வீட்டிற்கு வந்த ராமு தன் குடும்பத்தைச் சுற்றியே அனேக நபர்கள் நிற்பதை அவன் பார்த்தான். பார்த்த ராமு என்னவென்று தெரியாமல் அவன் திகைத்துப் போனான் உடனே அவன் பதறி போய் தன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் பொழுது தன்னுடைய தாயும் தகப்பனும் சண்டை போடுவதை அவன் பார்த்த உடனே பார்த்து அவன் மிகவும் மனம் நொந்து மனம் உடைந்துபோய் விட்டது என்று அவன் அறிந்து உடனே தன் தகப்பனையும் தாயையும் நோக்கி சற்று நீங்கள் சண்டை போடுதல் நிறுத்தங்கள் நாம் சண்டை போடுகிறது. ஒரே பார்க்கிறது என்று அவன் உரத்த சத்தம் அறையை அவர்கள் நிறுத்தாமல் உடனே சண்டை போட ஆரம்பித்தார்கள். உடனே அதை நிறுத்த முன்பு ராமு சலித்துப் போன உடனே ராமும் நீங்கள் தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் 2 பேரையும் அமைதிப்படுத்த ஆரம்பித்தான்.
உடனே ராமும் தன் தகப்பனை நோக்கி அப்பா உங்களுக்கு என்ன ஆனது ஏன் இன்றைக்கு அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பீர்கள் என்று ராமு தன் தகப்பனை நோக்கி கேட்டால் உடனே ராமுவின் தகப்பன் ராமு உனக்கு ஒன்னு தெரியுமா வாழ்க்கை என்பது. ஒரு போராட்டம் அந்தப் போராட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது நமக்கு தெரியாது ஆகவே அந்தப் போராட்டத்தில் நானும் உன்னுடைய அம்மாவும் சேர்ந்து ஈடுபட்டோம். ஆகவே இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தது. அந்த வேளையில்தான் நாங்கள் இருவரும் சண்டை போட ஆரம்பித்து விடுவோம் என்று கிராமங்களில் தகப்பன் சொல்லிவிட்டார் உடனே ராமும் அவங்க அப்பாவை மீண்டும் கேட்டான் தெளிவாகச் சொல்லுங்கள் என்று என் மகனே இந்த பூமியில் ஒருவர் பிறப்பது மிகவும் சுலபம் ஆனால் இறப்பதும் ரொம்ப சுலபம் ஆனால் இதற்கிடையில் வாழ்க்கை வாழ்கிறது இதுதான் போராட்டம். இந்த போராட்டம் என்னுடைய வாழ்க்கையின் போராட்டம் என்று நீர் எடுத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை போராடி முடித்தால்தான் வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் நாங்கள் வாழவில்லை நீயாவது வெற்றியுள்ள வாழ்க்கை வாழ என்று சொல்லி ராமுவின் தகப்பனும் கிராமிற்கு அறிவுரை கூறினார். இதைக் கேட்ட ராமு தன் வாழ்க்கைக்கு வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அனைத்தும் ராமு செய்ய முற்பட்டான்.