ஒரு அழகான ஊரில் ஒரு அழகான கிராமம் ஒன்று இருந்தது அந்த கிராமத்தில் எப்பொழுதும் அமைதியான நிலைமையும் தூய்மையான காற்றும், பசுமையான இடமும் மற்றும் குயில் சத்தமும் மற்றும் குறையுடைய சத்தமும் இன்பமான காற்றும், இவ்வாறு அந்த அழகான கிராமத்தில் இருந்து. அழகான கிராமத்திலும் இரண்டு அழகான பெண்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். ஒருத்தியின் பெயர் கஸ்தூரி இன்னொருவர் பெயர் மீனா இவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். அந்த கிராமத்தில் அவர்கள் சிறுவயதில் இருந்தே இந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வந்தார்கள். கஸ்தூரியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். ஆனால் மீனாவின் குடும்பம் மிகவும் அந்தஸ்தில் பெரிய குடும்பம் ஆகும்.
ஒருநாள் காலையில் கஸ்தூரி வழக்கம் போல் எழுந்து தன் வீட்டுக்கு முன்னே சென்று வாசலை பெருக்கி சுத்தம் செய்து தண்ணீரை தெளித்து கோலம் போட ஆரம்பித்தாள், ஆனால் மீனாவும் நன்றாக படுத்து உறங்கிக் கொண்டே இருந்தால். அது மட்டுமல்லாமல் மீனாவின் வாழ்க்கை மிகவும் சோர்வாகவும் மிகவும் சோம்பேறியான நிலைமையாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் மிகவும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணாக ஆனால் கஸ்தூரி அப்படியல்ல அவளுடைய குடும்பம் மிகவும் ஏழ்மை குறைவாக இருப்பதால் கஸ்தூரி மிகவும் கஷ்டப்பட்டு தன் வாழ்க்கையை நடத்த அவள் பழைய கொள்ள ஆரம்பித்தார். அவருடைய பெற்றோர்களும் அவரவர்களுக்கு செய்ய ஆரம்பித்தார்கள் இது கற்றுக்கொண்ட கஸ்தூரி நிறைய வேலைகளை எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்ட நானும் மீனாவும் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை.
ஒருநாள் மீனா விற்கும் கஸ்தூரிக்கு திருமணம் நடந்தது அதில் மீனா ஒரு நல்ல ஒரு வசதியான மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டால் ஆனால் கஸ்தூரி ஒரு ஏழ்மையான மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொண்டால் உடனே அவர்கள் இருவரும் வெவ்வேறு ஊருக்கு போனார்கள். ஆனால் அவர்கள் இருவரும் போனது ஒரே ஒருதான் எதிரெதிர் விடை அவர்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார்கள் மீனாவுக்கு எதிர்வீட்டு கஸ்தூரி கஸ்தூரி எதிர்வீடு மீனவர்கள் கல்யாணம் நடத்திய பின்பு மீனாவின் வீடு மிகவும் ஒரு செழிப்பாகவும் நல்ல ஒரு அழகாகவும் அருமையாகவும் இருந்தது. அது மட்டுமல்லாமல் கஸ்தூரியை விட ஒரு கூரை வீடாக இருந்தது இப்பொழுது இருவரும் வாழ பழகிக் கொண்டார்கள் இப்போது மீனாவின் வாழ்க்கையை பார்ப்போம். மீனாவின் வாழ்க்கையை எப்பொழுதுமே அவர்கள் வசதியான இருப்பதால் அவர்கள் வேலை செய்யாமல் தங்களிடம் உள்ள ஆசிரியர்களை வைத்து அவர்கள் வேலை செய்யாமல் அவர்கள் வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
அவர்கள் மீனாவின் வாழ்க்கையில் இப்படியே ஆஸ்தி அந்தஸ்தின் காரணமாக அவர்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்ய ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் திட்டில் இல்லாததால் அவர்களுக்கு உண்டான அனைத்து படங்களையும் ஒவ்வொன்றாக செலவு செய்ய செலவு செய்ய ஆரம்பித்தார்கள். அப்படி அவர்கள் செலவு செய்யும் பொழுது அவர்களுக்கு மிகவும் இன்பமாகவும் மிகவும் இனிமையாக இருந்தது அவர்கள் ஒவ்வொன்றாக தங்களிடம் உள்ள அனைத்தையும் வெற்றி பெற்று அவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்துகொண்டார்கள். அப்படி பூர்த்தி செய்து கொண்டாலும் இன்னொன்னு வாங்க வேண்டும் என்றால் இன்னொரு தேவை இருக்கிறது என்ற நிலைமை அவன் வாழ்க்கையில் இருந்து கொண்டே இருந்தது. அப்படி அவர்கள் செய்ய செய்ய அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அருமை எப்படி கொண்டே இருந்ததன் காரணமாக பணம் பணக்காரனா இருந்தா அவர்கள் இப்பொழுது யானையாக மாறினால் அதாவது அவர்கள் இருவரும் ஏழையாக மாறினார்கள்.
ஆனால் கஸ்தூரியும் தன் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று அவள் தன்னுடைய சிறுவயது முதல் தொடங்கி அவள் அதை கடைபிடித்து கொண்டுவருகிறார்கள். அவருடைய வீடு கூரை வீடு இருந்தாலும் அவருடைய கணவர் சம்பாதித்துக் கொண்டு வரும் அனைத்து பழங்களையும் சிறுசேமிப்பின் மூலம் சேமித்து சேமித்து. அவற்றை மிச்சப்படுத்தி தன் வாழ்க்கையை இன்பமாக நடத்திய கூற வீடாக இருந்த கஸ்தூரி வீடு முதலாவது ஒரு ஓட்டு வீடாக மாறியது ஓட்டு வீடாக இருந்த கஸ்தூரியின் வீடு மாடி வீடாக மாறியது மீனாவின் வீடு மாடி வீடாக இருந்தது. கூற வீடாக மாறியது ஆனால் கஸ்தூரியின் வீடு கூரை வீட்டை அழித்து மாடி வீடாக மாறி அவர்கள் செல்வ சீமானாக ஆனால் மீனா புத்தியில்லாத சரியாக இருந்தால் ஆனால் கஸ்தூரியை புத்திலக்கிய நடந்து கொண்டதால்தான் வாழ்க்கையில் உச்சமான இடத்தில் அடைந்தார்.