ஒரு ஊரில் ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த கிராமத்தில் அந்த கிராமவாசிகள் மனைவி குடும்பம் இருந்தன. ஆனால் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் மட்டும் செல்வமும் செழிப்பும் இப்பொழுது இருந்துகொண்டே இருந்தது அவர்கள் பணக்காரராக இருந்தார்கள் மற்றும் குடும்பத்தை விட இவர்கள் அதிக பணத்தை வைத்துக் கொண்டு இருந்ததால் இவர்கள் அந்த கிராமத்தில் உள்ள மற்ற படங்களை காட்டிலும் இந்த குடும்பம் மிகவும் செல்வாக்கு இருந்தது. அந்த குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் இருந்தார்கள் அதாவது அம்மா-அப்பா மற்றும் இரண்டு குழந்தைகள் அதில் ஒரு குழந்தை பெயர் ராமு இன்னொரு குழந்தை சோமு இவர்கள் இருவரும் தன்னுடைய பணத்தை வைத்துக்கொண்டு தன் பிள்ளைகளை மிகவும் செல்வாக்காக வளர்க்க ஆரம்பித்தார்கள். மற்ற குடும்பங்கள் இருக்கும் பிள்ளைகளைவிட தன்னுடைய பிள்ளைகளை மிகவும் செல்வாக்காக மிகவும் ஐஸ்வர்யா நானாகவும் வளர்க்க ஆரம்பித்தார்கள். இவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பது வரும் கஷ்டம் இன்னதென்று அறியாமல் இரண்டு பேரும் வளர்ந்து விட்டார்கள்.
ராமுவும் சோமுவும் மறுநாள் காலையில் எழுந்து வழக்கம்போல அவர்கள் ஒரு இடத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். அதாவது அந்த இடத்தை என்றால் அந்த கிராமத்தில் உள்ள செழிப்பான இடங்களையும் மற்றும் பசுமையான இடங்களை சுற்றிப் பார்ப்பது வழக்கமாக கொண்டிருந்தார். அவர் அவர் சுற்றி பார்க்கும் நேரத்தில் இருவரும் அதிகமாக உரையாடுவது உண்டு என்னவென்றால் ராமு-சோமு விபரத்தைக் கூறினார். சோமு சோமு நமது குடும்பத்தில் அனைவருக்கும் அனைவருக்கும் இருக்கிறது. நாம் எவ்வாறு அவற்றை எல்லாம் செலவு செய்யப்போகிறோம் என்று தெரியவில்லையே என்று கூறினால் உடனே சோமு ராமுவை நோக்கி நீ ஒன்றும் கவலைப்படாதே நம்முடைய சட்டத்தின்படி நாம் செலவழித்தால் போதும் என்று கூறினால் உடனே அதைக் கேட்ட ராமு சந்தோசமடைந்தார்கள். இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள் என்னவென்றால் தங்களுடைய வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு ஆறுகள் வெளியூர் செல்வதாக ஒரு திட்டம் தீட்டினார்கள். என்னவென்றால் தூர பயணம் ஒன்று செல்வதாக அவர்கள் இருவரும் திட்டத்தை தீட்டினார் உடனே திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ராமு மற்றும் சோமுவின் பெற்றோர் இருவரையும் நோக்கி பிள்ளைகளே உங்களுக்கு பிறந்த நாள் வருகிறது. உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் கேட்ட உடனே ராமும் மற்றும் சோமுவும் மிகவும் சந்தோஷத்துடன் மிகவும் ஆர்வத்துடனும் தங்களுடைய பெற்றோரை நோக்கி அம்மா நீங்கள் எனக்கு இந்த முறை அதிகமாக பணத்தை தர வேண்டும் அதை நான் வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லலாம் என்று நினைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்களை நோக்கி நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள் என்றார். தூர பயணமாக நாங்கள் செல்கிறோம் என்று கூறினால் உடனே அதைக் கேட்டால் பெட்ரோல் முதலாவது அருளிய சித்தரித்தார்கள். அவர்கள் பிடித்து பிடிவாதமாக இருவரையும் அவர்கள் அனுப்பி விட மன தான் இருந்தார்கள். உடனே பிறந்த நாள் வந்தது ஆசையை நிறைவேற்றினார் அவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷத்துடன் நமக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது என்று வீட்டில் என்று சொல்லாமல் கொள்ளாமல் அவர்கள் அங்கிருந்து அதிக பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் கொடுத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு தூர பயணம் தொடர அவர்கள் இருவரும் நடத்தப்பட்டார்கள்.
அவரு ராமு மற்றும் சோமு இருவரும் ஒரு தூர பயணத்தை ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் முதலாவது தெரிந்த ஊர்களில் சுற்றி பார்க்க ஆரம்பித்தார்கள். சொன்னதாக தங்களுக்குத் தெரியாத ஒரு ஊருக்குச் சென்ற அவர்கள் அங்கு அதிகமாக கொள்ளையர்களும் அதிகமான திருடர்களும் இருந்தவர்களை தெரியாமல் அவர்கள் புதிதாக பிறந்த நாள் தன்னுடைய பணத்தை வெளியே எடுத்து அது எண்ணுவதும் விடுமா கைக்குள் வைப்பது மிகவும் இந்த மாதிரியான ஒரு காரியத்தை செய்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்துக்கொண்டு இருந்த அந்த கொள்ளையர்கள் ராமு மற்றும் சோம் இருவரையும் எப்படியாவது அடைத்துக் கொண்டு அவருக்கு வந்த பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று எண்ணினார்கள். உடனே அவர்கள் நினைத்தவாறு கிராமம் மற்றும் சோம் இருவரின் பிடித்துக் கொண்டார்கள் இருக்கும். பணத்தை எடுத்துக் கொண்டு உடனே அவர்கள் அலறி அடித்து விவரணம் தூர பயணம் மேற்கொண்டு தவறுதான் என்று சொல்லிவிட்டு இருவரும் தன் வீட்டிற்குத் திரும்பவே கூட காசு இல்லாமல் அவர்கள் உடனே என்ன செய்வதென்று தெரியாமல் பிச்சை எடுத்துக் கொண்டு முகத்தை மூடி தாய் தகப்பன் எடுத்துக்கொண்டு சேர்ந்தவர் இரண்டாவது அளித்தார்கள். பெற்றோருக்கு தெரியாமல் நம் தூரப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் அவர்கள் வந்து கொண்டே இருந்தது.