இவ்வுலகில் சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாரையும் உள்ள ஒன்றுதான் ஆசை இக்கதையில் ஒரு சிறுவனுடைய ஆசையைப் பற்றி பார்க்க போகிறோம் ஒரு ஊரில் ஒரு கிராமம் ஒன்று இருந்தது. அந்த கிராமத்தில் சுரேஷ் என்கின்றதான ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அச்சிறுவன் ஐந்தாம் வகுப்பு படி கூடிய ஒரு சிறிய ஒன்றாகும் ஒரு நாள் அவன் பள்ளிக்குச் சென்றுவிட்டு வரும் பொழுது அவர்களுடைய கிராமத்தில் பலூன் இருக்கின்றதா என்று பார்த்துக் கொண்டு வந்தான். அச்சிறுவனுக்கு பலூன் என்றால் ரொம்ப ஆசை அதுவும் பச்சை கலர் பலூன் என்றால் ரொம்ப ரொம்ப அவனுக்கு ஆசை ஒரு நாள் அவனுடைய கிராமத்தில் பலூன் விற்கின்றனர் அவனுடைய கிராமத்தில் வந்தார் அப்பொழுது அச்சிறுவன் அந்த கிராமத்தில் விளையாடிக்கொண்டிருந்தான்.
விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பலூன் நிற்பதைக் கண்டு மிகவும் சந்தோஷ பட்டான் அவருடனே கூட விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உன்னை பார்த்தவுடன் இதை வாங்கி விளையாட வேண்டும் என்ற ஆசை சுரேஷுக்கு மட்டுமல்ல அவனோடு கூட விளையாடிக்கொண்டிருக்க ஒவ்வொருவருக்குள்ளும் வந்தது எல்லார்கிட்டயும் காசு இருந்தது. அதனால் அச்சிறுவர்கள் சென்று பலூன் வாங்கி சென்றனர் இதை பார்த்த சுரேஷ் துருதுருவென்று ஓடிப்போய் விற்பவரிடம் அண்ணா எனக்கு ஒரு பலூன் கங்கனா அப்படி என்று கேட்டான் அதற்கு அவன் என்ன பலூன் தம்பி வேண்டும் என்று சுரேஷிடம் கேட்டால் உடனே சுரேஷ் அண்ணா எனக்கு பச்சைக்கலர் போல் உன்னை எனக்கு தருவீர்களா என்று கேட்டான். அவன் தருகிறேன் அதற்கு முன்பதாக நீ காசு தரவேண்டும் என்று பலூன் விற்பவன் சுரேஷிடம் கூறினால் உடனே சுரேஷ் என்னிடம் காசு கிடையாது. நான் அடுத்த முறை நீங்கள் வாங்க நான் உங்களுக்கு காசு தந்து விடுகிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த பலருக்கு வருவதற்கு இல்லை தம்பி நீ முதலாவது எனக்கு காசு தரவேண்டும் பின்புதான் பலனை நான் உனக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு பலன் விற்பவர் போய்விட்டார். உடனே சுரேஷ் அந்த பலூன் விற்பவரை நோக்கி அண்ணா மீண்டும் இப்பொழுது என்னுடைய கிராமத்திற்கு நீங்கள் வருவீர்கள் என்று சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார் உடனே நிற்பவர் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
உடனே சுரேஷ் ஓடிப்போய்த் தன் தாயிடம் அம்மா எனக்கு பலூன் என்றால் ரொம்ப பிடிக்கும் அம்மா இன்றைக்கு பலன் வைப்பவர் வந்தார் ஆனால் அதை வாங்குவதற்கு என்னிடம் காசு இல்லை அம்மா அவர் அடுத்த வாரம் நம்முடைய கிராமத்திற்கு பலூன் விற்பதற்காக வருகிறார் என்று அவர் சொல்லி விட்டு போனார்கள் அம்மா எனக்கு நீங்கள் காசு தரவேண்டும் என்று சுரேஷ் தன் தாயிடம் கேட்டார். அதற்கு அவருடைய தாய் என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது நான் உனக்கு தினமும் கொடுக்கும் ஒரு ஒரு ரூபாய் சேர்த்து வைத்து அந்த பலூனை நீ வாங்கிக் கொள் என்று சொல்லி தாய் சுரேஷிடம் கூறினார் உடனே சுரேஷ் அதற்கு சரிங்க அம்மா என்று சொல்லி விட்டு போய்விட்டார். அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் பொழுது சுரேஷ் வேகமாக ஓடி அம்மா நீர் இன்றைக்கு எனக்கு தரவேண்டிய அவன் ஒரு ரூபாய் எனக்குத் தாருங்கள் என்று சொல்லி சுரேஷ் தன் தாயிடம் கேட்டார் சுரேஷ் தன் தாயிடம் ரூபாய் வாங்கிக்கொண்டு பத்திரமாக வைத்தார். இதேபோல் 5 நாட்களிலும் ஒரு ரூபாய் தன் தாயிடம் வாங்கி அதை சேகரித்து வைத்திருந்தார் மீண்டும் சுரேஷ் சனிக்கிழமை என்று பிள்ளைக்கு விடுமுறை என்று அனைவருக்கும் தெரியும் அந்நாளில் சுரேஷ் பலூன் விற்பவர்கள் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.
சுரேஷ் தன்னுடைய கிராமத்தின் எல்லையில் என்று பலூன் விற்பவர் வருகிறாரா இல்லையா என்று அடிக்கடி போய் பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் பல நிற்பவர்வருகிறது கண்டு சுரேஷ் மிகவும் சந்தோஷ பட்டான் அந்த பலூன் விற்பவர்கள் வந்தவுடன் தம்பி காசு சேர்த்து வைத்து விட்டாயா என்று கேட்டார் அதற்கு அவன் சந்தோஷத்துடனே ஆம் அண்ணா எனக்கு எங்க அம்மா தினமும் ஒவ்வொரு ரூபாய் பள்ளிக்கு செல்லும் பொழுது செலவு செய்யும் படியும் ஒரு ரூபாய் தினமும் தருவார்கள். அதை நான்கைந்து நாட்கள் சேர்த்து வைத்து ஐந்து ரூபாய் வைத்து உள்ளேன் நீங்கள் எனக்கு பதில் தருவீர்களா என்று கேட்டான் அதற்கு பல நிற்பவர் மிகவும் சந்தோஷப்பட்டேன். தம்பி உனக்கு எந்த பலூன் வேண்டும் என்று என்னிடம் சொல்லு என்று கேட்டார் அதற்கு அவன் எனக்கு பச்சை நிற பலன் வேண்டுமா என்று பலன் விற்பவரிடம் சொன்னால் உடனே பச்சை நிற எடுத்து அதை தம்பியிடம் கொடுத்தால் உடனே சுரேஷ் மிகவும் ரொம்ப சந்தோஷத்தோட அதை எடுத்துக்கொண்டு அவன் ஊர் எல்லையில் இருந்து ஊருக்குள் ஓடினான்.
அவன் எடுத்துக் கொண்டு ஓடும் பொழுது அவனோட கூடியிருந்த சிறுவர்களும் அதைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள் அவனது போல் உன்னை வைத்து மிகவும் சந்தோஷமாக வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அம்மாவும் அவனுடைய சேர்த்து வைக்கும் குணத்தைக் கண்டு தன் ஆசையை நிறைவேற்ற அச்சிறுவன் எடுத்த முயற்சியை கண்ட அவருடைய தாய் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். நிறுவனம் சந்தோஷத்தோடு பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். எல்லோரைப் போலவும் அல்லாமல் அவன் தன்னிடம் காசு இல்லை என்றாலும் தனக்கு கிடைக்கும். கொஞ்சநஞ்ச காசை வைத்து அவன் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டான் என்பதே இக்கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.