ஒரு ஊர்ல ஒரு கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் ஒரு பாழடைந்த ஒரு கிணறு ஒன்று இருந்தது அந்த கிணற்றில் நிறைய குப்பைகளும் நிறைய அழுக்குகளும் நிறைந்து இருந்தது ஆனால் அந்த கிணற்றில் இதற்கு முன்பாக நிறைய பேர் வந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு போவது என்ற கிராமத்தின் வழக்கமாகும் அப்படி அவர்கள் செய்வதற்கு முன்பாக ஒரு நாள் அவர்கள் தண்ணீர் எடுப்பதை அந்த கிராமத்திலுள்ள மக்கள் அனைவர் நிறுத்திவிட்டார்கள் அதற்கு என்ன காரணம் என்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொன்னார்கள் அது தண்ணீரில் மிகவும் கசப்பாக இருக்கிறது என்று அவர்கள் கூறினார்கள் சோ அதனால தான் அதை யாரும் அந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க போவதில்லை என்று கூறினார்கள்.
ஆனால் அன்று கிணற்றில் ஒரு தவளை ஒன்று வாழ்ந்து கொண்டு வந்தது அந்த தவளை அதை கேட்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது அந்த கிணற்றில் ஒரு தவளை மட்டுமே இருந்தது அதற்கு பேச்சுத் துணை எந்த தவறும் கிடையாது அது அந்த கிணற்றில் விழும் சிறு சிறு பூச்சிகளை உண்டு இந்த பாசிகளை தின்னு அது உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது அந்த தவளை ஒருநாள் யோசித்தது நாம் எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என்று அந்த தவறை யோசிக்க ஆரம்பித்தது ஆம் இந்த உலகத்திலே நாம் ஒருவர் தான் பெரிய ஆளு நமது தான் எல்லாமே தெரியும் என்று அந்த தவறை யோசிக்க ஆரம்பித்தது அவர் அந்த தவறை யோசிக்க ஆரம்பிக்க ஆரம்பிக்க நாட்களும் கடந்து கொண்டே சென்றது நாட்களும் கடந்து உள்ளே செல்ல செல்ல அந்த தவறை யோசித்து யோசித்து தன்னைப் பிடித்துக் கொண்டது.
ஒரு நாள் அந்த தவளை தன் மனதில் யோசித்து அதை வெளிப்படையாக கத்தி சப்தமிட்டு சொன்னது அது என்னவென்றால் நான் தான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய தவறை என்னைத் தவிர வேறு எதுவும் இல்லை இந்த உலகம் இவ்வளவு சின்னதாக இருக்கிறதே இவ்வளவு சின்ன உலகமா என்று அந்த தவளை தன் உள்ளத்தில் யோசித்து யோசித்து தினம் தனித்தனி ஏமாற்றிக் கொண்டே இருந்தது ஒரு நாள் அந்த கிராமத்தில் மழை காலம் இருந்ததால் மழை பெய்ய ஆரம்பித்தது ஓரிரண்டு நாட்கள் மழை பெய்தது ஆனால் மழை நின்றது கிடையவே கிடையாது மழை வந்தபடியே இருந்தது மழை வர தண்ணீரும் அதிகமாகிக்கொண்டே இருந்தது கிணற்றில் தண்ணீர் மேலே வர ஆரம்பித்தது.
அப்பொழுது தான் அந்த தவறை என்ன இந்த தண்ணி நம்ம வேலை கொண்டே போய்க் கொண்டே இருக்கிறது என்ன ஆச்சு இந்த தண்ணிக்கு நாம் இருக்கிற உலகத்துக்கு என்ன ஆச்சு அப்படி என்று யோசிக்க யோசிக்க ஆனால் மழை வந்தவுடன் இழந்த காரணத்தால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து அந்தக் கிணற்றை நடைபெற்ற நெருப்பும் பொழுது அந்த கிணற்றில் உள்ள தலை வெளியே வந்ததும் வெளியே வந்து பார்க்கும் பொழுதுதான் அந்த தவறை உணர்ந்தது அப்பா நம்மை காட்டிலும் பெரிய உலகம் நம்ப கிணற்றை காட்டிலும் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது என்று அந்த தவறை உணர ஆரம்பித்தது அப்போதுதான் அது அந்த தவறை யோசித்து அதெல்லாம் தவறு என்று நினைத்து தன்னை வரித்துக் கொண்டு இந்த பெரிய உலகத்தில் வாழ ஆரம்பிக்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு சந்தோஷமாக அந்த இடத்தை விட்டு வெளியே வர முயன்று வெளியே வந்து அது வாழ ஆரம்பித்தது அது வாழ்க்கையும் சந்தோஷமாக முடிந்தது.