
ஒரு குளத்தில் தினமும் மீன் பிடிப்பதற்காக ஒரு வயதான கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தது. அந்த கொக்கி இருக்கு வயதாகிவிட்டதால் மீன்களை சரியாக பிடிக்க முடியவில்லை. அதனால் என்ன செய்யலாம் என்று யோசித்தது. நாம் உயிரோடு வாழ வேண்டும் என்றால் மற்றவர்களை ஏமாற்றி விடவேண்டும். அப்படி ஏமாற்றினால் தான் நாம் உயிர் வாழ முடியும் என்று எண்ணியது. யோசனை மட்டும்தான் வந்தது தவிர செயல்களில் செயல்படுத்த முடியவில்லை. நம்பிக்கையை கைவிடாமல் மறுநாள் மீன் பிடிக்கலாம் என்று சோர்ந்தும் வருத்தத்துடனும் குளத்தில் தண்ணீரில் நின்றது.
கொக்கு வருத்தமாக இருப்பதை கண்ட நண்டு ஒன்று கரையின் ஓரத்தில் இருந்த தன் வலையில் இருந்து வெளியே வந்து கேட்டது. அப்போதுதான் நல்ல யோசனை வந்தது குழுவிற்கு நன்றியுடன் இந்த குளத்தில் மக்கள் அனைவரும் சேர்ந்து மூடப் போகிறார்கள்.இதை ஊரில் ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் போது கேட்டதால் ஒரே வருத்தமாக உள்ளது என்று கூறியது. நண்டு குளம் மூடப் போகிறார்கள் என்று வருத்தப் பட்டது.
கொக்கு நந்தியிடம் நான் வேற ஒரு குளம் பார்த்து வந்துள்ளேன் அங்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. சுற்றிலும் பசுமையாகவும் நீர் நிறைந்தும் உள்ளது என்று கூறியது.இதை குளத்தில் உள்ள அனைத்து மீன்களும் வருமா என்று தெரியவில்லை என்று தயக்கத்துடன் கூறியதால் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் நான் அனைவரையும் அழைத்து வருகிறேன் என்று கூறி குளத்தில் உள்ள அனைத்து பெண்களிடமும் கொக்கு கூறியது போலவே நண்டு கூறியது. அனைத்து மீன்களும் சரி நாங்களும் வருகிறோம் என்று கூறியது. கொக்கு என்னால் அனைவரையும் ஒரே நேரத்தில் கொண்டு செல்ல முடியாது ஆகையால் ஒருவர் ஒருவராக கூட்டி செல்கிறேன் என்று ஒவ்வொரு நாட்களாக ஒவ்வொரு மீன்களாக கொண்டு சென்று தன் பசியைப் போக்கிக் கொண்டது.
அடுத்ததாக நண்டு இருந்ததால் அன்று அதை கொண்டு செல்லலாம் என்று கூறி நன்றி தன் கழுத்தில் வைத்து வானத்தில் பறந்து சென்றது கொக்கு. குளத்தின் அருகில் வந்ததும் கொக்கு நன்றாக வாய்விட்டுச் சிரித்தது. நந்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டது. இல்லை நான் உன்னிடம் கூறியது அனைத்துமே பொய்.கொண்டுவந்த மீன்கள் அனைத்தும் அந்தப் பார்வையில் தான் என் பசிக்கு உணவாக கொண்டேன் என்று கூறி என்று நீ தான் எனக்கு உணவு என்று வானில் பறந்து கொண்டே கூறியது மட்டுமின்றி சிரித்தது.
அதிக அளவில் கோபத்திலிருந்த நண்டு கொக்கின் கழுத்தை அதன் நகத்தால் சிறிதளவில் துடித்தது. கொக்கானது பறக்க முடியாமல் கீழே விழுந்து அதன் உயிரை விட்டது.நன்றி மீண்டும் அந்த குளத்திற்குச் சென்று நடந்ததை அனைத்தும் கூறி அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்டது.
மையக்கருத்து
· எவ்வளவு கடினமாக இருந்தால் அதை நேர்வழியில் மட்டுமே செயல்பட வேண்டும்.
· தவறான வழியில் சென்றால் கொக்கி விற்கு நடந்தது தான் நடக்கும்.
· மற்றவர்களுக்கு எப்போதுமே உதவ வேண்டும். எப்போதும் யாரையும் ஏமாற்றக் கூடாது.