ஒரு ஊர்ல ஒரு பெரிய கிராமம் மட்டும் இருந்தது. இது பெரிய கிராமத்தில் ஒரு சிறிய வீடு ஒன்று இருந்தது அதை சிறிய வீட்டில் ஒரு குடும்பம் ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்றால் அம்மா மற்றும் தகப்பன் மற்றும் அவரது பிரதான இரண்டு பிள்ளைகள் இரண்டு பிள்ளைகளின் பெற்றோரின் பெயர் மாற்றம் என்பதை சமூகம் இருவரும் நன்றாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த கிராமத்தில் இப்போது சந்தோஷமாக மிகவும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். இப்போது பெற்றோரைப் பிரிந்தவர்கள் தாய் தகப்பனை மிக்கவர்களாக இருந்தார்கள். அந்த கிராமத்து வருகின்ற எல்லா பிள்ளைகளுக்கும் இடையே இந்த கிராமத்தில் சிறந்து விளங்கினார்கள்.
ஒரு நாள் காலையில ராமு மற்றும் இருவரும் எழுந்து ஸ்டாண்டு வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்கள். இதில் ராமு என்பவன் மிகவும் கோபக்காரன் ஆதவன் மிகவும் அதிகமாகவே நிறைய காரியங்கள் நன்றாக நடந்து உள்ளது. ஆனால் ராமுவின் கோபத்தினால் அதிகாரிகள் நடந்து உள்ளது ஒரு நாள் அவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு அணியை கருணை பார்வை பார்க்கும் பொழுது அங்கு வந்த ஒருத்தனுக்கு பலகாரங்களை செய்து கொண்டிருந்தனர். பார்க்கும்போது ரொம்ப கோபம் வந்தது ஆனால் அதைப் பார்த்ததும் அதற்கு மிகவும் மன வேதனை மட்டுமே உண்டான அந்த நிலையில் அமைதியாக இருந்தான். அவன் எதுவும் பேசவில்லை ஆகவே இதன் காரணமாக பிரச்சினை திரும்பிப் போய்விட்டார்கள்.
ஆனால் ஒருமுறை இவர்கள் இப்படி போய்க்கொண்டே இருக்கும் பொழுது வழியருகே ஒரு பெரியவரைப் பற்றி ஒரு வீட்டில் உள்ள அனைவரும் அடித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பார்த்துக்கொண்டிருந்த ராம் அதற்கு மிகவும் கோபம் உண்டானது ஆனால் அதனைக் கேட்க முற்பட்டபோது சோமு இறுக்கிக் கொண்டான் உனக்கு இதெல்லாம் பார்த்து உனக்கு கோபம் வரவில்லை என்று கூறினால் உடனே அதற்கு சோமு ராமுவை நோக்கி அது உனக்கு புரியாது. நான் ஏன் இதெல்லாம் மதே இருக்கிறேன் என்றால் நான் கோபப்பட்டு ஒரு உருவம் கிடையாது. முதலாவது சமுதாய மாற வேண்டும் அதற்கு முன்பதாக தான் நாம் மாற வேண்டும். அதன் பிறகுதான் இந்த சமுதாயம் மாறும் என்று சொல்லி அவனுக்கு அறிவுரை ஊற்றினால் ஆனால் அதை கேட்காமல் போன ராமு அவன் என்ன செய்தான் தெரியுமா.
உடனே தட்டிக் கேட்பதற்கு ராமு அந்த வீட்டுக்குள் போய் அந்த பிரவரி நடிக்கிறீர்கள் என்று கேட்டால் உடனே அதற்கு அவர்கள் உங்களை மட்டுமே பார்த்துக் கொண்டு செல்கின்ற ஒரு மாதிரியா சொல்லி விட்டார். அவர் மனமுடைந்து போன ராமு அந்த இடத்தை விட்டு வந்து விட்டால் உடனே கைவிடுவது சொன்னா நான் இந்த தப்பை கேட்கப் போனேன். ஆனால் என்னை வழி அனுப்பி விட்டார்கள் என்ன செய்வது என்று கூறினால் உடனே அதற்கு தான் நான் சொன்னேன் இந்த உலகத்தில் கோபப்பட்டு ஒன்றுமில்லை அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரு எண்ணத்தின் வாழ்வாகும் அதுமட்டுமல்லாமல் அவர் அமைதியாக இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் அமைதியின் உச்சத்தில் வாழவேண்டும். கோபத்தின் உச்சத்தில் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுவதோடு வரம் கேட்டு போன அமைதியாக வாழ்ந்து பார் எல்லாமே நமக்கு நன்றாகவே நடக்கும் என்று சொல்லும் அறிவுரை கூறினார்.