ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மிகவும் பசுமையாகவும் மிகவும் செழிப்பாகவும் மிகவும் அற்புதமாகவும் இருக்கும். அந்த அப்படிப்பட்ட கிராமத்தில்தான் ஒரு குடும்பமாக வாழ்ந்து கொண்டு வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான குடும்பங்களும் கிராமவாசிகள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைப் பற்றி நாம் பார்ப்போம். அந்த குடும்பத்தில் மொத்தம் மூன்று பேர்கள் இருக்கிறார்கள் யார் யார் என்றால் ஒரு தகப்பன் ஒரு தாய் மற்றும் அவர்களுக்கு பிறந்த செல்ல பிள்ளை என்கிற ஒரு பையன் ஒருவன் இருந்தால் அந்தப் பையனின் பெயர் என்னவென்றால் ராமு ராமு அந்த கிராமத்தில் தான் பிறந்தால் அது மட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் தான் ராமு வளர்ந்து கொண்டு வருகிறான். அந்த கிராமத்தில் உள்ள எல்லாரும் பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும் அதை விட மொழிப்பற்று அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இவ்வாறு ராமு ஒரு நல்ல பையனாக அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார். நல்ல பையன் மிகப்பெரும் எடுத்துக்கொண்டு வந்தார் ஏனென்றால் நாம் எப்படி இந்த பெயரை எடுத்துக் கொண்டு எடுத்தால் என்றால் அவன் எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் நடந்துகொள்வான் இதையறிந்த கிராம வாசிகள் அனைவரும் கிராமிய குறித்து எப்பொழுதும் நல்ல பெரை சொல்லுவார்கள். அவ்வாறு அவன் தனது குடும்பத்திற்கு மிகவும் மரியாதை சேர்க்கக்கூடிய பிள்ளையாக இருந்தார் ஆனால் ராமனோ இப்பொழுது அவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் அவன் தினமும் பள்ளிக்குச் செல்வது வழக்கமாக இருக்கும். இவற்றில் நிறைய வேலை இருந்தாலும் அதையும் செய்து விட்டு ஒன்று விலகிச் செல்வான் ஏனென்றால் ராகுவிற்கு எப்படியாவது இந்த பத்தாம் படிப்பை நாம் படித்து முடிக்க வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம் அவனுக்குள் எப்பொழுது இருந்துகொண்டே இருந்தது. ஆகவே அவன் அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தான்.
ஒருநாள் காலையில் ராமு தன் விளக்கத்தின்படி எழுந்து பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் பள்ளி கொண்டிருக்கும் பொழுது அதாவது தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அவன் அம்மா அவனை கூப்பிட்டு சில வேலைகளை வைத்தார்கள் ஆனால் ராமு மாமா நான் பள்ளிக்குச் செல்கிறேன். இந்த நேரத்தில் அனுப்பி வைக்கிறீர்கள் என்று சற்றும் அவன் நினைக்காமல் அந்த வேலையை செய்து விட்டு அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். அவனது வேலை முடித்துவிட்டு அம்மா நம்பர் 2 சொல்லிவிட்டு பிறகு அவனுடைய தாய் அவனை கூப்பிட்டு அவனை ஆசீர்வதித்து மகனே நீ நன்றாக படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அதை எப்படியாவது நிறைவேற்ற வாய் என்று கேட்டால் உடனே அதைக் கேட்ட ராமு கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமா நீங்கள் கவலைப்படாதீர்கள். நன்றாகப் படி என்று சொல்லிய ராமு அவன் பள்ளிக்கு சென்றான் ஆனால் என்ன ஒரு கஷ்டம் என்றால் கிராமிற்கு படிப்பே வராது. அதனால்தான் இவ்வளவு கஷ்டம் உடனே அவன் பள்ளிக்குச் சென்றால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ராமுவை கேலி செய்வது வழக்கம் ஏனென்றால் ஒரு பரிட்சை வைத்து அந்த பரிச்சையில் அவன் எடுக்கின்ற மார்க் எத்தனை என்றால் பூஜ்ஜியம் தான் ஆகவே தான் அவனை எல்லாரும் கேலி செய்வார்கள். ஆனால் ஆறாம் வகுப்பில் ஒரு திரும்பி ஒன்று இருந்தது அவன் கால்பந்து விளையாடுவது மிகவும் சிறந்த ஒரு மாணவனாக இருந்தார். இவ்வாறு அவர்கள் கேலி செய்யும் பொழுது அந்த ஸ்கூலில் ஒரு சுற்று அறிவிப்பு வந்தது. சுற்றறிக்கை அதை சுற்றறிக்கை வாசிக்கும்போது நமது பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடத்த உள்ளோம் இதில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் உள்ளவர்கள் எல்லாரும் பேர் கொடுங்கள் என்று கூறினார்கள் உடனே ராமு உடனே என் பெயரை கொடுத்தான்.
உடனே வால்டேர் கொடுக்கும்போது ஐயா என்னுடைய பெரும் எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறினால் அதற்கு அந்த ஆசிரியர் நானும் இந்த விளையாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உடனே அவனை கால்பந்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். நான் அதை நன்றாக விளையாடுவேன் என்று கூறினால் அதைக் கேட்ட அவர் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்த விளையாட்டில் சேர்த்துக் கொண்டார் உடனே எல்லாரும் விளையாட்டிற்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள் விளையாட்டு நடுங்கிற்று உடனே அருள் ஒவ்வொரு விளையாட்டிலும் பங்குபெற ஆரம்பித்தார்கள். ராமுவும் அந்த கால்பந்து விளையாட்டில் விளையாடினார் மற்ற பிள்ளைகளை விட மிகவும் நன்றாக விளையாடினால் நல்ல முயற்சி செய்து விடாமுயற்சியோடு அவன் விளையாட ஆரம்பித்தான். அவனுக்கு ஒரு கட்டத்தில் அவனுக்கு ஒரு சோறு ஒன்று இருந்தது என்னவென்றால் நான் தான் படிக்கவில்லையே என் நமக்கு ஏது இந்த விளையாட்டு என்று கூறினால் உடனே அவன் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் விடாமுயற்சியினால் அவன் அந்த விளையாட்டை விளையாடி விஸ்வரூப வெற்றி அவன் கண்டான் உடனே அவனைக் குறித்து ஆசிரியர் மற்றும் அனைவரும் பெருமிதம் அடைந்து ராமு படிக்கவில்லை. என்றாலும் இரண்டு விடாமுயற்சியினால் அவன் கால்பந்தில் நன்றாக விளையாடி அவன்தான் முதல் மாணவனாக வந்திருக்கிறான் என்று கூறினார்கள். அப்பொழுதுதான் நமக்கு தெரிந்துவிடும் முயற்சியின் காரணமாக இவ்வளவு பெருவெற்றி நமது காத்திருக்கிறது என்று அவன் நினைத்தான். அவன் அப்போதுதான் உணர்ந்தான் ராமு வெற்றி கிடைத்தது அது காரணமாக விடாமுயற்சி என்பது அப்பதான் தெரிந்தது உடனே ராமு சந்தோஷபடுத்தனும்.