இந்த பிரச்சினை வந்தால் இரண்டு வழியாக Blogger, Website, Admob க்கு என்றும் YouTube க்கு என்றும் தனித்தனியாக தீர்வு காணலாம். இல்லை என்றால் பிரச்சினையை தீர்க்க மிகவும் சிரமமாக இருக்கும்.
பிரச்சனை வர காரணம் என்ன?
ஏற்கனவே Google AdSense ல் Signup செய்து ஒரு கணக்கை உருவாக்குவதற்கு Payment Address Details லில் உங்களுடைய தகவல்களை கொடுத்து இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் பழைய ஆட்சென்ஸ் மறந்து இருக்கலாம், இல்லை என்றால் வேறு ஏதாவது பிரச்சினை இருந்து புதிதாக ஒரு ஈமெயிலை உருவாக்கி AdSense கணக்கை உருவாக்கும் பொழுது ஏற்கனவே கொடுத்த உங்கள் பெயர் முகவரி தொலைபேசி எண் மீண்டும் கொடுத்து தீர்ப்பீர்கள். ஆகையால் இந்த பிரச்சினை வர காரணம் இதுவே ஆகும். ஒரு நபரின் தகவல்களுக்கு ஒரு AdSense Account மட்டுமே உபயோகிக்க முடியும்.
உங்களுக்கு இந்தப் பிரச்சனை வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- புதிதாக ஈமெயிலை உருவாக்கி AdSense கணக்கை உருவாக்க கூடாது. ஏனென்றால் இந்தப் பிரச்சனை பிறகு எத்தனை கணக்கை உருவாக்கினாலும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
- YouTube ல் பிரச்சனை தீர்வு காண வீடியோ வை தேர்ந்தெடுத்து சரி செய்யவும்.
- சரி செய்ய தெரியவில்லை என்றால் இதை பற்றி நன்றாக தெரிந்தவர்களிடம் கொடுத்து தீர்வு காணலாம்.
குறிப்பு: நம்பிக்கையான அவர்களிடம் மட்டுமே உங்களின் கணக்கின் பாஸ்வேர்டை கொடுங்கள். இல்லை என்றால் இதுவே பிரச்சனையாக மாறிவிடும்.
Blogger, Website and Admob Account உருவாக்கும்போது இந்த பிரச்சனை வந்தால் சரி செய்வது எப்படி?
- இந்த பிரச்சினை வந்த பிறகு நீங்கள் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கணினி உபயோகிக்க வேண்டாம். வேறொரு தொலைபேசியில் அதாவது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் தொலைபேசி எடுத்துக் கொள்ளவும்.
- புதிதான ஜிமெயிலை உருவாக்கவும்.
- அந்த ஜிமெயிலை புதிதாக Admob கணக்கை உருவாக்க வேண்டும்.
- Payment Address Details யில் ஏற்கனவே கொடுத்த தகவல்களை கொடுக்காமல் புதிதான தகவல்களை கொடுக்கவும். பின்பு தொலைபேசி எண் இல்லாமல் வேறொரு அஞ்சல் முகவரியை மாற்றி அதாவது உங்கள் முகவரியை ஏற்கனவே கொடுத்ததை விட சிறிது மாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களின் முகவரியை உபயோகித்து அவர்களிடம் கூறவேண்டும் என்னவென்றால், என் பெயரில் உன் வீட்டில் அஞ்சல் வந்தால் என்னிடம் கூற வேண்டும் என்று, சரியான முகவரியை கொடுக்கவும்.
நீங்கள் உபயோகிக்கும் தொலைபேசியில் எப்படி சரி செய்வது?
- முதலில் உங்கள் Location and GPS Off செய்யவும்.
- பின்பு VPN Download செய்து உபயோகித்துக் கொள்ளவும். எதற்காக VPN என்றால் Server மாற்றி கொடுக்கும். தெளிவாக கூற வேண்டும் என்றால் இந்தியாவில் இருந்து கொண்டே வெளிநாட்டில் உள்ளது போன்று சர்வரை மாற்றிக்கொள்ளலாம்.
- VPN Connect செய்து, புதிதாக ஜிமெயில் அக்கவுண்ட்டை உருவாக்கவும். பின்பு admob ல் புதிதாக கணக்கை உருவாக்க வேண்டும். பத்து நிமிடத்தில் எளிமையாக உருவாக்கலாம். தெரியவில்லை என்றால் கீழே உள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
- இரண்டு மற்றும் நான்கு மணி நேரத்துக்குள் Admob Apporval கிடைக்கும். பின்பு உங்களின் Blogger and Website Connect செய்து கொள்ள வேண்டும். வலைத்தளத்திற்கு அப்ரூவல் கிடைத்து பின்பு உங்களின் தகவல்களை (Address) மாற்றிக் கொள்ளவும். சரியான முகவரியை கொடுக்கவும். காரணம் என்னவென்றால் AdSense ல் $10 வந்த பின்பு Pin Verification வீட்டிற்கு அஞ்சல் கடிதம் வரும். கடிதத்தில் 6 Pin Number இருக்கும் அதை எடுத்து AdSense Sumit செய்ய வேண்டும்.
நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் தொழிற்சாலையின் முகவரி இருக்கும். அதை உபயோகித்து கொள்ளலாம். நீங்கள் AdSense உபயோகிக்காத பெயரையும் தொலைபேசியின் இல்லாமலும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: AdSense கிடைத்த பின்பு தகவல்களை கட்டாயமாக மாற்ற வேண்டும்.
YouTube Channel க்கு பிரச்சினை வந்தால் எப்படி சரி செய்வது?
முதலில் Existing AdSense Account Problem வந்த Mail அனைத்திலும் AdSense Payment Profile Close செய்ய வேண்டும்.
பின்பு YouTube Studio வில் Monetization Option ல் Step 2 Setup Google AdSense என்ற Option ல் Error (Fix in Google) இருக்க வேண்டும். Error இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை எளிமையாக தீர்க்க இயலும். Process இருந்தால் சிறிது நாட்கள் காத்திருக்க வேண்டும்.
AdSense Payment Profile Close செய்து விட்டால் Step 2 Process மட்டுமே இருக்கும். ஆகையால் Close செய்யக்கூடாது.
Fix in AdSense
- Yes, I have an Existing AdSense Account
- No, I Don't an Existing AdSense Account
- I Don't Know
Adsense - Yes, I Have an Existing AdSense Account
ஏற்கனவே AdSense account இருந்தால் அத்துடன் கனெக்ட் செய்து கொள்ளலாம். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து YouTube Link ஐ AdSense உடன் இணைத்து (Redirect) Successful ஆகிவிட்டால், எவ்வித AdSense பிரச்சினையும் இன்றி Step 3 Review சென்றுவிடும். பின்பு YouTube தரப்பில் இருந்து உங்கள் யூடியூப் சேனலை தகுதியாக இருந்தால் முடிவுகளை ஈமெயில் மூலமாக தெரியப்படுத்துவார்கள்.
குறிப்பு: Admob வழியாக கணக்கை உருவாக்கினீர்கள் என்றால் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் அப்ரூவல் கிடைத்து விடும். இந்த ஆப்ஷனுக்கு தேவை AdSense Dashboard மட்டுமே.
AdSense - No, I Don't an Existing AdSense Account
இதற்கு புதிதாக உங்கள் தகவல்களை கொடுத்து ஆட்சென்ஸ் கணக்கை உருவாக்க வேண்டும். இந்த ஆப்ஷன் செலக்ட் செய்தால் உங்கள் YouTube Channel Link ஐ Add செய்த பிறகு Payment Address Details பக்கத்திற்கு வரும். இதில் புதிதான தகவல்களை கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும். வாங்கின பின்பு Address மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வழியே பின்பற்றினால் எளிமையாக இந்தப் பிரச்சினை தீர்வு காணலாம்.