
பெரிய காடு. அந்த காடு பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த காட்டில் எப்ப பார்த்தாலும் பல வகையான விலங்குகள் எப்ப பார்த்தாலும் பல வகையான பறவைகள் எப்ப பாத்தாலும் கூச்சமாக இருக்கும். இக்காட்டில் பார்ப்பதற்கு கண்களை மயக்கும் கன்னி கவரக்கூடிய அவ்வளவு அழகான காட்சிகள் காரணம் எங்கு பார்த்தாலும் பறவைகளின் சத்தம் பறவைகளின் கூச்சல் சத்தம் பல வகையான விலங்குகள் பறவைகள் பறவைகள் பூக்கள் பல வகையான சிறு சிறு செடிகள் எப்படி காடு ஒரு அழகிய சொர்க்கமாக காட்டிக் கொண்டிருந்தது. நாம் பார்க்கப்போகும் கதையோ காட்டின் நடுவில் உள்ள ஆற்றல் அருவியின் பக்கத்தில் தான் பார்க்க போகிறோம். ஏனென்றால் இந்த கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் ரொம்ப அழகாகவும் பலவகையான கதையை உள்ளடக்கிய ஒரு கண்ணீரை துடைப்பதற்காக கதைதான் இது நன்றாக அறிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் உங்கள் கண்ணீரை துடைத்து விட்டால் மற்ற மிருகங்களை பிடிப்பதற்காக நீங்கள் முயற்சி செய்யுங்கள். நம் கண்களில் வரும் துன்பங்களையும் துன்பங்கள் வரும் கண்ணீரும் கண்ணீரை வரும் அந்த தண்ணீரும் தொலைப்பதற்கு ஆளை தேடினாலும் ஒருவரும் கிடைக்க மாட்டார்கள் ஏனென்றால் உங்கள் உணர்வுகளை புரியாத உறவுக்கு உங்கள் உள்ளம் எப்படி புரியும் என்பதை நீங்கள் அறியவில்லையா. அறிவில்லாமல் இருந்தார்கள் என்றால் உங்களுக்கு தான் அறிவு இல்லை தயவு செய்து எப்படியாவது அறிந்து கொண்டு உங்கள் முன் இருப்பவர்களை சிறிது நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று அறிந்து கொள்ளுங்கள் அப்போது அவரை நீங்கள் உங்கள் மனம் புண்படாமல் இருப்பதை அறிவீர்கள்.காதல் ஒருவருக்கு புத்துணர்ச்சி கொடுக்க வேண்டும்.
ஒருவர் வாழ்க்கை அழிக்கக்கூடாது ஒருவருக்கு கண்ணீர் வரக்கூடாது ஒருவருடன் ஒருவர் கோபத்தையும் துன்பத்தையும் தரக்கூடாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அதன் பெயர் காதல் அல்ல வேறு பெயரும் உண்டு அதை நான் கூற மாட்டேன். அதனால அறிந்து கொள்ளும் ஆண்கள் பற்றி இந்த அழகிய சொர்க்கம் போல உள்ள அடர்ந்த காட்டில் காட்டின் நடுவிலே ஒரு அழகிய நீரோடை நீரோடை எப்போதும் மழை வந்தாலும் சரி கர்ப்ப காலத்திலும் இந்த நிலையில் இருக்கும் நீரின் அளவு குறைவு கூறியது அதற்கு காரணம் யாருக்குமே தெரியாது எனக் ஆடிய பசுமையாகவும் சொர்க்கமாகும் இருப்பதற்கு இந்த காடு மட்டும்தான் காரணம் அல்ல காற்றில் வரும் நீர் வடிகான் காரணம் நீராடி அருகில் பார்ப்பதற்கு பல வகையான மரங்களும் புல்வெளியும் இருக்கும். மதிய அளவில் பறவைகளும் விலங்குகளும் பல வகையான பறவைகளும் அந்த நீரோடு நீர் அருந்தி விட்டுச் சென்றவர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கறையும் இக்கரையும் ஒரு பெண்மான் இருந்தது. இக்கரையில் இருந்த பெண் மான் நீர் அருந்திவிட்டு காட்டினுள் சென்று விட்டது ஆனால் அக்கரையில் உள்ள பெண்மான் கண்ணெதிரில் பல புல்வெளிகள் இருந்தாலும் பசுமையாக இருந்தாலும் குறுகுறுவென இருந்தாலும் அதை உண்ணாமல் ஒரு மரத்தினடியில் அமைதியாக அமர்ந்து கொண்டு வருத்தத்துடன் சோகத்துடனும் அமர்ந்து கொண்டு இருந்தது காரணம் என்னவாக இருக்கும் என்பதை செய்து கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை. பசி எடுக்கவில்லை அதற்கு காரணம் என்னவா இருக்கும் அந்த பெண்மணிக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒருவரும் இல்லை சிறு வயதிலிருந்தே தனியாக ஆனால் அது தான் வளர்ந்து வந்தது.
என் துயரத்தையும் துன்பத்தையும் ஒருவர் தீர்த்து வைக்க மாட்டார்களா அப்படி தீர்த்து வைக்கவில்லை என்றாலும் நமக்கு என்று ஒரு உறவு இருக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தது. சிறிது காலத்திற்கு முன்பு இதன் உணர்வைப் புரிந்து கொள்ளாமல் ஒரு காதல் எதற்கு வந்தது. ஆனால் அந்த கால இது உள்ளத்தை பார்க்காமல் உடை மற்றும் பால் விட்டு ஓடிச் சென்று விட்டது. ஓடிச்சென்று காதலுக்காக பல நாள் வருத்தப்பட்டு கொண்டே இருந்தது. இந்த பெண்மான்.அனைத்து வகையான விலங்குகளும் வரும் இடத்தில் ஒரு மரத்தில் அமர்ந்து கொண்டிருந்த பெண் மான் நாம் எல்லாரும் இருக்கும் பொதுவான சூழ்நிலையில் இருக்கும் என்பதை மறந்துவிட்டு நீருடன் பக்கத்தில் அமர்ந்து இருந்ததால் விலங்குகள் அதாவது சிங்கம்புலி இதே போன்று வரும் என்பதை மறந்து விட்டது. பெண்களில் நீரோடை போன்று நீர் எடுக்க ஆரம்பித்துவிட்டது இக்கரையில் இருந்தாலும் ஆண் பெண் மான் காட்டினுள் சென்று விட்டாலும் இன்னொரு மான் வந்தது. அந்த ஆண் மகனும் அதுவும் வரை உடனிருந்து காரணம் காதல் தான். காதலிக்கக் கற்றுக்கொள் தண்ணீரில் கண்களால் மீரா பெருகும்.நான் மனவருத்தத்துடன் வந்தது தன் கண்ணீரை துடைப்பதற்காக யாரும் இல்லையா என்ற பல இடங்கள் சுற்றிலும் முற்றிலும் தேடி பார்த்துக் கொண்டே இருந்தது. எப்போதுமே சோகமாக உன் கண்களில் கண்ணீர் ஆகவும் வருத்தத்துடனும் மனசாட்சி இல்லாமலும் தெரிந்து கொண்டிருந்தது.
இந்தஆண்மான் தனக்கு என்று ஒரு உறவு இருக்காதா தனக்கு எந்த ஒரு உயிர் இருக்காதா தனக்கு என்று ஒரு உள்ளம் இருக்காதா என்று பல நாள் ஏங்கியது. எங்க காலம் வீணாகவில்லை ஒருநாள் இயங்கிய ஒரு உறவு நான் உன்னை தேடி வந்தது ஆனால் அந்த உறவு அதை பார்க்காமல் முற்றும் பார்த்து விட்டு ஓடிச் சென்று விட்டது. ஒலியை உருவாக்க இந்த ஆண் மான் வருடம் தான் பட்டது கண்களில் கண்ணீர் வந்தது உண்மையாக இருந்தால் ஒரு உறவு கூட நினைக்காத என்று அந்த கோபத்துடனும் அதிக சோகத்துடனும் காட்டில் அதனால் நாம் வழங்கும் சென்றது.பசி எடுக்காமல் தண்ணீர் அருந்தலாம் என்று கண்களில் நீர் வழிய போன்று நீரை வைத்துக் கொண்டு நீரோடையில் தண்ணீர் பருக வந்தது. அந்த இடத்தில் தன்னைப் போன்றே இதைப்போன்ற அழுது கொண்டிருக்கிறார் யாரந்த பெண் மான் தன் கண்களை வரும் கண்ணீரை துடைக்க விட்டாலும் ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை என்றாலும் மற்ற அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியும் என்பதை நன்றாக அறிந்து ஆண்மான் பெண்மானே எப்படியாவது ஆறுதல் கூற வேண்டும் என்று இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று எனக்கு ஆறுதல் கூற முயற்சி செய்தது. இன்னொரு இன ஆண் மான் வந்ததே கூட கவனிக்காமல் நீங்கள் யார் எதற்காக என்னிடம் பேசுகிறீர்கள் நீங்கள் யார் என்று தெரியாது உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று கோபமாக பேசியது ஆனால் அந்தப் பெண்மான் பேசியது ஆண்மான் சிறிது கூட கவனிக்கவே இல்லை காரணம் வலி.
வலிகள் நிறைந்த உறவுக்கு கோபம் பாசம் காதல் அஸ்வினியின் என்ன நடக்கிறது என்று சிறிது கூட தெரியாத சூழலில் ஒன்றே ஒன்று தான் தெரியும் காம்பு மட்டும்தான் தெரியும். அப்போது எப்படியாவது நான் மாரியம்மன் அதையும் மாற்றி அதன் வரும் கண்களை துடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சி செய்த ஆண்மான் ஒரு நேரத்தில் தன்னையும் அறியாமல் பெண்மான் ஆணும் ஆணின் கவனத்தை ஈர்த்தது. என் வாழ்க்கையே உன்னிடம் நாம் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன். உன் அழகிய நெரித்து எனக்கு சிறிய வயதிலிருந்தே எனக்கு யாரும் இல்லை ஒரு உறவுக்காக இயங்கினேன் எனக்கும் ஒரு குழுவை இயங்க உறவு கிடைத்தது ஆனால் அந்த உறவை நினைத்து நீடிக்கவில்லை நான் உண்மையாகவும் உள்ளத்துடனும் காதலித்தேன். ஆனால் அவள் என் உள்ளத்தையும் உணர்வையும் புரிந்து கொள்ளாமல் என்னுடன் பழகிய என் காதலை கொஞ்சமாக நினைத்துவிட்டு அவருடன் சென்றுவிட்டால்.
உள்ளத்தை பார்க்காமல் உணவு பார்க்காமல் உடலை மட்டும் காதல் எதற்காக வாழ வே ண்டும் என்று பலநாள் தேடியும் சோர்வாகவும் இருந்தேன். ஆனால் என் கண்கள் துடிப்பதற்கு யாரும் இல்லை காரணம் நான் சிறிய வயதிலிருந்தே அனாதை. என்னைப் போன்று நீயும் மரத்தடியில் சோர்வாக இருந்தால் அதனால் தான் உன்னிடம் வந்தேன் நடந்தது எது நல்லது என்று உங்களிடம் கேட்க கேட்டுக்கொள்கிறேன் இந்த கதையை கேட்டபின் தன்னைப் போன்ற ஒருவன் இருக்கிறானா என்று அவன் பேச்சில் ஏதோ ஒரு மகிழ்ச்சியாக தன் வாழ்வில் நடந்த சோக கதையை மாற்றி கொண்டனர். பின்பு நெருங்கிய நண்பர்களாக பழகி பலநாள் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்து பின்பு இவர்கள் காதல் செய்தோம் இப்போது காதல் திருமணம் செய்த நன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.