இரண்டு புறாக்கள் (Two pigeons) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

இரண்டு புறாக்கள் (Two pigeons) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்) 
 

ஒரு சிறிய கிராமத்தில் ஒரு வேடன் ஒருவன் இருந்தான். அந்த வேடன் காட்டில் சென்று பல விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தாள்.வேடனுக்கு வேலையே பறவைகளை பிடிப்பது விலங்குகளை பிடிப்பது நான் வேலை பிடித்த விலங்குகளை விற்பதுதான் இவனுடைய முக்கியமான பங்கு.இப்படி இருக்கும் பொழுது அடர்ந்த காடு பெரிய காடு பல வகையான மரங்களும் பறவைகளும் விலங்குகளும் இருக்கும் அழகிய காட்டில் இவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டான்.

தினமும் காட்டுக்கு செல்வான் காட்டுக்குச் சென்று ஏதாவது ஒரு பறவை இல்லை. ஏதாவது ஒரு விலங்கு ஒரு நாலு பேர் சேர்ந்தால் பறவையும் விலங்கும் இல்லாமல் வீட்டிற்கு வரமாட்டான். அப்படி இல்லை என்றால் பறவைகளின் குஞ்சு விலங்குகளின் குட்டி இதேபோன்று அதற்கு தெரியாமல் திருடி கொண்டு ஒரு வேடன்.அப்போது காட்டில் எங்கு பார்த்தாலும், இதனை கண்டால் பயந்து ஒழுங்குகளும் பயந்து ஓடும் படமாக இருந்தது அப்போது இப்படியே சென்றதால் ஒரு சில வாரமாக வேடன் ஒரு பார்வையும் பிடிக்கவில்லை ஒரு விலங்கும் பிடிக்கவில்லை.

வருத்தமாக இந்த வேடன் இதற்கு இப்படியே சென்றால் நாம் உயிர் வாழ இயலாது. இதற்காக ஒரு முடிவு செய்ய வேண்டும் என்பதற்காக பார்வைக்காக ஒரு வலை பின்னி அந்த வலையில் சிக்க வைப்பதற்காக தந்திரமாக செயல்பட்டான்.அப்போது ஒரு பெரிய ஆலமரத்தடியில் சிறிய விதைகளும் சிவ போட்டுவிட்டு அதன் பின்னர் அதில் வைத்து விட்டான். அப்போது எல்லா புறாக்களும் வந்து பறவைகளும் வந்து அந்த தானியங்களை உணவாக அருந்தும் போது வலையில் சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டிருந்தது.

ஏற்கனவே அந்த பெரிய ஆல மரத்தில்இரண்டு புறாக்கள் அழுது கொண்டிருந்தது. தனித்தனி கிளையில் ஒரு ஆண் புறா ஒன்றும் ஒரு பெண்புறா ஒன்றும் தனியாக அழுது கொண்டிருந்தது.பெரிய ஆல மரத்தில்பல வகையான பறவைகளும் சந்தோஷமாக தன் குடும்பத்துடன் குழந்தைகளுடன் இருந்ததால் இதை ஏன் அழுகிறார்கள் எதற்காக அழுகிறார்கள் என்று ஒரு பறவை கூடு வந்து கேட்கவில்லை. நான் புறாவும் பெண் புறாவும் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலவில்லை.தன் கண்களை துடைப்பதற்காக ஒரு ஒருவராக வந்த உறவே உள்ளத்தை மட்டும் பார்க்க ஆசை உள்ளது பார்த்த ஒரு உயிர் போகும் வரை நம்முடன் இருக்காதா என்று ஏங்கித் தவித்தார்.

ஏங்கி காலம் சென்று இந்த இருண்ட புறாக்களும் ஒரு உறவை தேடி வந்தது. அதாவது ஆண் புறா பெண் புறா பெண் புறா வுக்கு ஒரு ஆண் புறாவும் காதல் செய்வதற்காக வந்தது ஆனால் இவர்கள் காதல் வந்ததும் சிறிய காலம் மட்டு.நினைத்துப் பார்க்கத் தெரிந்த உணர்வுக்கு உணர்வு பார்க்கவில்லை ஒன்னும் பார்க்க வில்லை. உடலை மட்டும் பார்த்துவிட்டு ஆணுக்கு பெண்குணமும் சென்றது எப்படி இருக்கும் போது அவர்கள் காதல் கண்ணீர் ஆகக் குறைந்தது.ஆலமரத்தில் கண்ணில் ஒரு சுற்றாக மழை துளி போல் அங்கும் இங்கும் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தபோது இவ்வளவு பறவையில் இருக்கிறார்கள். ஒருவர் கூட ஆறுதல் கூற மாட்டார்கள் என்று இருவரும் அங்கே இருக்கும் பறவைக் கூட்டத்தை பார்த்து அழுது கொண்டிருந்தது.

அப்போது தான் எல்லா வகையிலும் ஒரு இடத்தில் தானே நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் மாற்றிக் கொண்டு அழித்ததையும் பார்த்தது.நான் பூராவும் பெண் புறாவும் தன் அழகிய போக்குவதற்காக ஒருவரும் இல்லை இருந்தாலும் நம் கண்ணீரை துடைப்பதற்கு ஆள் இல்லை என்றாலும் நாம் மற்றொரு கண்ணீரை துடைக்கும் என்று யோசித்து அவர்களுக்கு உதவி செய்து ஒரே நேரத்தில் இவர்கள் இருக்கும் திசை கூட தெரியாமல் ஆண் புறாவும் இன்புறவும் அந்த வலையை விடுவித்து அவர்கள் மாற்றிக் கொண்டார்கள்.

அந்த வேடன் அவ்வளவு பறவைகள் இருந்ததே எங்கு சென்று விட்டதை எப்படி சென்றுவிட்டது இருப்பவர்கள் மட்டும் இருக்கிறது என்பது என்று எண்ணி அந்த இரண்டு புறாவும் வாழையுடன் பின்னி எடுத்து கொண்டு வந்தாள். அப்போது நான் புறா உதவி செய்வதும் பின்புற உதவி செய்த திருவருள் மாற்றிக் கொண்டார்கள்.ஆண் புறா பெண் புறா விடும் நீ ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்க பெண் புறா நீயும் ஏன் சோகமா இருக்கு என்று கேட்க எல்லை எதுவுமில்லை என்று மழை பெய்து ஆண் புறா ஆனால் புறாவோ இல்லை உன் முகம் ரொம்ப சோர்வாக உள்ளது ஏன் இப்படி இருக்கிறாய் தயவு செய்து கூறு எனக்குதான் கண்ணீர் துடைக்க யாருமில்லை.

உனக்காக நான் கண்ணீர் துடைக்க ஆசைப்படுகிறேன் மனதை திறந்து நிலை என்றால் என் மனதில் இருக்கும் என ஞாபகங்கள்உன்னிடம் நண்பனாக இருந்த கேட்கிறேன் தயவு செய்து புரிந்து கொண்டு என் கதையை முழுமையாக கேளு நன்மணி அந்த பெண் புறா கூறியது.நான் ஒரு அனாதை என் சிறிய வயதிலிருந்தே எனக்கு என்ற ஒரு உறவு கூட யாருமில்லை நான் பல நாள் ஏங்கி தவித்தேன். எனக்கு என்ற உறவு வராதா என்ற ஒரு உயிர் உள்ளம் இருக்காது என்று பல நாள் ஏங்கியே காலம் கடந்தது கடந்த காலம் ஒரு நாள் என் ஏக்கத்தை போக்கியது. போக்கை காலம் ஒரு காதலே உண்டாகி உண்டாக்கிய காதல் என்னை வெறுத்து என் உள்ளத்தை புரிந்து கொள்ளாமல் ஓடிச் சென்று விட்டது.

நான் என்ன செய்வேன் நான் உள்ளத்தை பார்த்தேன். உன்னை பார்த்தேன் ஆனால் அவன் என் உடலை மட்டும் பார்த்துவிட்டு என் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் உள்ளத்தையும் புரிந்து கொள்ளாமல் என்னை விட்டு விட்டு சென்று விட்டான். இப்போது தனியாக தான் இருக்கிறேன் உன் கதையை கூற மாட்டாயா என்று தன் கதையை போன்று பெண்களை இருப்பதால் ஆண்புறா தன் சோகத்தை 20 மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அவர்கள் வேடன் வகையில் இருப்பது சிறிது கூட கவனிக்காமல் அவ்வளவு சந்தோஷமாக இருந்தனர்.

நீ என்னுடன்இருந்த சென்றாலும் என்னுடன் இருந்த செய்வாயா என்று கேட்க நானும் உன்னுடன் இருந்த செல்வேன். நீயும் என்னுடன் கடைசி வரை இருப்பாயா நல்ல நண்பனாக நல்ல வாழ்க்கை துணையாக இருப்பார். ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு நம் வாழ்நாளை நமக்காகவே செலவழிக்கலாம் என்று மாற்றிக் கொண்டபோது அழைப்பை நிலையில் சிறிது காலம் கழித்ததால் பிடித்தவாறே சிறிது விட்டு விட்டால் அப்போது அந்த இரண்டு புறாக்கள் தன் விடுதலையை விடுதலையாகி கொண்டு இருவரும் பறந்து சென்று தன் காதலை உணர்த்தி இப்போது திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!