
காட்டின் ஒரு பக்கத்தில் மான்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. தினமும் மான்கள் உணவு தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் காட்டின் ஒரு புறத்தில் இருந்ததால் அந்த பக்கத்தில் பூக்கள் அதிக அளவில் உள்ளதால் எந்த ஒரு பிரச்சனை இன்றி உணவை அனைத்தும் மான்களும் உண்டது. ஆனால் அதில் ஒரு நான் மட்டும் பொருட்களை அதிக அளவில் ஒன்பது மட்டுமின்றி புற்களை அடித்து போடுவது, பற்களை பிடுங்கி போடுவது இப்படியே தொடர்ந்து செய்து வந்தது. மற்ற மான்கள் புல்களை உண்பதோடு வீட்டிற்கு சென்று விடும். ஆனால் இந்த ஒரு மான் மட்டும் இது போன்ற செயல்களை செய்து வந்தது. ஒருநாள் அதிக அளவில் புல்களை பிடுங்கி போட்டது.
பில்கள் மானிடம் நீ எங்களை ஒன்றாய் அதற்கு நாங்கள் எதுவும் கூறுவது கிடையாது. எதற்காக இப்படி எங்களை பிடுங்கி போடுவதால் ஏதாவது பயன் உள்ளதா? ஏன் இதேபோன்று செயல்களை செய்கிறாய்? நான் இதேபோன்று செய்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் செய்கிறேன். இதை நிறுத்த மாட்டேன் என்று கூறியது.
புல்கள் கவலையாக இருந்தது. மறுநாள் அதன் வழியாக ஒரு சிங்கம் அதிக பசியில் வந்தது. சிங்கத்தை பார்த்த மானிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் வயதில் இருந்தது. மானிற்கு கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. மானின் கால்கள் நடுங்கியதை கண்ட இனி அந்த இடத்தில் பிடுங்கி போடாமல் அதிக அளவில் உள்ளது அதில் சென்று சிங்கம் வருவதற்குள் மறைந்து கொள் என்று கூறியது.
புல் கூறியதுபோல மான் சென்று மறைந்து கொண்டது. சிங்கம் வந்து தேடி பார்த்து விட்டு சென்றது. மாணவியருக்கு சிங்கம் போனதால் பயமும் சென்றது. பில்லுக்கு நன்றி கூறிவிட்டு இனிமேல் இதே போன்று தவறான செயல்களை செய்ய மாட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டது.
மையக்கருத்து
1. நம் உணவை எப்போதும் வீணாக கூடாது.
2. ஆணவம் ஒருபோதும் இருக்கக் கூடாது.