Google AdSense Swift Code நம்முடைய வங்கி கணக்கில் பணம் வருவதற்கு மிகவும் அவசியமாகும். இதை சரியாக கொடுக்க வேண்டும். பெரும்பாலும் Swift Code ஆன்லைனில் மட்டுமே எடுக்கிறோம். இது சரியா தவறா என்பது நமக்கு எப்படி தெரியும். இன்று நாம் காணப் போகிறது நீங்கள் பயன்படுத்தும் Swift BIC code சரியா தவறா என்பதனை தெளிவாக காண போகிறோம்.
அனைத்து வங்கி கணக்கிற்கும் ஒரு நிமிடத்தில் Swift Code எப்படி எடுப்பது என்று கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணலாம்.
இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது ஒரு சில நபர்களுக்கு மட்டுமே சரியாக பயன்படும். பெரும்பாலும் இந்த வழியை கையாண்டால் பலருக்கும் தவறாகவே இருக்கும். காரணம் என்னவென்றால் நம்முடைய branch head office. பெரும்பாலும் நாம் பயன்படுத்திவரும் வங்கியின் தலைமை அலுவலகம் தெரியாது. தலைமை அலுவலகத்தின் branch Code சரியாக இருக்காது. நாம் பயன்படுத்திவரும் வங்கி சிறிய வங்கியாகும். ஆகையால் பொருந்தாது.
முதலில் நீங்கள் பயன்படுத்திவரும் வங்கியில் சென்று Swift Code கேட்கவும். சரியானதை வங்கியில் கொடுப்பார்கள். ஒருசில வங்கியில் அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். போது அவர்களிடம் அந்த வங்கியின் தலைமை அலுவலகம் தெரிந்து கொண்டு வரவும். ஏனென்றால் ஆன்லைனில் எளிமையாக எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது நாம் கொடுக்கப்படும் Swift Code சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. ஆகையால் அதை சரி பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். இதை தவறாக கொடுத்தால் நம்முடைய வங்கி கணக்கில் பணம் போடுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் ஆன்லைனில் நீங்கள் எடுக்கும் Swift Code சரியா தவறா என்பதனை பார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைதளத்தை முதலில் கிளிக் செய்து ஓபன் செய்யவும்.
இதில் நீங்க எடுக்கப்பட்ட Swift Code ஐ என்டர் செய்யவும். தவறாக இருந்தால் அது கீழே தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். சரியான Swift Code ஆக இருந்தால். அதனுடைய அனைத்து தகவல்களும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். எப்படி என்பதனை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
இதை பற்றிய உங்களுடைய கருத்துக்களை வரவேற்கப்படுகிறது. பயனுள்ள தகவலாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும்.