யார் பெரியவன் (Who is great) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

0

 

யார் பெரியவன் (Who is great) - Tamil Sirukathaigal (தமிழ் சிறுகதைகள்)

ஒரு அழகான ஊரில் ஒரு அழகான ஒரு கிராமம் ஒன்றில் இருந்தது அந்த கிராமம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் குருவிகள் சப்தம் எழுப்பும் ஒரு இனிமையான ஓசை உள்ள ஒரு கிராமமாக இருந்தது. அந்தக் கிராமம் முழுவதும் பசுமை நிறைந்ததாகவும் செழிப்பாகவும் இருந்தது அப்படிப்பட்ட கிராமத்தில் கிராம மற்றும் சோம்பு என்கிற இரண்டு நண்பர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அந்த கிராமத்தில் இரண்டு பேரும் துறை இணை பிரியா நண்பர்கள் அவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் இராமன் மற்றும் சோ முச் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்கள் எதை செய்தாலும் ஒன்றாகவே செல்வார்கள் என்பது அந்த கிராமத்தில் உள்ள சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் தெரிந்து ஒரு காரியமாகும்.

ஒருநாள் ராமுவும் சோமுவும் வழக்கம்போல் எழுந்து அவர்கள் இருவரும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள் அவர்கள் பள்ளிக்கு செல்லும் உள்ளது. அங்கு இருக்கும் ஆசிரியர்கள் அவர்களுக்கும் பரிட்சை வைக்க ஆரம்பித்தார்கள் பரிட்சை வைத்து ஆரம்பித்து மாணவர்கள் அனைவரும் நன்றாக மார்க் எடுத்தவர்கள். அதுமட்டுமல்லாமல் நாம் மற்ற மூவரும் ஒரே வகுப்பில் படித்ததால் பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர் அவர்கள் பேப்பரை சிரித்துவிட்டு பரீட்சையின் மார்க்கை அறிவிப்பதற்காக அதாவது பரிட்சை மதிப்பெண்களே அறிவிப்பதற்காக ஆசிரியர் ராமு சோமு இருக்கும் வகுப்பிற்கு வந்தார் வந்து உள்ளே வந்து அவர்கள் ஒவ்வொன்றாக அதாவது ஒவ்வொரு மாணவர்களும் அவர்கள் எடுத்த மதிப்பெண்களை சொல்லிவிட்டு அவர்களுக்கு கைதட்டலும் பாராட்டுகளையும் வழங்கினார்.

அதுமட்டுமில்லாமல் ராமு மற்றும் சோம் இருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் உடனே ஆசிரியராகவே நோக்கி நீ எழுந்து நில் என்று சொன்னார் உடனே ராமு எழுந்து நின்றான் உடனே அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். உடனே ஆசிரியர் மாணவர்களை நோக்கி நீங்கள் எல்லாரும் கரங்களை தட்டுகள் என்று ஆசிரியர் சொன்னார் உடனே ராகுவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உடனே ராமு ஆசிரியரை நோக்கி ஆசிரியர் சொல்கிறார் என்று கிராம இந்த வகையில் தான் ராமு மிகவும் அதிக மதிப்பெண் எடுத்துள்ள பொன்னிடம் நண்பனாகிய சோமு அவன் உன்னை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்று ஆசிரியர் தமது உயர்த்திப் பேச சோம்பேறி ராமன் மேல் ஒரு பொறாமை வந்தது.

உடனே சோமு ராமரை நோக்கி நீ பெரியவனா நான் பெரியவனா என்று அதை நோக்கி கேட்டால் உடனே ராமும் சோமுவை நோக்கி நண்பா நாம இருவரும் ஒன்றுதான். நண்பா நீ ஏன் கவலைப் படுகிறார் என்று சொன்னால் உடனே சோமு அதை அவன் கவனிக்காமல் உடனே ராமரை நோக்கி அடுத்த முறை படித்து வரட்டும் நான் உன்னை விட அதிக மதிப்பெண்கள் எடுத்து உன்னை விட பெரியவன் என்பதை நான் காட்டுகிறேன் என்று சும்மா சொல்லிவிட்டு ராமு விட்டு போய்விட்டான் உடனே அடுத்ததாக அவர் ஒரு பரீட்சை வந்தது ராமுவும் சோமுவும் அன்பர்கள் கலந்து கொண்டார்கள் நன்றாக படித்து பரிட்சை எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஒவ்வோர் தில்லுமுல்லு செய்து எக்ஸாம் எழுத ஆரம்பித்தான். அவன் எழுதியதை ஆசிரியர் அவனை பிடித்து அவனை வான் பண்ணி அவனை பரிட்சை எழுதும் நிலைக்கு போய்விட்டார் உடனே சோம் அப்பதான் உணர்ந்தான். நான் பெரியவன் என்று அவருக்கு என் தவறை நானே செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு சோமுவிடம் சென்று மன்னிப்பு கேட்க ஆரம்பித்தால் உடனே அவர்கள் இருவரும் தவறு சந்தோஷமான வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார்கள்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!