
ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் ஒன்று இருந்தது. அந்த பெரிய கிராமத்தில் அனேக இயற்கை வளங்களும் அநேக இயற்கையான காரியங்களில் இருந்தன அந்த கிராமத்தில் விவசாயம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அங்கு வாழும் விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டே இருந்தார்கள். இந்த கிராமம் நன்றாக இருப்பதற்கு காரணம் அங்கு வசீகரமான ஒவ்வொரு விசுவாசம் கொண்ட விவசாயிகள் தான் ஏனென்றால் என்னுடைய கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் பிறக்கும் போதே அதை வைத்துக் கொண்டே வந்தார்கள்.
இவ்வாறு அந்த கிராமத்தில் தொடர்ந்து செய்து வந்ததால் அந்த கிராமத்தின் இயற்கை வளங்கள் மிகவும் அதிகமானது. அதன் காரணமாக அந்த கிராமம் இப்பொழுது செழிப்பாகவும் மிகவும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது மற்றும் ஒவ்வொரு விளையாட்டிலும் தனக்கு தேவையான எல்லா விதமான தானியங்களை விதைத்து தங்களை தேவையான அனைத்தும் தன் நிலங்களிலே அவர்கள் எடுத்துக் கொள்வது வழக்கமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நெற்பயிர் மற்றும் கோதுமை பயிர் போன்ற பயிர்களை அந்த கிராமத்தில் பலருக்கு ஆரம்பித்தார்கள். அதை வைத்து தனது கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் சாப்பாட்டிற்காக அந்த வழக்கை நடத்தி கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் விவசாயத்தின் மேல் அவர்கள் அதிகம் தாக்கம் கொண்டவர்களாகவும் விவசாயத்தின் மேல் அதிகப்படியான நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அதை நம்பி தான் அந்த கிராமத்தில் ஊர் மக்கள் வாழ்ந்து கொண்டே வந்தார்கள் அந்த விவசாயி தன் பல நாள் அந்த கிராமமே சந்தோஷமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
இவ்வாறு அந்த கிராமம் செழிப்பாய் இருப்பதைப் பார்த்து எந்த ஒரு தீய எண்ணம் கொண்ட ஒரு நபர். இந்த கிராமத்தை எப்படியாவது தம் வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அவருக்கு அதிக ஆள் பலமும் அதுமட்டுமில்லாமல் அவருக்கு அதிகப்படியான பணபலமும் இருந்தது. ஆகவே அதை வைத்து அந்த கிராமத்தைப் வாங்கிவிட வேண்டும் என்று எந்த ஊர் தலைவரிடம் போய் பேசினால் நயவஞ்சமாக பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு அந்த ஊர் தலைவர் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய கிராமத்திற்கு ஆரம்பித்தார். ஒவ்வொரு விஷயங்களை கூப்பிட்டு அவர்களிடம் நீங்கள் உங்கள் எல்லைகளை நீங்கள் கொடுங்கள் என்று அவர் தீமையான காரியங்களைச் உத்தரவைக் கேட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகள் நடத்திய ஆலோசனைக் குழுவில் செய்து கொடுத்தார்கள். ஆனால் பின்னதாக என்ன நடக்கும் என்று தெரியாமல் போய்விட்டதே இவ்வாறு அவர்கள் ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல அதன்படி கேட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த இடத்தில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்தால் நீங்கள் விவசாயம் செய்வதை விட அந்த தொழிற்சாலையில் வேலை செய்து நிறைய கை நிறைய பணம் நீங்கள் சம்பாதிக்கலாம். என்று எழுதிய ஒரு ஆலோசனை கூறினார்கள் அதற்கு அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மக்களும் அதற்கு விசாரித்தார்கள் பின்னாடி வரும் தீமையான காரியங்களை அவர்கள் அறியாத இருந்தார்கள்.
அந்த கிராமத்தை தன்வசப்படுத்திக் கொண்டு தீய எண்ணம் கொண்ட அந்த நபர் அந்த கிராமத்தில் தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார். என்னவென்றால் விவசாய நிலங்களை எல்லாம் அழித்துவிட்டு அங்கு ஒரு தொழிற்சாலை ஏற்படுத்தி அதன் காரணமாக அங்கு இருக்கும் தண்ணீர் மற்றும் கிணற்றில் உள்ள தண்ணீரை உறிந்து தொழிற்சாலைக்கு அதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இவ்வாறாக செய்ய செய்ய அந்த கிராமத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் குறைந்து குறைந்து கொண்டே வந்தது இதை பார்த்த கிராம மக்கள் இவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆனால் அப்படி தன்னுடைய தவறை உணர்ந்து அதை மாற்ற அவரால் முடியாமல் போயிற்று ஏனென்றால் ஆரம்பத்திலேயே தேசிகர் எமது அலுவல்களை முடித்து விட வேண்டும் இல்லையென்றால் பின்னர் வளர்ந்த பிறகு அது பெரிய ஒரு மலையாக இருக்கும். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கொண்ட எண்ணம் ஒரு தவறை உணர்ந்தார்கள் இவ்வாறு நம் கதிர் மூலம் பார்ப்பது என்னவென்றால் விவசாய தினம் காக்க வேண்டும் இல்லை என்றால் வருகின்ற தலைமுறைக்கு விவசாயம் இல்லாமல் போய்விடும் அதுமட்டுமல்ல இயற்கை மற்றும் செழிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் போய்விடும் என்று கதை மூலம் தெரிந்து கொள்கிறோம்.