந்தார்கள்.

ஒரு நாள் ராமு மற்றும் சோமுவும் அதுமட்டுமல்லாது அவர்களுடைய தகப்பனும் அவருடைய தாயும் ஒரு கல்யாணத்திற்கு சென்றார்கள். அந்த கல்யாணத்துக்கு செல்லும் பொழுது அவர்கள் அந்த கல்யாணம் வேறு ஒரு ஊரில் வைத்து இருந்தார்கள். இவர்கள் இருக்கும் ஊரை விட்டு அந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் இடையே ஒரு பாலம் ஒன்று இருக்கும் அந்த பாலத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும் அது கடப்பதற்கு மிகவும் கடினமாக கடினமான சூழ்நிலையையும் கடினமான பாதுகாப்பு அற்ற நிலையும் இருக்கும் இதுவே அந்த ஆற்றல் நிலை அவர்கள் கோபமாக செல்கின்றனர். உடனே தன்னுடைய தகப்பன் முதல்வர் செல்கிறேன் என்று செல்லும்பொழுது கால் தவறி தண்ணீரில் விழுந்துவிட்டால் உடனேஅவனுடைய தாயும் தன்னுடைய தகப்பனை காப்பாற்ற அவர்களும் அதில் குதித்துவிட்டார்கள். உடனே சோமுவும் அவர்கள் காப்பாற்ற பதித்துவிட்டால் அது மூன்று பேரும் தண்ணீரில் மிதந்து கொண்டே இருக்கிறார்கள். உடனே சோமு ஓடிப் போயி அவளை காப்பாற்றும் என்றால் உடனே அங்கு பண பெட்டி ஒன்று இருப்பதை அவன் கண்டால் உடனே நான் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இப்பொழுது நான் அந்தப் பெண் அப்படி எடுத்துக் கொள்வதா இல்லை என் அண்ணனை காப்பாற்றுவதா இல்லை எங்க அம்மாவை காப்பாற்றுவதா இல்லை எங்க அப்பாவ காப்பாற்றுவதா எது எனக்கு முக்கியம் என்று அவன் யோசித்தான் உடனே என்னுடைய ஆனால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. என்னோட அம்மாவை ஒரு பிரயோஜனமும் கிடையாது, என் தகப்பனார் ஒரு பிரச்சனையும் கிடையாது என்று யோசிக்க ஆரம்பித்து அவன் முட்டாள் தனமான ஒரு முடிவு எடுத்தால், அந்த முட்டாள் தனமும் முடிவு என்னவென்றால் அதை பணப் பெட்டியை எடுத்துக் கொண்டால் இவர்கள் 3 பேரும் அடித்துக் கொண்டு செல்லப்பட்டார்கள். தன்னுடைய வாழ்வில் பணம்தான் மேன்மை என்று நினைத்த அவருடைய முட்டாள்தனம் அவனை மிகவும் கஷ்டத்தில் நடத்திச் சென்றது. அது பணம் இருக்கிறவரை அனுப்புவதுமாக இருப்பான் இல்லாத பொழுது தான் அவள் தகப்பன் மற்றும் தாய் மற்றும் சகோதரி உடைய அந்த அன்பு மற்றும் பாசத்தை உணர்ந்து அவனுடைய முட்டாள்தனத்தை நிமித்தமாக அவன் கடைசி வரை சோகத்தில் மூழ்கி இறந்து போனார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!