ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் ஒரு பகுதியில் ஒரு அழகான மற்றும் பார்ப்பதற்கு சின்னதாக இருக்கக்கூடிய ஒரு குளம் ஒன்று இருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிராமம் மிகவும் பார்ப்பதற்கு பசுமையாகவும் செழிப்பாகவும் பார்வைக்கு நல்ல இன்பமாகவும் இருக்கும் அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தின் அழகை கிராம வாசிகளும் ஊர் மக்களும் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அந்த ஊர் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அங்கு உள்ள அந்த சிறிய கோலமும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள குளத்தில் மீன்கள் வாழ்ந்து கொண்டு வந்தது. அது மட்டுமல்லாமல் பெருமக்களில் உள்ள அனைவரும் அந்த குளத்தில் தண்ணீர் எடுப்பது மற்றும் அங்குதான் பராமரிப்பது போன்ற பழக்கங்களை அந்தக் குளத்தில் தான் கொண்டிருந்தார்கள்.
ரக வாழ்ந்து கொண்டிருந்த அந்த கிராமத்தில் அங்கு உள்ள அந்த குளத்தில் உள்ள சில மீன்கள் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்தது. அந்த மீன்கள் அனைத்தும் மிகவும் அருமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. அது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கையை அந்த குளத்தில் நன்றாக கழித்துக் கொண்டிருந்தனர். மிகவும் சந்தோசமாகவும் விளையாட்டு மிகவும் மகிழ்ச்சியுடனும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த குளத்தில் ஒரு மீன் குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டு இருந்தது. யார் என்று பார்த்தால் தாய் மற்றும் தகப்பன் அவரது பிறந்த வால்தனம் செய்யக்கூடிய ஒரு குட்டி மீன் அந்த குட்டி பெண் தன்னுடைய பெற்றோர்களும் பேச்சையும் மற்றும் மற்ற மீன்கள் சொல்லும் பேச்சைக் கேட்கவே கேட்காது அந்த அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.
ஒருநாள் அந்த கிராமத்தில் காலம் செல்ல செல்ல அங்கு வெப்பநிலை அதிகமாகி கொண்டே இருந்தது. அந்த வெப்பநிலையின் காரணமாக அங்குள்ள காலங்கள் மாறி கொண்டிருந்தன அதுமட்டுமல்லாமல் குளத்தில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு போய்க் கொண்டே இருந்தது. அப்பொழுது என்ன செய்வதென்று தெரியாது இருந்த அந்த மீன் அதாவது அந்த கொட்டைகளிலிருந்து மீன்கள் தண்ணீர் வற்றி கொண்டு போய்க் கொண்டே இருக்கின்றது. நாளுக்கு நாள் இவர் என்னைக் கட்டிக் கொண்டு போனாலும் நிலைமை என்னாவது என்று அந்த மீன்கள் அனைத்தும் யோசிக்க ஆரம்பித்தனர். யோசிக்க ஆரம்பிக்கும் போது அவைகள் உள்ள ஒரு பெரிய மீன் சொன்னது நாம் இந்த குளத்தில் இருந்து வேறு ஒரு குடித்தனம் போய் விடுவதுதான் நல்லது என்று கூறி ஆலோசனை கூறியது. இந்த ஆலோசனை கேட்ட மற்றும் மீன்கள் அனைத்தும் வேறு ஒரு இடத்திற்கு போக திட்டமிட்டனர்.
வரக திட்டமிட்டபடியே அந்த மீன்கள் எல்லாம் வேறொரு இடத்திற்கு போவதற்கு ஆயத்தமாகி என அப்போது அந்த வாள் பிடித்த மீன் அதாவது திமிரு பிடிச்ச மீனானது நான் வரமாட்டேன் நான் இங்கு தான் பிறந்த நான் எங்கே போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த குளத்தில் இருக்கிறேன் என்று பேச்சு கேட்காமல் இருந்துகொண்டே இருந்தது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மீன்கள் அனைத்தும் திட்டியும் கேட்கவில்லை அதுமட்டுமில்லாமல் எவ்வளவு போராடினாலும் அவளை பேச்சை கேட்பதாக அந்தமும் இல்லை ஆகவே என் கதி என்னவாகும் என்று சொல்லிவிட்டேன் மீன்கள் அனைத்தும் போய் விட்டன. ஆனால் அந்த தனியாக அந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மீனானது நாளுக்கு நாள் தண்ணீர் வற்றி கொண்டு போய்விட்டது பின்னர் அங்கு கிலோ மீன் மிகவும் அரசின் நிலையை அடைந்தது அதுமட்டுமல்லாமல் சாகின்ற நிலைமைக்கும் போய்விட்டது இனி என்ன செய்வது என்று தெரியாத சிக்கித் தவித்த தமிழர்கள் தான் தன் தவறை உணர்ந்து கொண்டது தனது திமிருதான் ஒருவரான மாற்றிக் கொண்டேன் என்று நினைத்த நினைவிலே உடனே மழை பெய்ய ஆரம்பித்தது. செய்ய ஆரம்பித்து கொள்ளவும் நிரம்பி வழிய ஆரம்பித்து உடனே அப்பா நம்பர் வாங்கி கிடைத்தது என்று சொல்லிவிட்டு உடனே ஓட்டம் பிடித்த அந்த மீன் மற்றும் மீன் கள் இருக்கும் மீன்களின் குளத்திற்கு ஓடிச்சென்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.