ஒரு ஊரில் ஒரு அழகான ஒரு குழு ஒன்று இருந்தது அந்த ஊரில் ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது அது பெரிய கிராமத்தில் ஒரு சிறிய கிராமம் ஒன்றில் இருந்தது அந்த சிறிய கிராமத்தில் ஒரு குட்டிக் வீடு ஒன்று இருந்தது அந்த குட்டி வீட்டில் நான்கு பேர் வாழ்ந்து வந்தார்கள் யார் யார் என்றால் தகப்பன் மற்றும் தாய் பிறந்த இரண்டு பிள்ளைகளும் அந்தப் பிள்ளைகளின் பெயர் என்னவென்றால் ஒருவன் பெயர் மற்றும் என் பெயர் சோமுவும் இருவரும் ஒன்றாகவே பிறந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இருவரும் இரட்டை பொறுப்பாக பிறந்தநாள் பெற்றோருக்கு மிகவும் அவர்கள் மேல் அக்கறையும் கரிசனையும் அவர்களில் இருந்து கொண்டே இருக்கும் இவர்கள் இருவரும் நன்றாக வளர்ந்து கொண்டே வந்தார்கள் இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள் அது மட்டுமல்லாமல் பெட்ரோல் சொல்லும் பேச்சை கேட்டுக் கொண்டே இருப்பவர்கள் பெற்றோரின் அனுமதி கேட்டு அதன்படி நடப்பதே அவர்கள் இருவரின் பழக்கமாக இருந்தது அது மட்டுமல்லாமல் பெற்றவர்களுக்கு நல்ல மரியாதையும் நல்ல ஐக்கியத்தை ஏற்படுத்த கூடிய பிள்ளைகளாக வளர்ந்தார்கள்.
ஒரு நாள் இரண்டு பேரும் எழுந்து வழக்கம் போல் அந்த கிராமத்தில் உள்ள எல்லாரிடமும் சென்று ஏதாவது உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமா என்று கேட்டு தொடங்கினார்கள் இவர்களின் வழக்கம் என்னவென்றால் அந்த கிராமத்தில் யாராவது உதவி தேவைப்பட்டால் அதை இவர்கள் முன் வந்து செல்வதை வழக்கமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் எந்த ஊரு உதவியாக இருந்தாலும் இவர்கள் கொஞ்சம் கூட சலிக்காமல் செய்து முடித்துவிட்டு உடனே அவர்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கும் அளவிற்கு இரண்டு பேரும் ஒற்றுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள் இவ்வாறு செய்வதால் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு இவர்கள் குடும்பத்திற்கு நல்ல பெயரை ஏற்படுத்தியிருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் ராமு மற்றும் சோமு என்றாலே அருகே தெரியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு இருவரும் அந்த கிராமத்தில் பிரபலமாக தொடங்கினார்கள் அதற்கு காரணம் முக்கிய காரணமாக உதவிசெய்யும் குணம் படைத்தவர்களாக இருந்தார்கள் இவர்கள் வாழ்க்கையை இரண்டு பேரும் நடத்திக் கொண்டு போனார்கள்.
இப்படி இவர்கள் செய்வதால் இதை பார்த்துக்கொண்டு இருந்த சிலருக்கு இவர்கள் மேல் கோபம் 9l இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறார்களே எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இவர்களுக்கு திட்டம் தீட்டினார்கள் அந்த தீய எண்ணம் கொண்ட தீயவர்கள் இவர்களைத் எரிப்பதற்காக ராமுவிடம் சென்று சோமுவை பற்றி தவறாகவும் சோமுவிடம் சென்று ராமுவை பற்றி தவறாகவும் சொல்வதை வழக்கமாக இருந்தது இவர்கள் சமயம் காத்துக் கொண்டே இருந்தார்கள் எப்பொழுதும் அழிந்து போவார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்தார்கள் அவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் வரையில் இருவரும் வந்து பேசிக் கொண்டார்கள் அப்பொழுது இவர்கள் மற்றவர்கள் எடுத்துச் சென்று ஒருவரை ஒருவர் தவறாக சொல்ல ஆரம்பித்தார்கள் ஆனால் ராமு சோமு பற்றிச் சொல்லும்பொழுது ராமரைப் பற்றி எந்த ஒரு தவறான எண்ணம் கொள்ளவில்லை ஆனால் சுமையுடன் சென்று கிராம பற்றி சொல்லும் பொழுது சோமு ராமு கெட்டவனா என்று எனக்கு அறிவித்தான் ஆனால் ராமு சொன்னான் டிமே நீ என் நண்பன் தான் அதாவது என்னோட கூடப்பிறந்த சகோதரன் இருந்தாலும் நீ எனக்கு ஒரு நண்பன் மாதிரி என்று கூறினான் அவன் அதைக் கூறவில்லை என்ன இவன் விடை கூறாமல் இருக்கிறானே என்று ஆசைப்பட்ட ராமு சோமு கேட்டான்.
சோமு உடனே ராமுவை நோக்கி உன்ன பத்தி வரகுன கேள்விப்பட்டேன் உண்மையா என்று கேட்டால் அதற்கு ராமு மக்களுடைய ஆலோசனைக்கு இனி கீழ்படியாத நான் சொல்வதைக் கேள் என்னிடம் கீழ்ப்படி கீழ்ப்படியாமல் நடந்துகொண்டால் அதற்குண்டான வரும் பலனை அடைந்தே தீர்வது நல்ல பலன் கிடையாது தீமையான பலனை அடைந்து தீர்ப்பாய் என்று கூறினால் உடனே சுகமோவி நோக்கி சொல்வதைக் கேட்க முடியாது இனிமேல் நீ எனக்கு தேவை என்று சொல்லி பிரிந்து போய் விட்டான் அவன் பிரிந்து போன நாள் முதல் அவன் நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன் என்னவென்றால் சோமு மற்றும் ராம் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் அனைவரும் வேலை செய்தார்கள் ஆனால் சோமுவின் கீழ்ப்படியாமை நிமித்தமாக அவன் சென்று தனியாக நின்று எதையும் செய்ய முடியவில்லை உடனே தன் தவறை உணர்ந்த சோமு இராமனிடம் வந்து என்னை மன்னித்துக்கொள் அண்ணா என்று கூறினால் உடனே சமாளித்துக் கொண்டு இருவரும் ஒன்றாக சேவை செய்ய ஆரம்பித்தார்கள் ஆனால் சுகம் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டான் அறுகுணம் கீழ்ப்படிய வேண்டும் கீழ்ப்படியாமல் போனால் இதன் பழம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு அவள் யாரோடு சொல்லுக்கும் கீழ்ப்படியாமல் அவன் அண்ணனின் சொல்லும் மட்டும் கீழ்ப்படிந்து நடக்க ஆரம்பித்தான்.