ஒரு அழகான ஊருல ஒரு அழகான ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் ராமு என்கின்றதான அவரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அந்த சிறுவனின் பெயர் ராமு அச்சிறுவன் அந்த கிராமத்தில்தான் பிறந்தார். அதுமட்டுமல்லாமல் அந்த கிராமத்தில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு வருகிறான் பெற்றோர் இரண்டு பேர் அதாவது தாய் தகப்பன் இரண்டு பேரும் அந்த பையனை மிகவும் அழகாகவும் மிகவும் சிரமம் அழைத்துக் கொண்டு வந்தான்இந்த கிராமத்தில் அச்சிறுவனுக்கு கண்டால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்பதுதான் வழக்கம் ஆகும். அதாவது அச்சிறுவன் எல்லாரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இருந்தால் அது மட்டும் அல்லாமல் அச்சிறுவனை எல்லாருக்கும் பிடிக்கும்.
ஏனென்றால் அச்சிறுவனுக்கு அந்த கிராமத்தில் நல்ல பெயர் மட்டும் மட்டுமல்லாமல் அவன் அந்த கிராமத்தில் அதிகமாக சுட்டித்தனம் செய்வதால் அவனுக்கு எல்லாரும் பிடித்தவர்களாக மாறிவிட்டார்கள். அச்சிறுவனை அந்த கிராமத்தில் சென்று ராமு என்று சொன்னாலே போதும் அனைவருக்கும் தெரியக் கூடிய ஒரு பையனாக வாழ்ந்து கொண்டு வந்தால் அது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிரியமான மகன் ஆகும் இருந்தால் அந்த அந்த கிராமத்தில் வாழும் அவனுடைய பெற்றோர்களுக்கும். அவன் நல்ல பையன் என்பது அவர்கள் தெரியல விஷயமாகும் அதுமட்டுமல்லாமல் ராமு எப்பொழுதும் சுட்டித்தனம் செய்ததால் அனைவரும் கவர்ந்து இழுக்கக் கூடிய பையனாக இருந்தான்.
ஆனால் இவ்வாறு ராமு நல்ல பெயர்களை எடுத்தாலும் அனேக நபர்களை தனக்கு பிரியமானவர்களுக்கு கொண்டிருந்தாலும் அவன் படிப்பில் மிகவும் குறைந்து காணப்பட்டால், அவனுக்கு படிப்பில் அறிவு குறைவாக இருப்பதால் அவன் சேர்த்து வைத்து எல்லாம் அவருடைய பெயரும் அவனுடைய புகழும் அங்கு குறைந்துகொண்டே வந்தது ராமு என்னதான் நல்ல பையனா இருந்தாலும், ஆனால் நீ சரியா படிக்க மாட்டேன் என்று என்று சொல்லி அநேக அவன் மேல் குற்றச்சாட்டுகளை எழும்ப ஆரம்பித்தது. கேட்ட ராமு மிகவும் மனம் அடங்கி அவன் சோர்ந்து போனான் ஆனால் ராமுவுக்கு ஒரு திறமை ஒளிந்து கொண்டிருப்பது அவனுக்கு தெரியவில்லை. ஒரு முறை ராமு ஒரு பறவை பறப்பதை பார்த்து அவன் பார்த்த பொழுது அந்தப் பறவை இன் படம் அவன் மனதில் பதிந்து விட்டது. இதைப் பார்த்த ராமு அதை வரைய ஆரம்பித்தான் வர ஆரம்பித்தவுடன் அந்த படமானது மிகவும் அருமையாகவும் காணப்பட்டதால் அந்த திறமையை கண்டு ஊர் மக்கள் அனைவரும் வியந்தார்கள்.
ராமுவின் பெற்றோர் உடனே ராமுவை நோக்கி ராமு உனக்கு படிப்பு வரவில்லை என்று நீர் ஒருபோதும் கவலைப்படாதே ஆனால் உனக்கு படிப்பு இல்லை. என்றால் என்ன நன்றாக நீ படம் வருகிறாய் என்று சொல்லிவிட்டு அவனை ஓவியமாக மாற்ற வேண்டும் என்பதை அவன் திறமையை வெளியே கொண்டுவர வேண்டும் என்பது ஒரு பெற்றோரின் தலையாய கடமையாக இருந்தது. ஆனால் ராமு மிகவும் அழகாகவும் மிகவும் ஓவியனாக வளர்க்க ஆரம்பித்தார்கள் அதற்கு முக்கிய காரணமே அவனுக்குள் ஒளிந்திருந்த திறமையாகும்.