You Already have an Existing Adsense account - புதிய பிரச்சினை
எனக்கு வந்த பிரச்சனையை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டியவை. Google AdSense Pin Verification and Identity Verification செய்யப்பட்ட கணக்கிற்கு இந்த பிரச்சனை வந்து உள்ளது. பெரும்பாலும் இதே போன்று பிரச்சனைகள் புதிதாக ஒரு கணக்கினை உருவாக்கும்போது மட்டுமே வரும். நான் என்ன தவறு செய்தேன் என்றால் முதலில் பழைய ஆக்சன்ஸ் கணக்கினை உபயோகித்து கொண்டிருந்தேன். அதில் என்னுடைய டீடைல்ஸ் வைத்து பயன் படுத்திக் கொண்டிருந்தேன். மூன்று முறை payment வெளியே எடுத்து இருக்கிறேன். சிறிய பிரச்சினையால் இந்த ஆக்சன்ஸ் கணக்கினை payment profile க்ளோஸ் செய்து விட்டேன். புதிதாக ஒரு கணக்கினை யூடியூப் வழியாக உருவாக்கினேன். இதில் என்னுடைய பழைய தகவல்களை வைத்துதான் வெற்றிகரமாக Google AdSense Verification முடித்தேன். பழைய கூகுள் ஆக்சன்ஸ் மற்றும் புதிய கூகுள் அட்சன்ஸ் இதில் blogger ரை இணைப்பது நீக்குவது இதே போன்று செய்து கொண்டிருந்தேன். பிளாகர் மற்றும் பழைய தகவல்களை வைத்து ஆக்சன்ஸ் கணக்கை உருவாக்குவது தவறாகும்.
You Already have an Existing Adsense account எப்படி சரி செய்வது என்பதனை தெளிவாக காணலாம்.
இந்த பிரச்சனை வந்து உள்ள ஜிமெயில் உபயோகித்து உள்ள தொலைபேசியை முழுமையாக ரீசெட் செய்யவும்.
ஜிமெயிலில் உபயோகித்து உள்ள தொலைபேசியை பழைய நம்பரில் இருந்து புதிய தொலைபேசி எண்ணிற்கு மாற்றவும்.
அந்த தொலைபேசியில் வேற எந்த ஊரு மின்னஞ்சலிலும் பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தினால் இந்த பிரச்சனை மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் பயன்படுத்தி உள்ள வலைதளங்களின் cookies Tata & history அனைத் தையும் நீக்கவும்.
ஏற்கனவே கொடுத்திருந்த பெயரை உங்களுடைய கவர்மெண்ட் டாகுமெண்ட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் உள்ள பெயரை மாற்றவும். (பயன்படுத்தாத கவர்மெண்ட் டாக்குமெண்ட்) உங்களுடைய முகவரியை சிறிது மாற்றம் செய்யவும். எப்படி செய்வது எப்படி இந்த வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
புதிதாக தொலைபேசி எண்ணை கொடுக்கவும். இல்லை என்றால் தொலைபேசி எண் இல்லாமலும் இருக்கலாம்.
Payment Profile உள்ள உங்க பெயரை உங்களிடம் உள்ள பயன்படுத்தாத கவர்மெண்ட் டாக்குமெண்டில் உள்ள பெயரை உபயோகித்துக் கொள்ளலாம். கீழே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும் அறிய தொலைபேசி எண் கொடுக்காமல் புதிய தொலைபேசி எண் கொடுக்க வேண்டும்.
மீண்டும் பின்புறத்தில் வந்து செட்டிங்ஸில் அட்றஸ் இந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதில் இரண்டு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். பழைய முகவரியை நீக்கவும். தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் மின்னஞ்சலுக்கு இரண்டு மின்னஞ்சல் வந்திருந்தது. தற்போது தகவல்களை மாற்றப்பட்டதால் மின்னஞ்சல் வந்துள்ளது இது பிரச்சனை கிடையாது.
இந்த முறையை பயன்படுத்தினால் பெரும்பாலும் இதே போன்று பிரச்சினை வருவதில் தீர்வு காணலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் அந்த பிரச்சினை பற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்து உங்களுடைய நண்பர்களுக்கு இதை பகிரவும்.